← Back

Nee Thaane Song Lyrics

Nee Thaane Song Lyrics from Aaragan – 2024 Film, Starring Michael Thangadurai, Kavipriya and Others. This song was sung by Pradeep Kumar and the music was composed by Vivek – Jeshwanth Lyrics works are penned by Snekan. Singer : Pradeep Kumar Music by : Vivek – Jeshwanth Lyrics by : Snekan Male : Nee dhaane En kaadhal kavithaiyagiraai Un analil Un punalil Un thanalil Dhinam uyir thulirpen Male : Nee dhaane En moga kadhaigalaagirai Un anaippil Un vanappil Un uyirppil Dhinam yugam marappen Thaa dhega… thoorigai Male : Uyir theettavae Kaadhal velludhae Kaamam azhgaaga Male : Unadhu ilamaiyai Enakullae varaivaayo…. Enadhu vervaiyil Iravellam nanaivaayo….. Male : Ennai unakullae Adakkiyae niraivaayo…. Vellai udhiraththil Silai ondru seivaayo…ooo Hoo oo Male : Theeyaana Mazhai peiya vaa Theeradha or Sugam seiya vaa Male : Nee theenda Uyirthuli urugudhae Ul kaaichal perugudhae Both : Ilamai idam maara Thavikudhae… Male : Unadhu ilamaiyai Enakullae varaivaayo…. Enadhu vervaiyil Iravellam nanaivaayo….. Male : Ennai unakullae Adakkiyae niraivaayo…. Vellai udhiraththil Silai ondru seivaayo
பாடகர் : பிரதீப் குமார் இசையமைப்பாளர் : விவேக் ஜெஸ்வந்த் பாடலாசிரியர் : சினேகன் ஆண் : நீதானே என் காதல் கவிதையாகிறாய் உன் அனலில் உன் புனலில் உன் தணலில் தினம் உயிர் துளிர்ப்பேன் ஆண் : நீதானே என் மோக கதைகளாகிறாய் உன் அணைப்பில் உன் வனப்பில் உன் உயிர்ப்பில் தினம் யுகம் மறப்பேன் தா தேக தூரிகை ஆண் : உயிர் தீட்டவே காதல் வெல்லுதே காமம் அழகாக ஆண் : உனது இளமையை எனக்குள்ளே வரைவாயோ எனது வேர்வையில் இரவெல்லாம் நனைவாயோ ஆண் : என்னை உனக்குள்ளே அடக்கியே நிறைவாயோ வெள்ளை உதிரத்தில் சிலை ஒன்று செய்வாயோ….ஓஒ…. ஹோ ஓஒ….. ஆண் : தீயான மழை பெய்ய வா தீராத ஓர் சுகம் செய்ய வா ஆண் : நீ தீண்ட உயிர்துளி உருகுதே உள் காய்ச்சல் பெருகுதே இருவர் : இளமை இடம் மாற தவிக்குதே ஆண் : உனது இளமையை எனக்குள்ளே வரைவாயோ எனது வேர்வையில் இரவெல்லாம் நனைவாயோ ஆண் : என்னை உனக்குள்ளே அடக்கியே நிறைவாயோ வெள்ளை உதிரத்தில் சிலை ஒன்று செய்வாயோ….ஓ…..