← Back

Dheivathaal Aagaadhu Song Lyrics

Dheivathaal Aagaadhu Song Lyrics from “Nalla Theerppu” Tamil film starring “ .Gemini Ganesan and Jamuna” in a lead role. This song was sung by “T. M. Soundararajan” and the music is composed by “S. M. Subbaih Naidu“. Lyrics works are penned by lyricist “Udumalai Narayanakavi”. Singer : T. M. Soundararajan Music by : S. M. Subbaih Naidu Lyrics by : Udumalai Narayana Kavi Male : Deivaththaal aagaathu endraalum Muyarchi mei varuntha koolu tharum enbathaalum Nee seivathai thiruntha sei menmelum Unamai jeyikkumadaa thambi Entha naalum entha naalum entha naalum Male : Malaiyathu kalangidinum Kalangaathae manam kalangaathae Malaiyathu kalangidinum Kalangaathae manam kalangaathae Male : Than maanamattra pediyena vaazhaathae Ulagilum kadamai seiyya thavaraathae Adharkku uyirai nee perithanavae mathiyaathae Male : Munnariyum deivamadaa Annai pithaa avar mozhinthathellaam Namakku vedhamadaa….aa….vedhamadaa… Male : Manitha….
பாடகர் : டி. எம் சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு பாடலாசிரியர் : உடுமலை நாராயணகவி ஆண் : தெய்வத்தால் ஆகாது என்றாலும் முயற்சி மெய் வருந்தக் கூலி தரும் என்பதாலும் நீ செய்வதை திருந்த செய் மென்மேலும் உண்மை ஜெயிக்குமடா தம்பி எந்த நாளும் எந்த நாளும் எந்த நாளும் ஆண் : மலையது கலங்கிடினும் கலங்காதே மனம் கலங்காதே மலையது கலங்கிடினும் கலங்காதே மனம் கலங்காதே ஆண் : தன் மானமற்ற பேடியன வாழாதே உலகிலும் கடமை செய்ய தவறாதே அதற்க்கு உயிரை நீ பெரிதனவே மதியாதே ஆண் : முன்னறியும் தெய்வமடா அன்னை பிதா அவர் மொழிந்ததெல்லாம் நமக்கு வேதமடா…..ஆ……வேதமடா…. ஆண் : மனிதா………………