← Back

Idhayathai Kanavillai Adhu Song Lyrics

Singer : Hariharan Music by : S. A. Raj Kumar Male : ………………….. Male : Vaanil irundhu vaanavil ondru Mannil irangi vanthathuvoo Mangai avaladhu mandhira kangal Chandira sooriyan aanathuvoo Male : Kanden azhagiya kolusu kolusu Thirukaani aanadhu manasu manasu Innaal anubavam pudhusu pudhusu Aval paadha kolusu oli ketkum bodhu Male : Idhayathai kaanavillai Adhu tholainthum naan thedavillai Male : Sittukuruviyin siragu vaangi Ada parakanum pola irukku Vettukiliyin kaalgal vaangi Ada kudhikkanum pola irukku Kodi jenmam vaazhndhen innalae Idhu unnmai thaanae Male : Idhayathai kaanavillai Adhu tholainthum naan thedavillai Chorus : ………………….. Male : Pournami nilavai Miga aruginil paarthen Paravasa kadalil naan padagaai aanen Male : Devathai kannil Iru thoondilai paarthen Maatiya meenaai naan aanaen aanaen Male : Pallavan uligal koodi Sedhukkiya silai thaanaa Bhramman silaiyai paarthu Jeevanai koduthaana Theendamal thiruda sonnaanaa Ennai indru Male : Idhayathai kaanavillai Adhu tholainthum naan thedavillai Chorus : ………………. Male : Oru mile thooram Oru kaadhal kaditham Avalukku ezhudhi Naan anjal serppen Male : Ini aval mutham Adhu semithu vaikka Ennudal muzhuthum Naan udhadugal ketpen Male : Sorgathil ennai pootti Saaviyai tholaithaalae Pookalin thottilil pottu Aval laaligal padithaalae Paarai meedhu poovai poothaalae Ennil indru Male : Idhayathai kaanavillai Adhu tholainthum naan thedavillai Male : Sittukuruviyin siragu vaangi Ada parakanum pola irukku Vettukiliyin kaalgal vaangi Ada kudhikkanum pola irukku Kodi jenmam vaazhndhen innalae Idhu unnmai thaanae Male : Idhayathai kaanavillai Adhu tholainthum naan thedavillai
பாடகர் : ஹரிஹரன் இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜசேகர் ஆண் : வானில் இருந்து வானவில் ஒன்று மண்ணில் இரங்கி வந்ததுவோ மங்கை அவளது மந்திர கண்கள் சந்திர சூரியன் ஆனதுவோ ஆண் : கண்டேன் அழகிய கொலுசு கொலுசு திருகாணி ஆனது மனசு மனசு இன்னாள் அனுபவம் புதுசு புதுசு அவள் பாத கொலுசொலி கேட்கும் போது ஆண் : இதயத்தை காணவில்லை அது தொலைந்தும் நான் தேடவில்லை ஆண் : சிட்டுகுருவியின் சிறகு வாங்கி அட பறக்கணும் போல இருக்கு வெட்டுகிளியின் கால்கள் வாங்கி அட குதிக்கணும் போல இருக்கு கோடி ஜென்மம் வாழ்ந்தேன் இன்னாளே இது உண்மை தானே… ஆண் : இதயத்தை காணவில்லை அது தொலைந்தும் நான் தேடவில்லை குழு : …………………………… ஆண் : பௌர்ணமி நிலவை மிக அருகினில் பார்த்தேன் பரவச கடலில் நான் படகாய் ஆனேன் ஆண் : தேவதை கண்ணில் இரு தூண்டிலை பார்த்தேன் மாட்டிய மீனாய் ஆனேன் ஆனேன் ஆண் : பல்லவன் உளிகள் கூடி செதுக்கிய சிலை தானா பிரம்மன் சிலையை பார்த்து ஜீவனை கொடுத்தானா தீண்டாமல் திருடசொன்னானா என்னை இன்று ஆண் : இதயத்தை காணவில்லை அது தொலைந்தும் நான் தேடவில்லை குழு : …………………… ஆண் : ஒரு மைல் தூரம் இது காதல் கடிதம் அவளுக்கு எழுதி நான் அஞ்சல் செய்தேன் ஆண் : இனி அவள் முத்தம் அது சேமித்து வைக்க என்னுடல் முழுதும் நான் உதடுகள் கேட்டேன் ஆண் : சொர்க்கத்தில் என்னை பூட்டி சாவியை தொலைத்தாளே பூக்களின் தொட்டிலில் போட்டு அவள் லாலிகள் படித்தாளே பாறை மீது பூவை பூத்தாளே என்னில் இன்று ஆண் : இதயத்தை காணவில்லை அது தொலைந்தும் நான் தேடவில்லை ஆண் : சிட்டுகுருவியின் சிறகு வாங்கி அட பறக்கணும் போல இருக்கு வெட்டுகிளியின் கால்கள் வாங்கி அட குதிக்கணும் போல இருக்கு கோடி ஜென்மம் வாழ்ந்தேன் இன்னாளே இது உண்மை தானே… ஆண் : இதயத்தை காணவில்லை அது தொலைந்தும் நான் தேடவில்லை