← Back

Kanni Ponnu Song Lyrics

Singers : Malaysia Vasudevan and P. Susheela Music by : Ilayaraja Chorus : Laa..la laaa naa naa naaa…. Nana naa nana naa naa Nana naa nana naa naa Nana naa …nana naa …nana naa…. Female : Kanni ponnu kaimela Katti vachcha poomaalai Male : Kanni ponnu kaimela Katti vachcha poomaalai Female : Yogam varum neram… Chorus : Haah haah haaah… Female : Maalai vandhu serum… Chorus : Haah haah haaah… Male : Yogam varum neram… Maalai vandhu serum… Chorus : Kalyaanam… haah… Kanni ponnu kaimela Katti vachcha poomaalai Chorus : ………………………… Male : {Kannukkulla vetkappadum… Female : Adi achchachchovena Achcham kondathu… Male : Thooram kandu thaththi chellum… Female : Adi dhik dhik dhikkena Nenju thudikkithu…} (2) Male : Machaanin kann pesum… Mounaththil penn pesum Chorus : Machaanin kann pesum… Mounaththil penn pesum Female : Poomaalai vaadum munnae Vaadi munnae Piraikkannae yengaathae Male : Kanni ponnu kaimela Katti vachcha poomaalai Female : {Poththi vachcha muthucharam Male : Athu baththiram baththiram Medaiyil vandhadhu… Female : Pattuththirai muththam tharum Male : Muththam thara mutham thara Yaarathu kandadhu} (2) Female : Kittappo mainaavae… Thottuppaar mainaavae… Chorus : Kittappo mainaavae… Thottuppaar mainaavae… Male : Innaikku thoppukkulla Kaaval illa Paadikkondae vaa pulla…. Chorus : Turrrrrr……… Female : Kanni ponnu kaimela Katti vachcha poomaalai Male : Yogam varum neram… Chorus : Haah haah haaah… Male : Maalai vandhu serum… Chorus : Haah haah haaah… Female : Yogam varum neram… Maalai vandhu serum… Chorus : Kalyaanam… haah…
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் மலேசியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : இளையராஜா குழு : ……………………………………………………. பெண் : கன்னி பொண்ணு கைமேல கட்டி வெச்ச பூமாலை ஆண் : கன்னி பொண்ணு கைமேல கட்டி வெச்ச பூமாலை பெண் : யோகம் வரும் நேரம் குழு : ஹோ ஹோ ஹோ ஹோ பெண் : மாலை வந்து சேரும் குழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஆண் : யோகம் வரும் நேரம் மாலை வந்து சேரும் குழு : கல்யாணம் ஹ …… கன்னி பொண்ணு கைமேல கட்டி வெச்ச பூமாலை குழு : தம்தம் தம்கிட தம் ஹ தம்தம் தம்கிட தம் ஹ தம்தம் தம்கிட தம் தம் தம் தம் தம் தம்தம் தம்கிட தம் தம் தம் தம் தம் ஆண் : {கண்ணுக்குள்ள வெட்கப்படும் பெண் : அடி அச்சச்சோவென அச்சம் கொண்டது ஆண் : தூரம் கண்டு தத்திச்செல்லும் அடி திக் திக் திக்கென நெஞ்சு துடிக்கிது} (2) ஆண் : மச்சானின் கண் பேசும் மெளனத்தில் பெண் பேசும் குழு : மச்சானின் கண் பேசும் மெளனத்தில் பெண் பேசும் பெண் : பூமாலை வாடும் முன்னே வாடி முன்னே பிறை கண்ணே ஏங்காதே ஆண் : கன்னி பொண்ணு கைமேல கட்டி வெச்ச பூமாலை பெண் : {பொத்தி வச்ச முத்துச்சரம் ஆண் : அது பத்திரம் பத்திரம் மேடையில் வந்தது பெண் : பட்டுத்திரை முத்தம் தரும் ஆண் : முத்தம்தர முத்தம்தர யாரது கண்டது} (2) பெண் : கிட்டப்போ மைனாவே தொட்டுப்பார் மைனாவே குழு : கிட்டப்போ மைனாவே தொட்டுப்பார் மைனாவே ஆண் : இன்னைக்கு தோப்புக்குள்ள காவல் இல்லை பாடிக்கொண்டே வா புள்ள குழு : அட டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்….. பெண் : கன்னி பொண்ணு கைமேல கட்டி வெச்ச பூமாலை ஆண் : யோகம் வரும் நேரம் குழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஆண் : மாலை வந்து சேரும் குழு : ஹோ ஹோ ஹோ ஹோ பெண் : யோகம் வரும் நேரம் மாலை வந்து சேரும் குழு : கல்யாணம் ஹ ……