← Back

Paarthu Rasikkalam Song Lyrics

Singer : L. R. Eswari Music by : N. S. Thiyagarajan Lyrics by : Jaya Ravi Female : Paarththu rasikkalaam pazhaththai parikkalaam Paarththu rasikkalaam pazhaththai parikkalaam Suvaiththu nee suvaiththu paarkkalaam Sugaththai kaanalaam Female : Paarththu rasikkalaam pazhaththai parikkalaam Suvaiththu nee suvaiththu paarkkalaam Sugaththai kaanalaam Female : Inba surangaththil pudhaiyalai Edukka ennamillaiyaa Innum namakkul idaiveli Edharkku aasaiyillaiyaa Female : Inba surangaththil pudhaiyalai Edukka ennamillaiyaa Innum namakkul idaiveli Edharkku aasaiyillaiyaa Female : Iravu pozhuthum inikkumaa Innumenna thayakkamaa Iravu pozhuthum inikkumaa Innumenna thayakkamaa Yakkaththai theerkkattumaa Sorkaththai kaattattumaa Female : Paarththu rasikkalaam pazhaththai parikkalaam Suvaiththu nee suvaiththu paarkkalaam Sugaththai kaanalaam Female : Muththu pola idhazhil Thaenai nirappi irukindren Muththamittu eduppaai endru Thaviyaai thavikindren Female : Muththu pola idhazhil Thaenai nirappi irukindren Muththamittu eduppaai endru Thaviyaai thavikindren Female : Paarththu rasikkalaam pazhaththai parikkalaam Paarththu rasikkalaam pazhaththai parikkalaam Suvaiththu nee suvaiththu paarkkalaam Sugaththai kaanalaam Female : ……………………..
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : என். எஸ். தியாகராஜன் பாடலாசிரியர் : ஜெயா ரவி பெண் : பார்த்து ரசிக்கலாம் பழத்தை பறிக்கலாம் பார்த்து ரசிக்கலாம் பழத்தை பறிக்கலாம் சுவைத்து……நீ சுவைத்து பார்க்கலாம் சுகத்தை காணலாம்… பெண் : பார்த்து ரசிக்கலாம் பழத்தை பறிக்கலாம் சுவைத்து……நீ சுவைத்து பார்க்கலாம் சுகத்தை காணலாம்…ஆ….. பெண் : இன்ப சுரங்கத்தில் புதையலை எடுக்க எண்ணமில்லையா இன்னும் நமக்குள் இடைவெளி எதற்கு ஆசையில்லையா பெண் : இன்ப சுரங்கத்தில் புதையலை எடுக்க எண்ணமில்லையா இன்னும் நமக்குள் இடைவெளி எதற்கு ஆசையில்லையா பெண் : இரவுப் பொழுதும் இனிக்குமா இன்னுமென்ன தயக்கமா இரவுப் பொழுதும் இனிக்குமா இன்னுமென்ன தயக்கமா ஏக்கத்தை தீர்க்கட்டுமா சொர்க்கத்தை காட்டட்டுமா பெண் : பார்த்து ரசிக்கலாம் பழத்தை பறிக்கலாம் சுவைத்து……நீ சுவைத்து பார்க்கலாம் சுகத்தை காணலாம்…ஆ….. பெண் : முத்துப் போல இதழில் தேனை நிரப்பி இருக்கின்றேன் முத்தமிட்டு எடுப்பாய் என்று தவியாய் தவிக்கின்றேன் பெண் : முத்துப் போல இதழில் தேனை நிரப்பி இருக்கின்றேன் முத்தமிட்டு எடுப்பாய் என்று தவியாய் தவிக்கின்றேன் பெண் : பார்த்து ரசிக்கலாம் பழத்தை பறிக்கலாம் பார்த்து ரசிக்கலாம் பழத்தை பறிக்கலாம் சுவைத்து……நீ சுவைத்து பார்க்கலாம் சுகத்தை காணலாம்… பெண் : …………………………….