← Back

Yele Ilanchingamey Song Lyrics

Singer : Rakshita Suresh Music by : A. R. Rahman Lyrics by : Pa. Vijay Female : Yele ilanchingamae En saami nenjamae.. oh aariraroo Yele ilanchingamae En saami nenjamae Un kudavae naan iruppen Kooraya kaathu nippen sogam andama Female : Andha aagaasa veethiyila Sooriya yaanaiyila Oorkolam pogaa poren Oorellaam aalaporen irulae illaama Female : Pudhusa oru boomi Unakkundu saami Thaalaattum thaai madiya Thaanga varuven Female : Anbukul poththi vaika Enayae ne marakka Devatha koottam unna thedi varum Female : Yele ilanchingamae En saami nenjamae Un kudave naan iruppen Kooraya kaathu nippen sogam andama Female : Kaalamum maarumae Kaayamum maarumae Dhisai ellaam vidiyumae Ethuvumae mudiyum mudiyumae Female : Pogum vazhi nizhal pola Kannukku mel imai pola Vazhi thunaiya varuven naanae Female : Yele ilanchingamae En saami nenjamae Un kudave naan iruppen Kooraya kaathu nippen sogam andama Female : Andha aagaasa veethiyila Sooriya yaanaiyila Oorkolam pogaa poren Oorellaam aalaporen irulae illaama
பாடகி : ரக்ஷிதா சுரேஷ் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பாடல் ஆசிரியர் : பா. விஜய் பெண் : ஏலே எளஞ்சிங்கமே என் சாமி நெஞ்சமே ஓ ஆரிராரோ ஏலே எளஞ்சிங்கமே என் சாமி நெஞ்சமே உன் கூடவே நான் இருப்பேன் கூரயா காத்து நிப்பேன் சோகம் அண்டாம பெண் : அந்த ஆகாச வீதியில சூரிய யானையில ஊர்கோலம் போக போறேன் ஊரெல்லாம் ஆளப்போறேன் இருளே இல்லாம பெண் : புதுசா ஒரு பூமி உனக்குண்டு சாமி தாலாட்டும் தாய் மடியா தாங்க வருவேன் அன்புக்குள் பொத்தி வைக்க எனயே நீ மறக்க தேவத கூட்டம் உன்ன தேடி வரும் பெண் : ஏலே எளஞ்சிங்கமே என் சாமி நெஞ்சமே உன் கூடவே நான் இருப்பேன் கூரயா காத்து நிப்பேன் சோகம் அண்டாம பெண் : காலமே மாறுமே காயமும் மாறுமே திசை எல்லாம் விடியுமே எதுவுமே முடியும் முடியுமே பெண் : போகும் வழி நிழல் போல கண்ணுக்கு மேல் இமை போல வழி துணையா வருவேன் நானே பெண் : ஏலே ஏலே எளஞ்சிங்கமே என் சாமி நெஞ்சமே உன் கூடவே நான் இருப்பேன் கூரயா காத்து நிப்பேன் சோகம் அண்டாம பெண் : அந்த ஆகாச வீதியில சூரிய யானையில ஊர்கோலம் போக போறேன் ஊரெல்லாம் ஆளப்போறேன் இருளே இல்லாம