← Back

Sevvandhi Poove Song Lyrics – Karumegangal Kalaigindrana

Singer : Sathya Prakash Music by : G. V. Prakash Kumar Lyrics by : Vaira Muthu Male : Sevvandhi poove Sevvandhi poove Semicha usure Vaa ooo… Male : Ammaikku peragu Aandavan enakku Kaamicha urave Vaa ooo… Male : Nee pona peragu Mooche pochu Nee vantha udane Uyir vanthuchchu Male : Nee illa pozhappu Thanniyillaa kaadu Nee vantha perage Eeram vanthuchchu Male : Uyire… ooo… Urave… ooo… Uyire… ooo… Urave… ooo… Male : Deivaththa enakku Kaattiya dheivam Oiyaara azhage Nee thaan Male : Kallukul erunthum Kannneer kasiyum Kaattiya dhevathai Nee thaan Male : Karumbu mozhiyum Kurumbu nagaiyum Kavala pokkuthu thaaye Enathu kula dheivam neeya Enakku arul kodu thaaye Male : Uyire… ooo… Urave… ooo… Uyire… ooo… Urave… ooo… Male : Oththa elaiyil Nikkira maram pol Unna sumandhu Naanirukken Male : Onna nenachu Uppu kanneer vadichu Usura sumanthu Naan kedakken Male : Paratta thalaiyila Surutta mudiiyla Koodu kattikollu kuyile Kaadu vittu vantha mayile Kannukku oli thantha veyile Male : Uyire… ooo… Urave… ooo… Uyire… ooo… Urave… ooo… Male : Sevvandhi poove Sevvandhi poove Semicha usure Vaa ooo… Male : Ammaikku peragu Aandavan enakku Kaamicha urave Vaa ooo… Male : Nee pona peragu Mooche pochu Nee vantha udane Uyir vanthuchchu Male : Nee illa pozhappu Thanniyillaa kaadu Nee vantha perage Eeram vanthuchchu Male : Uyire… ooo… Urave… ooo… Uyire… ooo… Urave… ooo…
பாடகர் : சத்யப்ரகாஷ் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : வைரமுத்து ஆண் : செவ்வந்தி பூவே செவ்வந்தி பூவே சேமிச்ச உசுரே வா ஓ… ஆண் : அம்மைக்குப் பிறகு ஆண்டவன் எனக்கு காமிச்ச உறவே வா ஓ… ஆண் : நீ போன பிறகு மூச்சே போச்சு நீ வந்த உடன் உயிர் வந்துச்சு ஆண் : நீ இல்லா பொழப்பு தண்ணியில்லா காடு நீ வந்த பிறகு ஈரம் வந்துச்சு ஆண் : உயிரே… ஓ… உறவே… ஓ… உயிரே… ஓ… உறவே… ஓ… ஆண் : தெய்வத்த எனக்கு காட்டிய தெய்வம் ஓய்யார அழகே நீ தான் ஆண் : கல்லுக்குள் இருந்தும் கண்ணீர் கசியும் காட்டிய தேவதை நீ தான் ஆண் : கரும்பு மொழியும் குறும்பு நகையும் கவல போக்குது தாயே ஆண் : எனது குல தெய்வம் நீயே எனக்கு அருள் கொடு தாயே ஆண் : உயிரே… ஓ… உறவே… ஓ… உயிரே… ஓ… உறவே… ஓ… ஆண் : ஒத்த இலையில் நிக்கிற மரம் போல் உன்னச் சுமந்து நானிருக்கேன் ஆண் : ஒன்ன நெனச்சு உப்பு கண்ணீர் வடிச்சு உசுர சுமந்து நான் கெடக்கேன் ஆண் : பாரட்ட தலையில சுருட்ட முடியில கூடு கட்டிக்கொள்ளு குயிலே காடு விட்டு வந்த மயிலே கண்ணுக்கு ஒளி தந்த வெயிலே ஆண் : உயிரே… ஓ… உறவே… ஓ… உயிரே… ஓ… உறவே… ஓ… ஆண் : செவ்வந்தி பூவே செவ்வந்தி பூவே சேமிச்ச உசுரே வா ஓ… ஆண் : அம்மைக்குப் பிறகு ஆண்டவன் எனக்கு காமிச்ச உறவே வா ஓ… ஆண் : நீ போன பிறகு மூச்சே போச்சு நீ வந்த உடன் உயிர் வந்துச்சு ஆண் : நீ இல்லா பொழப்பு தண்ணியில்லா காடு நீ வந்த பிறகு ஈரம் வந்துச்சு ஆண் : உயிரே… ஓ… உறவே… ஓ… உயிரே… ஓ… உறவே… ஓ…