← Back

Pogum Thisai Maranthu Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Male : Pogum thisai maranthu pochchu Ingae poiyae vedhamennu aachchu Male : Yappaa iravukku pagal vesham poochchu Ada nesamo niravaanam aachchu adadadadaa Male : Pogum thisai maranthu pochchu Ingae poiyae vedhamennu aachchu Male : Kazhuththu vazhikkum oru baaram Innum kadakka venum pala thooram hmm Male : Kaalgal nadanthu thadumaarum Ini kangal sivanthu niram maarum
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : போகும் திசை மறந்து போச்சு இங்கே பொய்யே வேதமென்னு ஆச்சு ஆண் : யப்பா இரவுக்கு பகல் வேஷம் பூச்சு அட நெசமோ நிர்வாணம் ஆச்சு அடடடடா ஆண் : போகும் திசை மறந்து போச்சு இங்கே பொய்யே வேதமென்னு ஆச்சு ஆண் : கழுத்து வழிக்கும் ஒரு பாரம் இன்னும் கடக்க வேணும் பல தூரம் ஹ்ம்ம் ஆண் : கால்கள் நடந்து தடுமாறும்…. இனி கண்கள் சிவந்து நிறம் மாறும்……