← Back

Nandu Chaaru Kachchikittu Song Lyrics

Singer : Sankar Ganesh Music by : Shankar Ganesh Lyrics by : A. S Prakasam Male : Nandu chaaru kaachchikittu Nadu varappula pora ponnae Un kendakkaalu azhagai kandu Kenjuraenae anju maasam anju masam Male : Nandu chaaru kaachchikittu Nadu varappula pora ponnae Un kendakkaalu azhagai kandu Kenjuraenae anju maasam anju masam Male : Yaeni melae yaeri ninnu Ilankoonthal aaththayilae Ennamo nenaichchikittu Yaengi yaengi irunthaenae Male : Nandu chaaru kaachchikittu Nadu varappula pora ponnae…ae… Un kendakkaalu azhagai kandu Kenjuraenae anju maasam anju masam Male : Kaana mayilae Unnai kai vidala endru solli Velavar koyililae Vettiya pottu thaanduraendi Velavar koyililae Vettiya pottu thaanduraendi thaanduraendi Male : Nandu chaaru nandu saaru kaachchikittu Nadu varappula pora ponnae…ae… Un kendakkaalu azhagai kandu Kenjuraenae anju maasam anju masam Male : {Nandu chaaru kaachchikittu Nadu varappula pora ponnae…ae… Un kendakkaalu azhagai kandu Kenjuraenae anju maasam anju masam} (2)
பாடகர் : ஷங்கர் கணேஷ் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : ஏ. எஸ். பிரகாஷம் ஆண் : நண்டு சாறு காச்சிக்கிட்டு நடு வரப்புல போறப் பொண்ணே உன் கெண்டக்காலு அழகைக் கண்டு கெஞ்சுறேனே அஞ்சு மாசம் அஞ்சு மாசம் ஆண் : நண்டு சாறு காச்சிக்கிட்டு நடு வரப்புல போறப் பொண்ணே உன் கெண்டக்காலு அழகைக் கண்டு கெஞ்சுறேனே அஞ்சு மாசம் அஞ்சு மாசம் ஆண் : ஏணி மேலே ஏறி நின்னு இளங்கூந்தல் ஆத்தயிலே என்னமோ நெனச்சிக்கிட்டு ஏங்கி ஏங்கி இருந்தேனே……. ஆண் : நண்டு சாறு காச்சிக்கிட்டு நடு வரப்புல போறப் பொண்ணே……ஏ…… உன் கெண்டக்காலு அழகைக் கண்டு கெஞ்சுறேனே அஞ்சு மாசம் அஞ்சு மாசம் ஆண் : கான மயிலே உன்னைக் கை விடல என்று சொல்லி வேலவர் கோயிலிலே வேட்டிய போட்டு தாண்டுறேன்டி….. வேலவர் கோயிலிலே வேட்டிய போட்டு தாண்டுறேன்டி தாண்டுறேன்டி….. ஆண் : நண்டு சாறு நண்டு சாறு காச்சிக்கிட்டு நடு வரப்புல போறப் பொண்ணே……ஏ…… உன் கெண்டக்காலு அழகைக் கண்டு கெஞ்சுறேனே அஞ்சு மாசம் அஞ்சு மாசம் ஆண் : {நண்டு சாறு காச்சிக்கிட்டு நடு வரப்புல போறப் பொண்ணே……ஏ…… உன் கெண்டக்காலு அழகைக் கண்டு கெஞ்சுறேனே அஞ்சு மாசம் அஞ்சு மாசம்} (2)