← Back

Aamanakku Thottathile Song Lyrics

Singers : Malasiya Vasudevan and Vani jayaram Music by : Shyam Lyrics by : B. A. Chidambaranathan Female : Haa…aaa…aa Both : Humming …….. Male : Aamanakku thottathilae Poomanakka pora pulla Aamanakku thottathilae Poomanakka pora pulla Othaiyilae poriyedi Ungakooda naan varavaa Ungakooda naan varavaa Female : Othaiyilae ponaalum Un nenapputhaane machaan Othaiyilae ponaalum Un nenapputhaane machaan Vethalaikku sunnaambaa Sernthukitta aasa machaan Sernthukitta aasa machaan Male : Vazhamaram polae valarnthitta pulla Vazhukkuthadi unnoda odambu Thazhuvikkodi nee ennoda odamba Female : Ponnayyaa vaayya poochoodi poyaa Poothirukken naanum unakkaaga thaanya Kaathirukka venum kalangaatha rasa Male : Adikkuthu kaathu Female : Hoi hoi hoi Male : Anaichukka sethu Female : Hoi hoi hoi Female : Thudikkuthu aasa Male : Hoi hoi hoi Female : Thadukkuthu vetkam Male : Hoi hoi hoi Both : Humming ………………………… Male : Aamanakku thottathilae Poomanakka pora pulla Female : Vethalaikku sunnaambaa Sernthukitta aasa machaan Sernthukitta aasa machaan Male : Nethuvara naanum nelaiyathaan irunthen Paathavudan aasa aathu vellam aachu Aathirathukkethu saathiramum thaanae Female : Kothirathukketha konamulla thoraiye Paathi kattithaane naathu naduvaaha Kalam pottuthaane kathir aruppaanga Male : Adikkuthu kaathu Female : Hoi hoi hoi Male : Anaichukka sethu Female : Hoi hoi hoi Female : Thudikkuthu aasa Male : Hoi hoi hoi Female : Thadukkuthu vetkam Male : Hoi hoi hoi Both : Humming ………………………… Male : Aamanakku thottathilae Poomanakka pora pulla Othaiyilae poriyedi Ungakooda naan varavaa Ungakooda naan varavaa Female : Othaiyilae ponaalum Un nenapputhaane machaan Vethalaikku sunnaambaa Sernthukitta aasa machaan Sernthukitta aasa machaan
பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : ஷியாம் பாடல் ஆசிரியர் : பி. ஏ. சிதம்பரநாதன் பெண் : ஹா..ஆஅ…ஆஅ… இருவர் : …………………….. ஆண் : ஆமணக்கு தோட்டத்திலே பூமணக்க போறப் புள்ள ஆமணக்கு தோட்டத்திலே பூமணக்க போறப் புள்ள ஒத்தையிலே போறியேடி உங்கூட நான் வரவா. உங்கூட நான் வரவா……. பெண் : ஒத்தையிலே போனாலும் உன் நெனப்புதானே மச்சான் ஒத்தையிலே போனாலும் உன் நெனப்புதானே மச்சான் வெத்தலைக்கு சுண்ணாம்பா சேர்ந்துகிட்ட ஆச மச்சான் சேர்ந்துகிட்ட ஆச மச்சான் ஆண் : வாழமரம் போலே வளர்ந்திட்ட புள்ள வழுக்குதடி உன்னோட ஒடம்பு தழுவிக்கோடி நீ என்னோட ஒடம்ப பெண் : பொன்னய்யா வாய்யா பூச்சூடி போய்யா பூத்திருக்கேன் நானும் உனக்காக தான்யா காத்திருக்க வேணும் கலங்காதே ராசா ஆண் : அடிக்குது காத்து பெண் : ஹோய்ஹோய்ஹோய் ஆண் : அணைசுக்க சேத்து பெண் : ஹோய்ஹோய்ஹோய் பெண் : துடிக்குது ஆச ஆண் : ஹோய்ஹோய்ஹோய் பெண் : தடுக்குது வெட்கம் ஆண் : ஹோய்ஹோய்ஹோய்.. இருவர் : …………… ஆண் : ஆமணக்கு தோட்டத்திலே பூமணக்க போறப் புள்ள பெண் : வெத்தலைக்கு சுண்ணாம்பா சேர்ந்துகிட்ட ஆச மச்சான் சேர்ந்துகிட்ட ஆச மச்சான் ஆண் : நேத்துவர நானும் நெலையாத்தான் இருந்தேன் பாத்தவுடன் ஆச ஆத்து வெள்ளம் ஆச்சு ஆத்திரத்துக்கேது சாத்திரமும் தானே பெண் : கோசிரத்துக்கேத்த கொணமுள்ள தொரையே பாத்தி கட்டித்தானே நாத்து நடுவாஹ களம் போட்டுத்தானே கதிர் அறுப்பாங்க…. ஆண் : அடிக்குது காத்து பெண் : ஹோய்ஹோய்ஹோய் ஆண் : அணைசுக்க சேத்து பெண் : ஹோய்ஹோய்ஹோய் பெண் : துடிக்குது ஆச ஆண் : ஹோய்ஹோய்ஹோய் பெண் : தடுக்குது வெட்கம் ஆண் : ஹோய்ஹோய்ஹோய்.. இருவர் : ……………………… ஆண் : ஆமணக்கு தோட்டத்திலே பூமணக்க போறப் புள்ள ஒத்தையிலே போறியேடி உங்கூட நான் வரவா. உங்கூட நான் வரவா……. பெண் : ஒத்தையிலே போனாலும் உன் நெனப்புதானே மச்சான் வெத்தலைக்கு சுண்ணாம்பா சேர்ந்துகிட்ட ஆச மச்சான் சேர்ந்துகிட்ட ஆச மச்சான்