← Back

Tamizha Tamizha Song Lyrics

Singers : Karthik and Chorus Music by : D. Imman Male : Thamizha heyy thamizha Chorus : Thamizha thamizha thamizh Thamizha thamizha thamizh thamizha Male : Thamizha heyy thamizha Chorus : Thamizha thamizha thamizh Thamizha thamizha thamizh thamizha Chorus : Thamizha thamizha thamizh Thamizha thamizha thamizh thamizha Thamizha thamizha thamizh Thamizha thamizha thamizh thamizha Male : Unnai velvaai thamizha Ulagai velvaai thamizha Imayamalaiyai iduppil katti Izhuthu varuvaai thamkizha Chorus : Thamizha thamizha thamizh Thamizha thamizha thamizh thamizha Male : Unnai velvaai thamizha Ulagai velvaai thamizha Imayamalaiyai iduppil katti Izhuthu varuvaai thamkizha ..aaa….aa… Male : Thanga vayalgalum Velli nadhigalum Thamizhan naattil vara vendum Kaatrum mazhaiyum Thamizhan sonnaal Kaigal katti thozha vndum Male : Sevvai graham varaiyil Thamizhan selvaakellaam Pera vendum… vendum Chorus : …………………………. Male : Vaayai katti vayathai katti Variyai kattugiraai Andha varigal engae valigirathennum Vazhigal arivaaya hoo oo Male : Pattu vettigal vaangitharavae Suthahthiram vanthathada Aanaal kattirundha kovanam kooda Kalavu ponadhada Male : Karuppu kozhi kaanom endru Kaaval nilayam pona magal Karpai kaanoom kaanom endru Kadhari kondu thirumbuvatho Male : Janaathipathiyum rickshakaaranum Sattathin munn oruvarada Oomai janagal urimai pattri Unara seivathu kadamaiyada Chorus : Suthanthiram kaaka poradu Sattam terinthu vaathaadu Sitri suzhalum soozhchi udaithu Vetri kulathil neeraadu Male : Thamizha heyy …. Male : Thamizha heyy …. Male : Unnai velvaai thamizha Ulagai velvaai thamizha Imayamalaiyai iduppil katti Izhuthu varuvaai thamkizha ..aaa….aa… Male : Thanga vayalgalum Velli nadhigalum Thamizhan naattil vara vendum Kaatrum mazhaiyum Thamizhan sonnaal Kaigal katti thozha vndum Male : Sevvai graham varaiyil Thamizhan selvaakellaam Pera vendum… vendum Chorus : ………………………….
பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : டி. இமான் குழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஆண் : தமிழா ஹேய் தமிழா குழு : தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா….. ஆண் : தமிழா ஹேய் தமிழா குழு : தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா ஆண் : உன்னை வெல்வாய் தமிழா உலகை வெல்வாய் தமிழா இமய மலையை இடுப்பில் கட்டி இழுத்து வருவாய் தமிழா…….ஆஆ….. குழு : தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா ஆண் : உன்னை வெல்வாய் தமிழா உலகை வெல்வாய் தமிழா இமய மலையை இடுப்பில் கட்டி இழுத்து வருவாய் தமிழா….ஆஅ….. ஆண் : தங்க வயல்களும் வெள்ளி நதிகளும் தமிழன் நாட்டில் வரவேண்டும் காற்றும் மழையும் தமிழன் சொன்னால் கைகள் கட்டி தொழவேண்டும் ஆண் : செவ்வாய் கிரகம் வரையில் தமிழன் செல்வாக்கெல்லாம் பெறவேண்டும் வேண்டும்…..ம்ம்ம்…… குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஆண் : வாயை கட்டி வயிற்றை கட்டி வரியை கட்டுகிறாய் அந்த வரிகள் எங்கே வழிகிறதென்னும் வழிகள் அறிவாயா…ஆ…ஓ.. ஆண் : பட்டு வேட்டிகள் வாங்கித்தரவே சுதந்திரம் வந்ததடா ஆனால் கட்டி இருந்த கோவணம் கூட கழண்டு போனதடா ஆண் : கருப்பு கோழி காணோமென்று காவல் நிலையம் போன மகள் கற்பை காணோம் காணோமென்று கதறிக்கொண்டு திரும்புவதோ ஆண் : ஜனாதிபதியும் ரிக்க்ஷாகாரனும் சட்டத்தின் முன் ஒருவரடா ஊமை ஜனங்கள் உரிமை பற்றி உணரச்செய்வது கடமையடா குழு : சுதந்திரம் காக்க போராடு சட்டம் தெரிந்து வாதாடு சுற்றிச்சூழும் சூழ்ச்சி முறித்து வெற்றிக்குலத்தில் நீராடு ஆண் : தமிழா ஹேய்…… தமிழா ஹேய்…… குழு : ஓஒ….ஓஓ……ஹோ….ஓ ஓஒ….ஓஓ……ஹோ….ஓ ஓஒ….ஓஓ……ஹோ….ஓ ஆண் : உன்னை வெல்வாய் தமிழா உலகை வெல்வாய் தமிழா இமய மலையை இடுப்பில் கட்டி இழுத்து வருவாய் தமிழா….ஆஅ….. ஆண் : தங்க வயல்களும் வெள்ளி நதிகளும் தமிழன் நாட்டில் வரவேண்டும் காற்றும் மழையும் தமிழன் சொன்னால் கைகள் கட்டி தொழவேண்டும் ஆண் : செவ்வாய் கிரகம் வரையில் தமிழன் செல்வாக்கெல்லாம் பெறவேண்டும் வேண்டும்…..ம்ம்ம்…… குழு : ……………………