← Back

Adukku Malligai Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Female : Adukku malliga Idhu aal pudikkudhu Rendu thol thudikkudhu Manam thudi thudikkudhu Unna thottaalpodhum Sorgalogam munnaal aadum Unna thottaalpodhum Sorgalogam munnaal aadum Ada aalaagi naalaachi vandhaalenna Male : Heyyy eyyy thaana naaa …. Aaaa…aaa…aaa….aaa Adukku malliga Idhu aal pudikkudhu Rendu thol thudikkudhu Manam thudi thudikkudhu hoi Male : Naan vaaren Pudhu paai podu Naaldhorum ila neerodu Naan vaaraen Pudhu paai podu Naaldhorum ila neerodu Female : Kaiyodu serthanachu Kattil varai kannadichi Aaththodu povadhupol Aasaiyila neechadichi Male : Nee vaadi chella kutti Naan thookkum vellakatti Kaigal alla kangal unnai thaedudhu…. Female : Adukku malliga Male : Haan….. Female : Idhu aal pudikkudhu Male : Haan haha Female : Rendu thol thudikkudhu Male : Hmm mmm Female : Manam thudi thudikkudhu Female : Lalalalaaaa…lala laalaala laa….. Male : Haa…haaa…haan…hahahah Female : Lalalalaaaa…lala laalaala laa….. Male : Haa…haaa…haan…hahahah Female : Lalalalaaaa… Male : Haa…haaa… Female : Lalalalaaaa… Male : Haa…haaa… Both : Lalalalalalalalalalalalaaaaaa Male : Maanboovae ilam poongaathae Maarbodu enai thaalaattu Female : Haaa Male : Maanboovae ilam poongaathae Maarbodu enai thaalaattu Female : Theeradha aasa vechu Angae iru kannu irukku Thillaana paadi kittu Ingae oru ponnirukku Male : Raasaathi mulla mottu Naan thedum kaadhal sittu Kaigal alla kangal unnai thaedudhu Male : Haan adukku malliga Female : Hahahaahhh…aan….. Male : Idhu aal pudikkudhu Female : Hahahahaan haha Male : Rendu thol thudikkudhu Female : Hahahahanhaha Male : Manam thudi thudikkudhu Female : Unna thottaalpodhum Sorgalogam munnaal aadum Unna thottaalpodhum Sorgalogam munnaal aadum Ada aalaagi naalaachi vandhaalenna Both : Adukku malliga Idhu aal pudikkudhu Rendu thol thudikkudhu Manam thudi thudikkudhu
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : அடுக்கு மல்லிகை இது ஆள் பிடிக்கிது ரெண்டு தோள் துடிக்கிது மனம் துடிதுடிக்கிது உன்ன தொட்டால் போதும் சொர்க்கலோகம் முன்னால் ஆடும் உன்ன தொட்டால் போதும் சொர்க்கலோகம் முன்னால் ஆடும் அட ஆளாகி நாளாச்சு வந்தால் என்ன ஆண் : ஹேய்ய் ஏய்ய் தான னா….. ஆஅ…..ஆஅ….ஆஅ…..ஆஅ….. அடுக்கு மல்லிகை இது ஆள் பிடிக்கிது ரெண்டு தோள் துடிக்கிது மனம் துடிதுடிக்கிது ஹோய் ஆண் : நான் வாரேன் புது பாய் போடு நாள் தோறும் இள நீரோடு நான் வாரேன் புது பாய் போடு நாள் தோறும் இள நீரோடு பெண் : கையோடு சேர்த்தணைச்சு கட்டில் வரை கண்ணடிச்சு ஆத்தோடு போவதுபோல் ஆசையில நீச்சடிச்சு ஆண் : நீ வாடி செல்லக்குட்டி நான் தூக்கும் வெல்லக்கட்டி கைகள் அள்ள கண்கள் உன்னை தேடுது பெண் : அடுக்கு மல்லிகை ஆண் : ஹான்…. பெண் : இது ஆள் பிடிக்கிது ஆண் : ஹான் ஹஹா பெண் : ரெண்டு தோள் துடிக்கிது ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் பெண் : மனம் துடிதுடிக்கிது பெண் : லலலலா….லல லாலால லா….. ஆண் : ஹா….ஹா….ஹான்…. ஹஹஹா பெண் : லலலலா….லல லாலால லா….. ஆண் : ஹா….ஹா….ஹான்…. ஹஹஹா பெண் : லலலலா…. ஆண் : ஹா….ஹா…. பெண் : லலலலா…. ஆண் : ஹா….ஹா…. ஆண் : மாம்பூவே இளம் பூங்காத்தே மார்போடு எனை தாலாட்டு பெண் : ஹா ஆண் : மாம்பூவே இளம் பூங்காத்தே மார்போடு எனை தாலாட்டு பெண் : தீராத ஆசை வச்சு அங்கே இரு கண்ணிருக்கு தில்லானா பாடிக்கிட்டு இங்கே ஒரு பெண்ணிருக்கு ஆண் : ராசாத்தி முல்லை மொட்டு நான் தேடும் காதல் சிட்டு கைகள் அள்ள கண்கள் உன்னை தேடுது ஆண் : அடுக்கு மல்லிகை பெண் : ஹஹஹஹா….ஆன்…. ஆண் : இது ஆள் பிடிக்கிது பெண் : ஹஹஹஹான் ஹஹா ஆண் : ரெண்டு தோள் துடிக்கிது பெண் : ஹஹஹஹஹாஹ் ஆண் : மனம் துடிதுடிக்கிது பெண் : உன்ன தொட்டால் போதும் சொர்க்கலோகம் முன்னால் ஆடும் உன்ன தொட்டால் போதும் சொர்க்கலோகம் முன்னால் ஆடும் அட ஆளாகி நாளாச்சு வந்தால் என்ன இருவர் : அடுக்கு மல்லிகை இது ஆள் பிடிக்கிது ரெண்டு தோள் துடிக்கிது மனம் துடிதுடிக்கிது