← Back

Ennavo Song Lyrics

Ennavo Song Lyrics is a track from Ninnu Vilayadu – Tamil Movie 2024, Starring Dance master Dinesh, Nandhana ananth, Deepa shankar, Pazha karupaiyaah, Pasanga sivakumar, Madurai kumaran, Savithri, Sangavi and Jothi. This song was sung by Sreekanth Hariharan, music composed by Sathya Dev Uthayasankar and lyrics written by Mohan Rajan. Singer : Sreekanth Hariharan Music Director : Sathya Dev Uthayasankar Lyricist : Mohan Rajan Male : Ennavo senju putta Peranbaala sachu putta En nenja vaangi putta En nizhalattam senthukita Mattu kombaa naan irunthen Malli poova maathi putta Paasa kari nesa kari Kili mooku sevapala kirukethi porale Male : Ennavo senju putta Peranbaala sachu putta Male : Konja konjamai ennidathil nee Unna vandhu serkura Ottu mothama unnidathil naan Ennai thara vendura Aadhi andhamai vaaltha vaalkaiya Neeyum vandhu mathura Ennai enake putham pudhusa Kaati neyum pogura Male : Oru vaan suruka nee mudiyura Usuru muluka nee neraiyura Mazhai adikaiyila veyil adikirathe Mana kugaiyila alai adikira Kuruthi vazhinchu usurum vilaka Male : Endha pakamum nee irupadhaal Nooru kangal kekura Ezhu jenmathai intha jenmathil Vaazhnthu vida pakura Katti podura kanna rendu la Koodu katta yengura Metti pola than suthi kidanthu Un purusan aaguren Male : Koduka puliya naan valaiyuren Retta suliya nan suzhaluren Imai asaikirathe isai pirakirathe Pudhu paravaiya manam parakuthe Enakkul olunja usuru neeye Male : En chella rakkachiye Pesi en nenja nee saachiye En mela kannu vachu En usuru ellam thaen vachiye Mattu kombaa naan irunthen Malli poova maathi putta Paasa kari nesa kari Kili mooku sevapala kirukethi porale Male : Ennavo senju putta Peranbaala sachu putta
பாடகர் : ஸ்ரீகாந்த் ஹரிஹரன் இசையமைப்பாளர் : சத்யதேவ் உதயசங்கர் பாடலாசிரியர் : மோகன் ராஜன் ஆண் : என்னவோ செஞ்சு புட்ட பேரன்பால சாச்சு புட்ட என் நெஞ்ச வாங்கி புட்ட என் நிழலாட்டம் சேந்துகிட்டா மாட்டு கொம்பா நான் இருந்தேன் மல்லி பூவா மாத்தி புட்டாடா பாசக்காரி நேசக்காரி கிளி மூக்கு செவபால கிறுக்கேத்தி போறாளே ஆண் : என்னவோ செஞ்சு புட்ட பேரன்பால சாச்சு புட்ட ஆண் : கொஞ்ச கொஞ்சமாய் என்னிடத்தில் நீ உன்ன வந்து சேக்குற ஒட்டு மொத்தமா உன்னிடத்தில் நான் என்னை தர வேண்டுற ஆதி அந்தமாய் வாழ்ந்த வாழ்க்கய நீயும் வந்து மாத்துற என்னை எனக்கே புத்தம் புதுசா காட்டி நீயும் போகுற ஆண் : ஒரு வாஞ் சுருக்கா நீ முடியுற உசுரு முழுக்க நீ நெறையுற மழை அடிக்கையிலே வெயில் அடிக்கிறதே மன குகையில அலை அடிக்கிற குருதி வழிஞ்சு உசுரும் விலக்க ஆண் : எந்த பக்கமும் நீ இருப்பதால் நூறு கண்கள் கேக்குற ஏழு ஜென்மத்தை இந்த ஜென்மத்தில் வாழ்ந்து விட பாக்குற கட்டி போடுற கண்ணு ரெண்டுல கூடு கட்ட ஏங்குற மெட்டி போலதான் சுத்தி கிடந்து உன் புருசன் ஆகுறேன் ஆண் : கொடுக்கான் புளிய நான் வலையுறேன் ரெட்ட சுழியா நான் சுழலறேன் இமை அசைகிறதே இசை பிறக்கிறது புது பறவைய மனம் பறக்குதே எனக்குள் ஒழிஞ்ச உசுரு நீயே ஆண் : என் செல்ல ராக்கச்சியே பேசி என் நெஞ்ச நீ சாச்சியே என் மேல கண்ணு வச்சு என் உசுரு எல்லாம் தேன் வச்சியே மாட்டு கொம்பா நான் இருந்தேன் மல்லி பூவா மாத்தி புட்ட பாசக்காரி நேசக்காரி கிளி மூக்கு செவப்பால கிறுக்கேத்தி போறாளே ஆண் : என்னவோ செஞ்சு புட்ட பேரன்பால சாச்சு புட்ட