← Back

Vazhvil Nambikka Song Lyrics

Singer : Shenbhagaraj Music by : J Ninan Lyrics by : RP Bala Male : Vaazhvil nambikkai kol Nee kalangadhada Unnal mudiyum Nee moodhu thayangadhada Male : Nadakattume Chorus : Edhu nadanthal enna Male : Aagattumae Chorus : Enna aanaal enna Male : Pogattumae Chorus : Edhu ponaal enna Male : Endrum munokki nee sell Velvaayada Paadhai marattum Nee unnai maatrradhada Male : Immannoda maindhan Nee thorkadhada Ooo ooo ooo Male : Nee vilundhaal enna Meendum edhir kolla vaa Un thiramaigalai Nee unarndhu kolvaai Ooo oo ooo Male : Nadakattume Edhu nadanthal enna Aagattumae Enna aanaal enna Pogattumae Edhu ponaal enna Male : Endrum munokki nee sell Velvaayada Paadhai marattum Nee unnai maatrradhada Male : Immannoda maindhan Nee thorkadhada Ooo ooo ooo Ooooo ooo ooo ooo
பாடகர் : ஷெண்பகராஜ் இசை அமைப்பாளர் : ஜே. நினன் பாடல் ஆசிரியர் : ஆர். பி. பாலா ஆண் : வாழ்வில் நம்பிக்கை கொள் நீ கலங்காதடா உன்னால் முடியும் நீ மோது தயங்காதடா ஆண் : நடக்கட்டுமே குழு : எது நடந்தால் என்ன ஆண் : ஆகட்டுமே குழு : என்ன ஆனால் என்ன ஆண் : போகட்டுமே குழு : எது போனால் என்ன ஆண் : என்றும் முன்னோக்கி நீ செல் வெல்வாயடா பாதை மாறட்டும் நீ உன்னை மாற்றாதடா ஆண் : இம் மண்ணோட மைந்தன் நீ தோற்காதடா ஓஓ… ஓஓ… ஓஓ… ஆண் : நீ விழுந்தாலென்ன மீண்டும் எதிர் கொள்ள வா உன் திறமைகளை நீ உணர்ந்தே கொள்வாய் ஓஓ… ஓஓ… ஓஓ… ஆண் : நடக்கட்டுமே எது நடந்தால் என்ன ஆகட்டுமே என்ன ஆனால் என்ன போகட்டுமே எது போனால் என்ன ஆண் : என்றும் முன்னோக்கி நீ செல் வெல்வாயடா பாதை மாறட்டும் நீ உன்னை மாற்றாதடா ஆண் : இம் மண்ணோட மைந்தன் நீ தோற்காதடா ஓஓ… ஓஓ… ஓஓ… ஓஓ… ஓஓ… ஓஓ…