← Back

Kasthuri Maan Ondru Song Lyrics

Singer : Malaysia Vasudevan and S. Janaki Music by : Ilayaraja and Gangai Amaran Lyrics by : Pulamaipithan Female : Kasthuri maan ondru Palar kann paarvaiyil nindru Kasthuri maan ondru Palar kann paarvaiyil nindru Female : Oru maalai mudhal maru kaalai varai Pesattum kadhal kadhai Kasthuri maan ondru Palar kann paarvaiyil nindru Female : Aadai thiraiyinil moodum ragasiyamo Thevai sugam enil naanam avasiyamo Thookkam varavillaiyae Un chella kili tholil vizhavillaiyae Female : Anthi kalaiyil mayangum nilaiyil Azhagiya kannamida ninaivillaiyo Intha idhazhil ezhuthum kavithai suvaiyinaai Enni vara manam illaiyo Female : Kasthuri maan ondru Palar kann paarvaiyil nindru Oru maalai mudhal maru kaalai varai Pesattum kadhal kadhai Female : Kasthuri maan ondru Palar kann paarvaiyil nindru Male : Naan oor kaliyuga kannan ilamaiyilae Aanaal thugil thara ennaal mudiyalaiyae Unnai siraiyeduppaen En nenjil ulla ennam thanai mudippaen Male : Mella valaippaen pidippen koduppaen Adharkkena vanththuvittu povaeno Nalla sarakkaa murukkaa irukkaa ninaiththathil Oviyamondru kaanpeno Male : Angam muzhuvathum thangam theriyuthadi Allum pozhuthinil kallam puriyuthadi Female : Nottam viduvathenna Pen maanai kandu noyil vizhuvathenna Male : Thanga pathakkam unakkum kidaikkum Idhazhgalil mella mella pathikkattumaa Female : Antha pazhakkam enakkum pidikkum Sugangalai solli solli rasikkattumaa Male : …………….. Female : Kasthuri maan ondru Palar kann paarvaiyil nindru Oru maalai mudhal maru kaalai varai Pesattum kadhal kadhai Female : Kasthuri maan ondru Palar kann paarvaiyil nindru Oru maalai mudhal maru kaalai varai Pesattum kadhal kadhai
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா மற்றும் கங்கை அமரன் பாடலாசிரியர் : புலமைப்பித்தன் பெண் : கஸ்தூரி மான் ஒன்று பலர் கண் பார்வையில் நின்று கஸ்தூரி மான் ஒன்று பலர் கண் பார்வையில் நின்று பெண் : ஒரு மாலை முதல் மறு காலை வரை பேசட்டும் காதல் கதை……… கஸ்தூரி மான் ஒன்று பலர் கண் பார்வையில் நின்று பெண் : ஆடை திரையினில் மூடும் ரகசியமோ…. தேவை சுகம் எனில் நாணம் அவசியமோ தூக்கம் வரவில்லையே உன் செல்லக் கிளி தோளில் விழவில்லையே பெண் : அந்திக் கலையில் மயங்கும் நிலையில் அழகிய கன்னமிட நினைவில்லையோ இந்த இதழில் எழுதும் கவிதை சுவையினை எண்ணி வர மனம் இல்லையோ.. பெண் : கஸ்தூரி மான் ஒன்று பலர் கண் பார்வையில் நின்று ஒரு மாலை முதல் மறு காலை வரை பேசட்டும் காதல் கதை……… பெண் : கஸ்தூரி மான் ஒன்று பலர் கண் பார்வையில் நின்று ஆண் : நான் ஓர் கலியுகக் கண்ணன் இளமையிலே ஆனால் துகில் தர என்னால் முடியலையே உன்னை சிறையெடுப்பேன் என் நெஞ்சில் உள்ள எண்ணம் தனை முடிப்பேன் ஆண் : மெல்ல வளைப்பேன் பிடிப்பேன் கொடுப்பேன் அதற்கென வந்துவிட்டுப் போவேனோ நல்ல சரக்கா முறுக்கா இருக்கா நினைத்ததில் ஓவியமொன்று காண்பேனோ…….. ஆண் : அங்கம் முழுவதும் தங்கம் தெரியுதடி அள்ளும் பொழுதினில் கள்ளம் புரியுதடி பெண் : நோட்டம் விடுவதென்ன பெண் மானைக் கண்டு நோயில் விழுவதென்ன ஆண் : தங்கப் பதக்கம் உனக்கும் கிடைக்கும் இதழ்களில் மெல்ல மெல்ல பதிக்கட்டுமா பெண் : அந்தப் பழக்கம் எனக்கும் பிடிக்கும் சுகங்களை சொல்லி சொல்லி ரசிக்கட்டுமா ஆண் : …………………. பெண் : கஸ்தூரி மான் ஒன்று பலர் கண் பார்வையில் நின்று ஒரு மாலை முதல் மறு காலை வரை பேசட்டும் காதல் கதை……… ஆண் : கஸ்தூரி மான் ஒன்று பலர் கண் பார்வையில் நின்று ஒரு மாலை முதல் மறு காலை வரை பேசட்டும் காதல் கதை ஹா