← Back

Azhagana Indha Ooru Song Lyrics

Singers : Gangai Amaran and Chorus Music by : Ilayaraja Male : Azhagaana indha ooru Chorus : Lallalalalala Male : Korakkundaannu peru Chorus : Lalallalalalaa Male : Azhagaana indha ooru Korakkundaannu peru Oorula irukkura janangalellam Oru maadhiri iruppadha paaru Chorus : Azhagaana indha ooru Aaru kolam vayal paaru Aththi maram retta aala maram Nalla koyil iruppadhai paaru Male : Azhagaana indha ooru Korakkundaannu peru Male : Oorukkullae pala jaadhinga Chorus : Idhu oorukullae nalla oorunga Male : Urumikittu iruppadhai paarunga Chorus : Rombha oththumaiyaana aalunga Male : Ivan peru sethuraaman Ivan oru ilichavaayan Eppa paarthaalum ilichikittae iruppaan Male : Haei sethuraama unga madhanikku Aambula pulla porndhirukkuda..hahahaha Male : Therdhall inage vandhadhunna Ooru pakkam caru satham Therdhall inage vandhadhunna Ooru pakkam caru satham Male : Thuttu neraiya thandha andha katchikku thaan Naanga ottu pottu veippom Male : Azhagaana indha ooru Aaru kolam vayal paaru Chorus : Aththi maram retta aala maram Nalla koyil iruppadhai paaru Male : Azhagaana indha ooru Korakkundaannu peru Chorus : ……………………… Male : Araippadi kaeppaikku alaigirom Chorus : Nelathula dhenam dhenam parikkirom Male : Theruvula tharaiyilae padukkirom Chorus : Dhenam dhenam vasathiyaa irukkirom Male : Dialogue ………………. Male : Vetta veli pottalilum Velaya vechu velayakkuvom Vetta veli pottalilum Velaya vechu velayakkuvom Male : Indha gramathula oru koraichal illai Idhu thermaiyaana ooru Male : Azhagaana indha ooru Aaru kolam vayal paaru Chorus : Aththi maram retta aala maram Nalla koyil iruppadhai paaru Male : Azhagaana indha ooru Korakkundaannu peru Chorus : Aththi maram retta aala maram Nalla koyil iruppadhai paaru
பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் குழு இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : அழகான இந்த ஊரு குழு : லாலாலாலா ஆண் : கோரக்குண்டான்னு பேரு குழு : லாலாலா ஆண் : அழகான இந்த ஊரு கோரக்குண்டான்னு பேரு ஊருல இருக்குற ஜனங்களில் நான் ஒரு மாதிரி இருப்பத பாரு குழு : அழகான இந்த ஊரு ஆறு குளம் வயல் பாரு அத்தி மரம் ரெட்ட ஆலமரம் நல்ல கோயில் இருப்பதைப் பாரு ஆண் : அழகான இந்த ஊரு கோரக்குண்டான்னு பேரு ஆண் : ஊருக்குள்ளே பல ஜாதிங்க.. குழு : இது ஊருக்குள்ளே நல்ல ஊருங்க ஆண் : உருமிக்கிட்டுருப்பதை பாருங்க குழு : ரொம்ப ஒத்துமையான ஆளுங்க ஆண் : இவன் பேரு சேதுராமன் இவன் ஒரு இளிச்சவாயன் எப்ப பாத்தாலும் இளிச்சுக்கிட்டே இருப்பான் ஆண் : ஹேய்..சேதுராமா உங்க மதனிக்கு ஆம்பள புள்ள பொறந்திருக்குடா..ஹஹஹா ஆண் : தேர்தலுன்னு வந்ததுன்னா ஊருப் பக்கம் காரு சத்தம் தேர்தலுன்னு வந்ததுன்னா ஊருப் பக்கம் காரு சத்தம் ஆண் : துட்டு நெறைய தந்தா அந்தக் கட்சிக்குதான் நாங்க ஓட்டு போட்டு வைப்போம்… ஆண் : அழகான இந்த ஊரு ஆறு குளம் வயல் பாரு குழு : அத்தி மரம் ரெட்ட ஆலமரம் நல்ல கோயில் இருப்பதைப் பாரு ஆண் : அழகான இந்த ஊரு கோரக்குண்டான்னு பேரு குழு : ………………… ஆண் : அரைப்படி கேப்பைக்கு அலைகிறோம் குழு : நெலத்துல தெனம் தெனம் பறிக்கிறோம் ஆண் : தெருவுல தரையிலே படுக்கிறோம் குழு : தெனம் தெனம் வசதியா இருக்கிறோம் ஆண் : வசனம் ……………… ஆண் : வெட்டவெளி பொட்டலிலும் வெளைய வெச்சு வெலையாக்குவோம் வெட்டவெளி பொட்டலிலும் வெளைய வெச்சு வெலையாக்குவோம் ஆண் : இந்த கிராமத்துல ஒரு கொறச்சலில்லை இது தெறமையான ஊரு….. ஆண் : அழகான இந்த ஊரு ஆறு குளம் வயல் பாரு குழு : அத்தி மரம் ரெட்ட ஆலமரம் நல்ல கோயில் இருப்பதைப் பாரு ஆண் : அழகான இந்த ஊரு ஆறு குளம் வயல் பாரு குழு : அத்தி மரம் ரெட்ட ஆலமரம் நல்ல கோயில் இருப்பதைப் பாரு