← Back

Senthoora Song Lyrics

Singer : Luksimi Sivaneswaralingam Music by : D. Imman Female : Nidha nidha Nidhanamaga yosithalum Nilla nilla Nillamal odi yosithalum Female : Nee than manam thedum Maanbaalan Poovaai enai yendhum Boobalan Female : En madiyin manavalan Ena thondruthae….ae…. Female : Senthoora… ah… ah… Sernthae selvom Senthoora… ah… ah… Sengandhal poo Female : Un theraa… ah… ah… Maran ambu Ainthum veithu Ondrai kaatril Yeithayaa….. Female : Senthoora… ah… ah… Sernthae selvom Senthoora… ah… ah… Sengandhal poo Female : Un theraa… ah… ah… Maran ambu Ainthum veithu Ondrai kaatril Yeithayaa….. Female : Nadakaiyil anaithavaru Poga vendum Viralgalai pinaithavaru Pesa vendum Female : Kaalai ezhum podhu Nee vendum Thokkam varum bothu Thozh vendum Female : Nee piriya varam thandhal Adhuvae pothum…mmm… Female : Senthoora… ah… ah… Sernthae selvom Senthoora… ah… ah… Sengandhal poo Female : Un theraa… ah… ah… Maran ambu Ainthum veithu Ondrai kaatril Yeithayaa….. Senthuraa… ah… ah… Female : Mazhayin iravil Oru kudayinil nadappoma.. Female : Marathin adiyil Mani kanakkinil kadhaipoma Female : Paadal ketpoma Paadi paarpoma Moozhgathan vendamaa…aa.. Female : Yarum kaanaatha Inbam ellamae Kaiyil vandhu vizhuma… Female : Nee indri ini ennal Irundhida mudiyuma…. Female : Senthoora… ah… ah… Sernthae selvom Senthoora… ah… ah… Sengandhal poo Female : Un theraa… ah… ah… Maran ambu Ainthum veithu Ondrai kaatril Yeithayaa….. Female : Senthoora… ah… Female : Alaidhu naan kalaithu Pogumbothu alli Female : Melindhu naan ilaithu Povathaga solli Female : Veetil nalabagam Seivaiyaa Poiyaga sila neram Vaivaaya Female : Naan tholainthal unai sera Vazhi solvaayaaa..aahh… Female : Senthoora… ah… ah… Sernthae selvom Senthoora… ah… ah… Sengandhal poo Female : Un theraa… ah… ah… Maran ambu Ainthum veithu Ondrai kaatril
பாடகி : லுக்க்ஷிமி சிவனேஸ்வரலிங்கம் இசையமைப்பாளா் : டி. இமான் பெண் : நிதா நிதா நிதானமாக யோசித்தாலும் நில்லா நில்லா நில்லாமல் ஓடி யோசித்தாலும் பெண் : நீ தான் மனம் தேடும் மான்பாலன் பூவாய் எனையேந்தும் பூபாலன் என் மடியின் மணவாளன் என தோன்றுதே பெண் : { செந்தூரா ஆ…ஆ… சோ்ந்தே செல்வோம் செந்தூரா ஆ…ஆ… செங்காந்தள் பூ பெண் : உன் தேரா ஆ…ஆ… மாறன் அம்பு ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில் எய்தாயா…..} (2) பெண் : நடக்கையில் அணைத்தவாறு போக வேண்டும் விரல்களை பினைத்தவாறு பேச வேண்டும் பெண் : காலை எழும் போது நீ வேண்டும் தூக்கம் வரும் போது தோள் வேண்டும் பெண் : நீ பிாியா வரம் தந்தால் அதுவே போதும்…..ம்ம்.. பெண் : செந்தூரா ஆ…ஆ… சோ்ந்தே செல்வோம் செந்தூரா ஆ…ஆ… செங்காந்தள் பூ பெண் : உன் தேரா ஆ…ஆ… மாறன் அம்பு ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில் எய்தாயா செந்தூரா ஆ…ஆ… பெண் : மழையின் இரவில் ஒரு குடையினில் நடப்போமா மரத்தின் அடியில் மணிக்கணக்கினில் கதைப்போமா பெண் : பாடல் கேட்போமா பாடி பாா்ப்போமா மூழ்கத்தான் வேண்டாமா பெண் : யாரும் காணாத இன்பம் எல்லாமே கையில் வந்துவிழுமா நீயின்றி இனி என்னால் இருந்திட முடியுமா பெண் : செந்தூரா ஆ…ஆ… சோ்ந்தே செல்வோம் செந்தூரா ஆ…ஆ… செங்காந்தள் பூ பெண் : உன் தேரா ஆ…ஆ… மாறன் அம்பு ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில் எய்தாயா பெண் : செந்தூரா ஆ… பெண் : அலைந்து நான் களைத்து போகும்போது அள்ளி மெலிந்து நான் இளைத்து போவதாக சொல்லி வீட்டில் நளபாகம் செய்வாயா பொய்யாக சில நேரம் வைவாயா பெண் : நான் தொலைந்தால் உனை சேர வழி சொல்வாயா பெண் : செந்தூரா ஆ…ஆ… சோ்ந்தே செல்வோம் செந்தூரா ஆ…ஆ… செங்காந்தள் பூ பெண் : உன் தேரா ஆ…ஆ… மாறன் அம்பு ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில்