← Back

Ra Rakkamma Song Lyrics

Singers : Nakash Aziz and Sunidhi Chauhan Music by : B. Ajaneesh Lokhnath Lyrics by : Pazhani Bharathi Chorus : Gadang rakkamma Chorus : Gadang rakkamma Female : Naan goli soda bottle-lu Chorus : Gadang rakkamma Female : Na balle balle model-u Female : Ringa ringa rosa poova Thottu paarendaa Patta sarakku pakka kick-u Yethi poyendaa Female : Ra ra Chorus : Rakkamma Female : Ra ra Chorus : Rakkamma Female : Kudi yekka sakka Yekka sakka Yekka sakka Chorus : Yekka sakka Yekka sakka Yekka sakka Male : Naalai kaalai varai Naan un virundhalidhaan Ennai pakkuvama Badhirama vachukko Male : Minnum kannai kanda Thullum idayai kanda Bodhai thaarumaaraa Eruthadi achacho Sodave venam va kikka Chorus : Rakkammaa Male : Ra ra Chorus : Rakkamma Male : Ra ra Chorus : Rakkamma Male : Adi yekka sakka Yekka sakka Yekka sakka Chorus : Yekka sakka Yekka sakka Yekka sakka Female : Enai naadi thuzhavi Theendaadha Per yaarum unda En meni thallada nee vandhu Enai thaangikondaai Female : Hayyo kannai moodi Kal kudikkum Poonai neeyada Angusame kayyil illaa Yaanai paaganda Male : Vaadi naattu kozhi Nalla paathukkodi Paayum kaalai ingu Ennai vittaal yaarammaa Male : Nee en heart-in raani Sorgam yettrum yeni Indha kaalam meendum Kaiyyil vandhu serumaa Kokkogam padikkalaam Kikka rakkammaa Female : Ra ra Chorus : Rakkamma Female : Ra ra Chorus : Rakkamma Female : Kudi yekka sakka Yekka sakka Yekka sakka Chorus : Yekka sakka Yekka sakka Yekka sakka Female : Humming….. Chorus : Rakkamma Female : Ra ra Chorus : Rakkamma Female : Kudi yekka sakka Yekka sakka Yekka sakka Chorus : Yekka sakka Yekka sakka Yekka sakka Female : Humming…..
பாடகர்கள் : நகாஷ் அஜிஸ் மற்றும் சுனிதி சவுஹான் இசை அமைப்பாளர் : பி. அஜனேஷ் லோக்நாத் பாடல் ஆசிரியர் : பழனி பாரதி குழு : கடங் ராக்கம்மா பெண் : நா கோலி சோடா பாட்டில்-லு குழு : கடங் ராக்கம்மா பெண் : நா பல்லே பல்லே மாடலு பெண் : ரிங்கா ரிங்கா ரோசா பூவா தொட்டு பாரேன்டா பட்ட சரக்கு பக்கா கிக்கு ஏத்தி போயேன்டா பெண் : ரா ரா குழு : ராக்கம்மா பெண் : ரா ரா குழு : ராக்கம்மா பெண் : அடி எக்க சக்கா.. எக்க சக்கா ஏக்கா சக்கா குழு : ஹா எக்க சக்கா.. எக்க சக்கா எக்கா சக்கா ஆண் : நாளை காலை வரை நான் உன் விருந்தாளிதான் என்னை பக்குவமா பத்திரமா வச்சுக்கோ ஆண் : மின்னும் கண்ணை கண்டா துள்ளும் இடையை கண்டா போதை தாறுமாறா ஏறுதடி அச்சச்சோ சோடாவே வேணாம் வா கிக்கா குழு : ராக்கம்மா ஆண் : ரா ரா குழு : ராக்கம்மா ஆண் : ரா ரா குழு : ராக்கம்மா ஆண் : அடி எக்க சக்கா.. எக்க சக்கா எக்கா சக்கா குழு : ஹா எக்க சக்கா.. எக்க சக்கா எக்கா சக்கா பெண் : எனை நாடி துழாவி தீண்டாத பேர் யாரும் உண்டு என் மேனி தாய் லாடா நீ வந்து எனை தாங்கி கொண்டாய் பெண் : ஹய்யோ கண்ணை மூடி கள் குடிக்கும் பூனை நீயடா அங்குசனே கையில் இல்லை யானை பாகனடா ஆண் : வாடி நாட்டு கோழி நல்லா பாத்துக்கோடி பாயும் காளை இங்கு என்னை விட்டால் யாரம்மா ஆண் : நீயென் ஹார்ட்டின் ராணி சொர்க்கம் என்றும் இனி இந்த காலம் மீண்டும் கையில் வந்து சேருமா கொக்கோகம் படிக்கலாம் கிக்கா ராக்கம்மா பெண் : ரா ரா குழு : ராக்கம்மா பெண் : ரா ரா குழு : ராக்கம்மா பெண் : குடி எக்க சக்கா.. எக்க சக்கா ஏக்கா சக்கா குழு : ஹா எக்க சக்கா.. எக்க சக்கா எக்கா சக்கா பெண் : …….. குழு : ராக்கம்மா பெண் : ரா ரா குழு : ராக்கம்மா பெண் : குடி எக்க சக்கா.. எக்க சக்கா ஏக்கா சக்கா குழு : ஹா எக்க சக்கா.. எக்க சக்கா எக்கா சக்கா