← Back

Iraiva Iraiva Song Lyrics

Singer : Sam C.S Music by : Sam C.S Male : Yei iraivanae iraivanae Untham arul pozhivaaya Idhayathil nirainthae vazhivaaya Ennul nee nirainthaal Athai vida yethai yethai naan ketpen Nee varuvaaya Male : Vaarayo vaarayo Enakkoru karamthara vaarayo Paarayo paarayo Unakkena vizhum thuli paarayo Male : Ohoo…oo… Theerayo theerayo Nodiyinil nedunthuyar theerayo Thaarayo thaarayo Idhayathil eriporul thaarayo Male : Aadai neethanae En medai neethanae Ennul ennullae aadum Aattam neethanae Male : Kaalgal neethanae En kaatrum neethanae Ennul ennullae odum Oottam neethanae Chorus : Irulil vizhuven Valiyinil surundae azhuven Aruvanae unaiyae thozhuven Karam thara udanae ezhuven Chorus : Iraiva iraiva Thisaikodu iraiva iraiva Isaithidu iraiva iraiva Asaithidu iraiva iraiva Male : Vaarayo vaarayo Enakkoru karamthara vaarayo Paarayo paarayo Unakkena vizhum thuli paarayo Male : Thadaigalae kidaiyaathae enakku Niruthida theriyaathae enakku Asaivathu ellamae unakku… Nee ennullae Male : Karuvarai nadanam un poruppu Mudivenum nadanam un poruppu Athuvarai manamengum neruppu Neethanae en iraiva Chorus : Irulaai irulaai irulathan pularaai Pularaai pularaai pularathan kathiraai Kathiraai kathiraai kathirathan oliyaai Oliyaai oliyaai manadhinil niraivaayo Male : En paadham vaikindra Muththangal unthan sontham En kannil pookkindra Inbamgal unthan sondham Male : En nenjil nee ketkum Saththangal unthan sondham Naan kaanum kaithattal Ovvondrum unthan sondham Chorus : {Iraiva iraiva Thisaikodu iraiva iraiva Isaithidu iraiva iraiva Asaithidu iraiva iraiva} (4)
பாடகர் : சாம் சி.எஸ் இசையமைப்பாளர் : சாம் சி.எஸ் ஆண் : ஏய் இறைவனே இறைவனே உந்தன் அருள் பொழிவாயா இதயத்தில் நிறைந்தே வழிவாயா என்னுள் நீ நிறைந்தால் அதை விட எதை எதை நான் கேட்பேன் நீ வருவாயா ஆண் : வாராயோ வாராயோ எனக்கொரு கரம் தர வாராயோ பாராயோ பாராயோ உனக்கென விழும் துளி பாராயோ ஆண் : ஓஹோ ஓ தீராயோ தீராயோ நொடியினில் நெடுந்துயர் தீராயோ தாராயோ தாராயோ இதயத்தில் எரிபொருள் தாராயோ ஆண் : ஆடை நீதானே என் மேடை நீதானே என்னுள் என்னுள்ளே ஆடும் ஆட்டம் நீதானே ஆண் : கால்கள் நீதானே என் காற்றும் நீதானே என்னுள் என்னுள்ளே ஓடும் ஓட்டம் நீதானே குழு : இருளில் விழுவேன் வலியினில் சுருண்டே அழுவேன் அருவனே உனையே தொழுவேன் கரம் தர உடனே எழுவேன் குழு : இறைவா இறைவா திசை கொடு இறைவா இறைவா இசைத்திடு இறைவா இறைவா அசைத்திடு இறைவா இறைவா ஆண் : வாராயோ வாராயோ எனக்கொரு கரம் தர வாராயோ பாராயோ பாராயோ உனக்கென விழும் துளி பாராயோ ஆண் : தடைகளே கிடையாதே எனக்கு நிறுத்திட தெரியாதே எனக்கு அசைவது எல்லாமே உனக்கு நீ என்னுள்ளே ஆண் : கருவறை நடனம் உன் பொறுப்பு முடிவெனும் நடனம் உன் பொறுப்பு அது வரை மனமெங்கும் நெருப்பு நீதானே என் இறைவா குழு : இருளாய் இருளாய் இருளதான் புலறாய் புலறாய் புலறாய் புலறதான் கதிராய் கதிராய் கதிராய் கதிரதான் ஒளியாய் ஒளியாய் ஒளியாய் மனதினில் நிறைவாயோ ஆண் : என் பாதம் வைக்கின்ற முத்தங்கள் உந்தன் சொந்தம் என் கண்ணில் பூக்கின்ற இன்பங்கள் உந்தன் சொந்தம் ஆண் : என் நெஞ்சில் நீ கேட்கும் சத்தங்கள் உந்தன் சொந்தம் நான் காணும் கை தட்டல் ஒவ்வொன்றும் உந்தன் சொந்தம் குழு : { இறைவா இறைவா திசை கொடு இறைவா இறைவா இசைத்திடு இறைவா இறைவா அசைத்திடு இறைவா இறைவா } (4)