← Back

Selvam Nilaiyallave Maname Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : T. G. Lingappa Male : Selvam nilaiyallaavae Indha selvam nilaiyallavae manamae Selvam nilaiyallavae Male : Piranthidum bothu panamenbathaedhu Piranthidum bothu panamenbathaedhu Iranthidum bothu kuda varaathu Iranthidum bothu kuda varaathu Male : Perum porul serpadhu veenae Sumaithaanae Perum porul serpadhu veenae Sumaithaanae Indha selvam nilayallavae Selvam nilaiyallaavae manamae Selvam nilaiyallavae Male : Panam irundhaal yeman payapaduvaanoo Panam irundhaal yeman payapaduvaanoo Pangu thanthaalum namai viduvaanoo Pangu thanthaalum namai viduvaanoo Paapangal seiyavae naadum naalai oodum Paapangal seiyavae naadum naalai oodum Indha selvam nilaiyallavae Chorus : Manamae selvam nilaiyallaavae Manamae selvam nilaiyallavae Manamae selvam nilaiyallavae Manamae selvam nilaiyallavae Manamae selvam nilaiyallavae Male : Manamae……….ae…ae….. Chorus : Nilaiyallavae selvam nilaiyallavae Nilaiyallavae selvam nilaiyallavae Nilaiyallavae selvam nilaiyallavae Nilaiyallavae selvam nilaiyallavae Nilaiyallavae selvam nilaiyallavae Nilaiyallavae selvam nilaiyallavae
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா ஆண் : செல்வம் நிலையல்லவே இந்த செல்வம் நிலையல்லவே மனமே செல்வம் நிலையல்லவே ஆண் : பிறந்திடும்போது பணமென்பதேது பிறந்திடும்போது பணமென்பதேது இறந்திடும்போது கூட வராது இறந்திடும்போது கூட வராது ஆண் : பெரும் பொருள் சேர்ப்பதும் வீணே சுமைதானே பெரும் பொருள் சேர்ப்பதும் வீணே சுமைதானே இந்த செல்வம் நிலையல்லவே செல்வம் நிலையல்லவே மனமே செல்வம் நிலையல்லவே ஆண் : பணமிருந்தால் எமன் பயப்படுவானோ பணமிருந்தால் எமன் பயப்படுவானோ பங்கு தந்தாலும் நமை விடுவானோ பங்கு தந்தாலும் நமை விடுவானோ பாவங்கள் செய்யவே நாடும் நாளை ஓடும் பாவங்கள் செய்யவே நாடும் நாளை ஓடும் இந்த செல்வம் நிலையல்லவே…. குழு : மனமே செல்வம் நிலையல்லவே மனமே செல்வம் நிலையல்லவே மனமே செல்வம் நிலையல்லவே மனமே செல்வம் நிலையல்லவே மனமே செல்வம் நிலையல்லவே ஆண் : மனமே……….ஏ…….ஏ……. குழு : நிலையல்லவே செல்வம் நிலையல்லவே……. நிலையல்லவே செல்வம் நிலையல்லவே……. நிலையல்லவே செல்வம் நிலையல்லவே……. நிலையல்லவே செல்வம் நிலையல்லவே……. நிலையல்லவே செல்வம் நிலையல்லவே……. நிலையல்லவே செல்வம் நிலையல்லவே…….