← Back

Adhi Kaalai Nilave Song Lyrics

Singers : Jayachandran and S. Janaki Music by : Ilayaraja Female : Aaa….aaa…aaa…aaa…aaa…aaa…aaa… Haa…aaaa…aaa…haaa…aaa… Haaa…aaaa…aaa…aaaa…aaaa….aa.. Male : Adhi kaalai nilavae Alangaara chilaiyae Pudhu raagam naan paadavaa Female : Isai dhevan isaiyil Pudhu paadal thuvangu Enai aalum kaviyae uyirae..ae…. Female : Adhi kaalai kadhirae Alangaara chudarae Pudhu raagam nee paadavaa Male : Mani kuruvi unai thazhuva Mayakkam pirakkum Female : Paruva kadhai dhinam padikka Kadhavu thirakkum Male : Mani kuruvi unai thazhuva Mayakkam pirakkum Female : Paruva kadhai dhinam padikka Kadhavu thirakkum Male : Vizhiyae un imai rendum Enai paarthu mayangum Female : Unai paartha mayakkathilum Mugam poothu malarum Male : Namai vaazhtha vazhi thaedi Thamizhum thalai kuniyum Female : Adhi kaalai kadhirae Alangaara chudarae Pudhu raagam nee paadavaa Male : Isai dhevan isaiyil Asainthaadum kodiyae Pani thoongum malarae..uyirae…ae.. Male : Adhi kaalai nilavae Alangaara chilaiyae Pudhu raagam naan paadavaa Female : Azhagu chilai idhayam thanai Vazhangum unakku Male : Radhi magalum adi paniyum Azhagu unakku Female : Azhagu chilai idhayam thanai Vazhangum unakku Male : Radhi magalum adi paniyum Azhagu unakku Female : Thavithaen un anaippil dhinam Thudithaen en uyirae Male : Inithaen en idhayam thanai Inaithaen uyirae Female : Suvaithaalum thigattaadha Kavidhaigalai padithaen Male : Adhi kaalai nilavae Alangaara chilaiyae Pudhu raagam naan paadavaa Female : Isai dhevan isaiyil Pudhu paadal thuvangu Enai aalum kaviyae uyirae..ae…. Female : Adhi kaalai kadhirae Alangaara chudarae Pudhu raagam nee paadavaa
பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஆ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…. ஹா…..ஆஆ…..ஆஅ….ஹா…..ஆஅ….. ஹா……ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ….. ஆண் : அதிகாலை நிலவே அலங்காரச் சிலையே புதுராகம் நான் பாடவா பெண் : இசைதேவன் இசையில் புது பாடல் துவங்கு எனை ஆளும் கவியே உயிரே…ஏ…. பெண் : அதிகாலை கதிரே அலங்கார சுடரே புதுராகம் நீ பாடவா ஆண் : மணிக்குருவி உனைத் தழுவ மயக்கம் பிறக்கும் பெண் : பருவக்கதை தினம் படிக்க கதவு திறக்கும் ஆண் : மணிக்குருவி உனைத் தழுவ மயக்கம் பிறக்கும் பெண் : பருவக்கதை தினம் படிக்க கதவு திறக்கும் ஆண் : விழியே உன் இமை இரண்டும் எனைப் பார்த்து மயங்கும் பெண் : உனைப் பார்த்த மயக்கத்திலும் முகம் பூத்து மலரும் ஆண் : நமை வாழ்த்த வழி தேடி தமிழும் தலை குனியும் பெண் : அதிகாலை கதிரே அலங்கார சுடரே புதுராகம் நீ பாடவா ஆண் : இசைதேவன் இசையில் அசைந்தாடும் கொடியே பனி தூங்கும் மலரே….உயிரே…..ஏ… ஆண் : அதிகாலை நிலவே அலங்காரச் சிலையே புதுராகம் நான் பாடவா பெண் : அழகு சிலை இதயம் தனை வழங்கும் உனக்கு ஆண் : ரதி மகளும் அடிபணியும் அழகு உனக்கு பெண் : அழகு சிலை இதயம் தனை வழங்கும் உனக்கு ஆண் : ரதி மகளும் அடிபணியும் அழகு உனக்கு பெண் : தவித்தேன் உன் அணைப்பில் தினம் துடித்தேன் என் உயிரே…. ஆண் : இனித்தேன் என் இதயம் தனை இணைத்தேன் என் உயிரே பெண் : சுவைத்தாலும் திகட்டாத கவிதைகளை படித்தேன் ஆண் : அதிகாலை நிலவே அலங்காரச் சிலையே புதுராகம் நான் பாடவா பெண் : இசைதேவன் இசையில் புது பாடல் துவங்கு எனை ஆளும் கவியே… உயிரே…ஏ…. பெண் : அதிகாலை கதிரே அலங்கார சுடரே புதுராகம் நீ பாடவா