← Back

Kalam Vanthadhum Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : Jaya Vijaya Lyrics by : Kannadasan Male : Kaalam vanthathum naan varuvaen Ena karunai kaattum velaiyaa Karunai kaattum velaiyaa Kanneer vadikkum engalai kaakka Nee illaamal yaaraiyaa Kanneer vadikkum engalai kaakka Nee illaamal yaaraiyaa Nee illaamal yaaraiyaa Male : Kaalam vanthathum naan varuvaen Ena karunai kaattum velaiyaa Karunai kaattum velaiyaa Male : Ninthanai seithaar kandhanai endraa Thandanai thanthaai murugaiyaa Ninthanai seithaar kandhanai endraa Thandanai thanthaai murugaiyaa Vanthanai seithae vaazhnthirunthaalae Antha en magalukku urugaiyaa Vanthanai seithae vaazhnthirunthaalae Antha en magalukku urugaiyaa Male : Arivom unnai sodhanai seithae Adaikkalam tharuvaai murugaiyaa Arivom unnai sodhanai seithae Adaikkalam tharuvaai murugaiyaa Adaikkalam tharuvaai murugaiyaa Male : Kaalam vanthathum naan varuvaen Ena karunai kaattum velaiyaa Karunai kaattum velaiyaa Male : Aayiram sodhanai pothum pothum Oppukkondom thavaraiyaa Aayiram sodhanai pothum pothum Oppukkondom thavaraiyaa Male : Mayilai kakka mayil meedhaeri Varuvaai engal kanthaiyaa Vel vizhi maanai uyir pera seiyya Veludan varuvaai velaiyaa Velaiyaa…aa…..aa….aa….aa… Vel vizhi maanai uyir pera seiyya Veludan varuvaai velaiyaa Veludan varuvaai velaiyaa…. Male : Kaalam vanthathum naan varuvaen Ena karunai kaattum velaiyaa Karunai kaattum velaiyaa Male : Saravanapavanae karthigai bala Thanikaasalanae engal shanmugaa Vayaloor aalum vadivelaa Kuraigal theerppaai kurunaathaa
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஜெயா விஜயா பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : காலம் வந்ததும் நான் வருவேன் எனக் கருணை காட்டும் வேலைய்யா கருணை காட்டும் வேலைய்யா கண்ணீர் வடிக்கும் எங்களைக் காக்க நீ இல்லாமல் யாரைய்யா……… கண்ணீர் வடிக்கும் எங்களைக் காக்க நீ இல்லாமல் யாரைய்யா……… நீ இல்லாமல் யாரைய்யா……… ஆண் : காலம் வந்ததும் நான் வருவேன் எனக் கருணை காட்டும் வேலைய்யா கருணை காட்டும் வேலைய்யா ஆண் : நிந்தனை செய்தார் கந்தனை என்றா தண்டனை தந்தாய் முருகய்யா நிந்தனை செய்தார் கந்தனை என்றா தண்டனை தந்தாய் முருகய்யா வந்தனை செய்தே வாழ்ந்திருந்தாளே அந்த என் மகளுக்கு உருகய்யா வந்தனை செய்தே வாழ்ந்திருந்தாளே அந்த என் மகளுக்கு உருகய்யா ஆண் : அறிவோம் உன்னை சோதனை செய்தே அடைக்கலம் தருவாய் முருகையா அறிவோம் உன்னை சோதனை செய்தே அடைக்கலம் தருவாய் முருகையா அடைக்கலம் தருவாய் முருகையா ஆண் : காலம் வந்ததும் நான் வருவேன் எனக் கருணை காட்டும் வேலைய்யா கருணை காட்டும் வேலைய்யா ஆண் : ஆயிரம் சோதனை போதும் போதும் ஒப்புக் கொண்டோம் தவறய்யா…. ஆயிரம் சோதனை போதும் போதும் ஒப்புக் கொண்டோம் தவறய்யா…. ஆண் : மயிலைக் காக்க மயில் மீதேறி வருவாய் எங்கள் கந்தைய்யா வேல் விழி மானை உயிர்பெறச் செய்ய வேலுடன் வருவாய் வேலய்யா….. வேலய்யா…..ஆ…ஆ…..ஆ…..ஆ….. வேல் விழி மானை உயிர்பெறச் செய்ய வேலுடன் வருவாய் வேலய்யா….. வேலுடன் வருவாய் வேலய்யா….. ஆண் : காலம் வந்ததும் நான் வருவேன் எனக் கருணை காட்டும் வேலைய்யா கருணை காட்டும் வேலைய்யா ஆண் : சரவணபவனே கார்த்திகை பாலா தணிகாசலனே எங்கள் ஷண்முகா வயலூர் ஆளும் வடிவேலா குறைகள் தீர்ப்பாய் குருநாதா……