← Back

Irul Niraindhadhaai Irukkum Song Lyrics

Irul Niraindhadhaai Irukkum Song Lyrics is a track from Bhakta Prahlada Tamil Film– 1967, Starring S. V. Ranga Rao, Relangi, V. Nagaiah, Vijayakumar, T. S. Balaiah, A. Karunanidhi, Anjalidevi, Jayanthi, Rojaramani, L. Vijayalakshmi, Geethanjali, Vijayalalitha and Nirmala. This song was sung by P. Susheela and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by V. Seetharaman. Singer : P. Susheela Music Director : S. Rajeswara Rao Lyricist : V. Seetharaman Female : Irul irundhadhaai irukkum Illara kadalinul sikkinom Palar kandilar Paaril deivathin padaippinil nammail Vaettrumai pagai indriyae Sagalamum avanin dhivyaleela maayam endru Vishnuvin dhyanam seidhu Naam avanai adainthida vendum Enadhu thandhaiyae…ye.. Dialogue : …………………
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : வி. சீதாராமன் பெண் : இருள் இருந்ததாய் இருக்கும் இல்லற கடலினுள் சிக்கினோம் பலன் கண்டிலர் பாரில் தெய்வத்தின் படைப்பினில் நம்மில் வேற்றுமை பகை இன்றியே சகலமும் அவனின் திவ்யலீலா மாயம் என்று விஷ்ணுவின் த்யானம் செய்து நாம் அவனை அடைந்திட வேண்டும் .. எனது தந்தையே …ஏ வசனம் : …………………