← Back

Thunderkaaran Song Lyrics

Singers : Anirudh Ravichander and Hiphop Tamizha Music by : Hiphop Tamizha Lyrics by : Vivek Male : Kovakkaran… Sandakkaran… Karuppusami petha peran… Wondarkkaran… Thunderkkaran… Maaska potta minnal veeran… Male : Kovakkaran… Chorus : Kovakkaran… Male : Sandakkaran… Chorus : Sandakkaran… Male : Karuppusami petha peran… Wondarkkaran… Chorus : Wondarkkaran… Male : Thunderkkaran… Chorus : Thunderkkaran… Male : Maaska potta minnal veeran… Male and Chorus : Minnalu minnalu Minnalu minnalu Minnalu minnalu veerandda… Villannu villannu Villana ellam Veluthu vanga poraa naan Male and Chorus : Minnalu minnalu Minnalu minnalu Minnalu minnalu veerandda… Villannu villannu Villana ellam Veluthu vanga poraa naan Dialogue : …………. Male : Neerum nerupum ivan toy Chorus : Ivan toy ivan toy Male : Horse-ah sutthum cowboy… Chorus : Cowboy… cowboy… Male : Kaathu ivanuku employee… Chorus : Employee… employee… Male : Call pannuva magamayee… Female : Ennappa ennaachu Male : Oru fulla capmaari… Chorus : Capmaari… capmaari… Male : Veruththuduvaa verysorry… Chorus : Verysorry… verysorry… Male : Power irukuthu oru lorry… Chorus : Oru lorry… oru lorry… Male : Ithu tamil super hero story Male and Chorus : Minnalu minnalu Minnalu minnalu Minnalu minnalu veerandda… Villannu villannu Villana ellam Veluthu vanga poraa naan Male and Chorus : Minnalu minnalu Minnalu minnalu Minnalu minnalu veerandda… Villannu villannu Villana ellam Veluthu vanga poraa naan
பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர் மற்றும் ஹிப் ஹாப் தமிழா இசை அமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா பாடல் ஆசிரியர் : விவேக் ஆண் : கோவக்காரன்… சண்டக்காரன்… கருப்புசாமி பெத்த பேரன்… வண்டர் காரன் தண்டர் காரன் மாஸ்க போட்ட மின்னல் வீரன்… ஆண் : கோவக்காரன்… குழு : கோவக்காரன்… ஆண் : சண்டக்காரன்… குழு : சண்டக்காரன்… ஆண் : கருப்புசாமி பெத்த பேரன்… வண்டர் காரன் குழு : வண்டர் காரன் ஆண் : தண்டர் காரன் குழு : தண்டர் காரன் ஆண் : மாஸ்க போட்ட மின்னல் வீரன்… ஆண் மற்றும் குழு : மின்னலு மின்னலு மின்னலு மின்னலு மின்னலு மின்னலு வீரன்டா… வில்லனு வில்லனு வில்லன எல்லாம் வெளுத்து வாங்க போற நான் ஆண் மற்றும் குழு : மின்னலு மின்னலு மின்னலு மின்னலு மின்னலு மின்னலு வீரன்டா… வில்லனு வில்லனு வில்லன எல்லாம் வெளுத்து வாங்க போற நான் ஆண் : நீரும் நெருப்பும் இவன் டாயி… குழு : இவன் டாயி… இவன் டாயி ஆண் : ஹார்ஸ்ல சுத்தும் கவ்பாயி… குழு : கவ்பாயி.. கவ்பாயி.. ஆண் : காத்து இவனுக்கு எம்பிளாயி.. குழு : எம்பிளாயி.. எம்பிளாயி.. ஆண் : கால் பண்ணுவா மகமாயி… பெண் : என்னப்பா என்னாச்சு ஆண் : ஊரு ஃபுல்லா கேப்மாரி.. குழு : கேப்மாரி கேப்மாரி .. ஆண் : வெறுத்துடுவா வெறிசாரி குழு : வெறிசாரி… வெறிசாரி…. ஆண் : பவர் இருக்குது ஒரு லாரி குழு : ஒரு லாரி… ஒரு லாரி… ஆண் : இது தமிழ் சூப்பர் ஹீரோ ஸ்டோரி ஆண் மற்றும் குழு : மின்னலு மின்னலு மின்னலு மின்னலு மின்னலு மின்னலு வீரன்டா… வில்லனு வில்லனு வில்லன எல்லாம் வெளுத்து வாங்க போற நான் ஆண் மற்றும் குழு : மின்னலு மின்னலு மின்னலு மின்னலு மின்னலு மின்னலு வீரன்டா… வில்லனு வில்லனு வில்லன எல்லாம் வெளுத்து வாங்க போற நான்