← Back

Kannanukkum Kalvanukkum Song Lyrics

Singers : P. Susheela and Chorus Music by : K. V. Mahadevan Female : Kannanukkum kalvanukkum Baedhamillai thozhi Kannanukkum kalvanukkum Baedhamillai thozhi Avan kannam vaithu thirudi vandha Kadhaigal pala kodi Female : Kannanukkum kalvanukkum Baedhamillai thozhi Avan kannam vaithu thirudi vandha Kadhaigal pala kodi Chorus : Kannanukkum kalvanukkum Baedhamillai thozhi Avan kannam vaithu thirudi vandha Kadhaigal pala kodi Female : Nalladharkku thiruduvadhum Naanayam thaan thozhi Nalladharkku thiruduvadhum Naanayam thaan thozhi Adhai naatti vaitha kannanukku Vaazhthuraippom paadi Chorus : Adhai naatti vaitha kannanukku Vaazhthuraippom paadi Female & Chorus : Kannanukkum kalvanukkum Baedhamillai thozhi Avan kannam vaithu thirudi vandha Kadhaigal pala kodi Female : Dharumam seiyaadhavarin veedugalai Naadi naadi Chorus : Naadi naadi Female : Nam thalaivan thiruppanikku Poruleduppom thaedi thaedi Chorus : Thaedi thaedi Female : Dharumam seiyaadhavarin veedugalai Naadi naadi Nam thalaivan thiruppanikku Poruleduppom thaedi thaedi Marmam edhuvumillai manadhu sutham thozhi Chorus : Marmam edhuvumillai Manadhu sutham thozhi Female : Nam manadhukku needhi endraal Manidharukkae needhi Chorus : Kannanukkum kalvanukkum Baedhamillai thozhi Avan kannam vaithu thirudi vandha Kadhaigal pala kodi Female : Nalladharkku thiruduvadhum Naanayam thaan thozhi Adhai naatti vaitha kannanukku Vaazhthuraippom paadi Chorus : Kannanukkum kalvanukkum Baedhamillai thozhi Avan kannam vaithu thirudi vandha Kadhaigal pala kodi Chorus : Kannanukkum kalvanukkum Baedhamillai thozhi Avan kannam vaithu thirudi vandha Kadhaigal pala kodi Claps : …………………………….
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் குழு இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : கண்ணனுக்கும் கள்வனுக்கும் பேதமில்லை தோழி கண்ணனுக்கும் கள்வனுக்கும் பேதமில்லை தோழி அவன் கன்னம் வைத்து திருடி வந்த கதைகள் பல கோடி பெண் : கண்ணனுக்கும் கள்வனுக்கும் பேதமில்லை தோழி அவன் கன்னம் வைத்து திருடி வந்த கதைகள் பல கோடி குழு : கண்ணனுக்கும் கள்வனுக்கும் பேதமில்லை தோழி அவன் கன்னம் வைத்து திருடி வந்த கதைகள் பல கோடி பெண் : நல்லதற்குத் திருடுவதும் நாணயந்தான் தோழி நல்லதற்குத் திருடுவதும் நாணயந்தான் தோழி அதை நாட்டி வைத்த கண்ணனுக்கு வாழ்த்துரைப்போம் வாடி குழு : அதை நாட்டி வைத்த கண்ணனுக்கு வாழ்த்துரைப்போம் வாடி பெண் மற்றும் குழு : கண்ணனுக்கும் கள்வனுக்கும் பேதமில்லை தோழி அவன் கன்னம் வைத்து திருடி வந்த கதைகள் பல கோடி பெண் : தர்மம் செய்யாதவரின் வீடுகளை நாடி நாடி குழு : நாடி நாடி பெண் : நம் தலைவன் திருப்பணிக்குப் பொருள் எடுப்போம் தேடி தேடி குழு : தேடி தேடி பெண் : தர்மம் செய்யாதவரின் வீடுகளை தேடி தேடி நம் தலைவன் திருப்பணிக்கு பொருள் எடுப்போம் தேடி தேடி மர்மம் எதுவும் இல்லை மனது சுத்தம் தோழி குழு : மர்மம் எதுவும் இல்லை மனது சுத்தம் தோழி பெண் : நம் மனதுக்கு நீதியென்றால் மனிதருக்கே நீதி குழு : கண்ணனுக்கும் கள்வனுக்கும் பேதமில்லை தோழி அவன் கன்னம் வைத்து திருடி வந்த கதைகள் பல கோடி பெண் : நல்லதற்குத் திருடுவதும் நாணயந்தான் தோழி அதை நாட்டி வைத்த கண்ணனுக்கு வாழ்த்துரைப்போம் வாடி குழு : கண்ணனுக்கும் கள்வனுக்கும் பேதமில்லை தோழி அவன் கன்னம் வைத்து திருடி வந்த கதைகள் பல கோடி குழு : கண்ணனுக்கும் கள்வனுக்கும் பேதமில்லை தோழி அவன் கன்னம் வைத்து திருடி வந்த கதைகள் பல கோடி கைதட்டல்கள் : ………………………..