← Back

Klesa Kadhala Song Lyrics

Singers : Janani, Malvi Suderesan and Kalyan Manjunath Music by : Jen Martin Lyrics by : Mohan Rajan Female : Klesa kaadhala Unnai viyakiren Nee aruginil irukkaiyil Or iragena midhakkiren Female : Adheedha kaadhalaal Ennai marakkiren Nee viralgalai pidikkaiyil En thuyarangal tholaikkiren Female : Sei pola ennai maatrinaayae En thaai pola neeyum maarinaayae Female : Un paarvai pothum Un vaarthai pothum En vaazhkai yaavum Un moochil uyir vaazhumae Male : Un vaazhvu ennodu En vaazhvu unnodu Verondrum inimelae Vendaam pennae Male : Kai thaangum anbodu Thol saayum nenjodu Neengamal sernthaalae Podhum kannae Female : Un nizhalpadum Tholaivinil dhinam Vasipadhu perinbam Sila nodi sinam Sirikkaiyil manam Unarnthidum mun jenmam Female : Anaippaaya En sol ketpaaya En raatchasa En silmisha Female : Varam neeyae Anbil sindhum kanneer pola Vairam illai Un aruginil vaazhndhaal Nagaram kooda thuyaram illai Male : Un vaazhvu ennodu En vaazhvu unnodu Verondrum inimelae Vendam pennae Male : Kai thaangum anbodu Thol saayum nenjodu Neengamal sernthaalae Podhum kannae
பாடகர்கள் : ஜனனி, மால்வி சுந்தரேசன் மற்றும் கல்யான் மஞ்சுநாத் இசை அமைப்பாளர் : ஜென் மார்ட்டின் பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் பெண் : கிலேச காதலாய் உன்னை ஏற்கிறேன் நீ அருகினில் இருக்கையில் ஒரு இறகென மிதக்கிறேன் பெண் :ஆதித காதலால் என்னை மறக்கிறேன் நீ விரல்களை பிடிக்கையில் என் துயரங்களை தொலைக்கிறேன் பெண் : சேய் போல் என்னை மாற்றினாயே என் தாய் போல் நீயும் மாறினாேயே பெண் : உன் பார்வை போதும் உன் வார்த்தை போதும் என் வாழ்க்கையும் யாவும் உன் மூச்சில் உயிர் வாழுமே ஆண் : என் வாழ்வு உன்னோடு உன் வாழ்வு என்னோடு வேறொன்றும் இனிமேலே வேண்டாம் பெண்ணே ஆண் : கை தாங்கும் அன்போடு தோள் சாயும் நெஞ்சோடு நீங்காமல் சேர்ந்தாலே போதும் கண்ணே பெண் : உன் நிழல்படும் தொலைவினில் தினம் வசிப்பது பேரின்பம் சில நொடி சினம் சிரிக்கையில் மனம் உணர்ந்திடும் முன் ஜென்மம் பெண் : அணைப்பாயா என் சொல் கேட்பாயா என் ராட்சசா என் செல்விசா பெண் : வரம் நீயே அன்பில் சிந்தும் கண்ணிர் போல வைரம் இல்லை உன் அருகினில் வாழ்ந்தால் நகரம் கூட துயரம் இல்லை ஆண் : என் வாழ்வு உன்னோடு உன் வாழ்வு என்னோடு வேறொன்றும் இனிமேலே வேண்டாம் பெண்ணே ஆண் : கை தாங்கும் அன்போடு தோள் சாயும் நெஞ்சோடு நீங்காமல் சேர்ந்தாலே போதும் கண்ணே