← Back

Ding Dong Kovil Mani Song Lyrics

Singers : Madhu Balakrishnan and Madhushree Music by : Vidyasagar Female : ………………………………….. Male : Ding dong kovil mani Kovil mani naan keten Female : Un per en peyaril Sernthadhu pol oli keten Male : Nee ketathu aasayin ethiroli Female : Aa aa nee thanthadhu kaadhalin uyir vali Male : Ding dong kovil mani Kovil mani naan keten Female : Un per en peyaril Sernthadhu pol oli keten Female : Sollaatha kaadhal solla Sollaagi vanthen Nee pesa idhu nee pesa Male : Sol yedhu ini naan pesa Female : Kanavugalae kanavugalae Pagal iravu neelgiradhae Male : Idhayathilae un ninaivu Iravu pagal aalgiradhae Female : Satru munbu nilavaram Endhan nenjil kalavaram kalavaram … Male : Aa aa.. ding dong kovil mani Kovil mani naan keten Female : Un per en peyaril Sernthadhu pol oli keten Female : ……………………………………… Male : Pull thoonkum poovum thoonkum Puthu kaatrum thoonkum Thoonkaadhae nam kangal thaan Female : Yengaadhae indha kaadhal thaan Male : Pidithathellam pidikavillai Pidikirathu un mugam thaan Female : Inikum isai inika villai Inikirathu un peyar thaan Male : Ezhuthi vaitha sithiram Endhan nenjil pathiram pathiram … Female : Aa aa ..Ding dong kovil mani Kovil mani naan keten Male : Un per en peyaril Sernthadhu pol oli keten Female : Nee ketathu aasayin ethiroli Male : Aa aa nee thanthadhu kaadhalin uyir vali
பாடகி : மதுஸ்ரீ பாடகர் : மதுபாலகிருஷ்ணன் இசையமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : …………………………. ஆண் : டிங் டாங் கோவில் மணி கோவில் மணி நான் கேட்டேன் பெண் : உன் பேர் என் பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன் ஆண் : நீ கேட்டது ஆசையின் எதிரொலி பெண் : ஆ ஆ நீ தந்தது காதலின் உயிர்வலி ஆண் : டிங் டாங் கோவில் மணி கோவில் மணி நான் கேட்டேன் பெண் : உன் பேர் என் பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன் பெண் : சொல்லாத காதல் சொல்ல சொல்லாகி வந்தேன் நீ பேச இது நீ பேச ஆண் : சொல் ஏது இனி நான் பேச பெண் : கனவுகளே கனவுகளே பகல் இரவு நீள்கிறதே ஆண் : இதயத்திலே உன்நினைவு இரவுபகல் ஆள்கிறதே பெண் : சற்று முன்பு நிலவரம் எந்தன் நெஞ்சில் கலவரம் கலவரம் ஆண் : ஆ ஆ டிங் டாங் கோவில் மணி கோவில் மணி நான் கேட்டேன் பெண் : உன் பேர் என் பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன் பெண் : ……………………….. ஆண் : புல் தூங்கும் பூவும் தூங்கும் புதுக் காற்றும் தூங்கும் தூங்காதே நம் கண்கள்தான் பெண் : ஏங்காதே இந்த காதல்தான் ஆண் : பிடித்ததெல்லாம் பிடிக்கவில்லை பிடிக்கிறது உன்முகம்தான் பெண் : இனிக்கும் இசை இனிக்கவில்லை இனிக்கிறது உன்பெயர்தான் ஆண் : எழுதி வைத்த சித்திரம் எந்தன் நெஞ்சில் பத்திரம் பத்திரம் பெண் : ஆ ஆ… டிங் டாங் கோவில் மணி கோவில் மணி நான் கேட்டேன் ஆண் : உன் பேர் என் பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன் பெண் : நீ கேட்டது ஆசையின் எதிரொலி ஆண் : ஆ ஆ நீ தந்தது காதலின் உயிர்வலி