← Back

Ayyathorai Song Lyrics

Singers : P.Balaram and Ragavendar Music by : Bharathwaj Female : {Kovil kullam kandathilla Ippadi orr saami… Punniyam than senchirukku Thenkasi bhoomi …} (2) Male : Vaanam thenchu pochu Bhoomi kaanchu pochu Ezhai enngala yemathi … Male : Kelakku irutti pochu Mekka maranchu pochu Kalam enghala yemaathi … Male : Mannodu makkalaiyum Thathudetha rasa Innorukka enngalathan Pethedutha rasa Male : {Ayyathorai Nee pallaandu vaazhaanum Ayyathorai} (2) Male : Oorukkulla aaru vanthu Yeru poottathan solluthaiyyaa Thaerukkulla saami vanthu Kaappu kattathan kekkuthaiyyaa … Male : Nella vedhaichu partha Ippo soru vezhaiyudhu aathaa.. Pulla vedhaichu paartha Ippo ellu vezhaiyudhu aathaa.. Female : Kaannukkettum thooram Panjam yedhum illa Nenjukkettum thooram Thunbam edhum illa Male : {Ayyathorai Nee pallaandu vaazhaanum Ayyathorai} (2) Female : Paarai kallum paadham pattu Pacha nelam aanadhae Pattiniyum thooramaaga Odi ponathae Female : Thoora pattu patta pola Enghal nenju aanathae Thondai kuzhi thaagam theernthu Eeram aanathae…. Female : Ahaa….aaa……. Male : Bhoomiyillum kalavu varum Unga natpula paludhillayae Pasumpaallum kara vadiyum Unngha oravila kora illaiyae Male : Vella vetti katta Nalla vella ullam venum Unga mogatha kandaa Engha thaiya pola thonum Female : Nalladhaiyum seiya Kaiya neettum saami Ulladhaiyae solla Vaai thirakkum saami Male : {Ayyathorai Nee pallaandu vaazhaanum Ayyathorai} (2) Female : {Ayyathorai Nee pallaandu vaazhaanum Ayyathorai} (2)
பாடகர்கள் : பி. பலராம், ராகவேந்தர் இசையமைப்பாளர் : பரத்வாஜ் பெண் : { கோவில் குளம் கண்டதில்லை இப்படி ஓர் சாமி புண்ணியம் தான் செஞ்சிருக்கு தென்காசி பூமி } (2) ஆண் : வானம் தேஞ்சு போச்சு பூமி காஞ்சு போச்சு ஏழை எங்கள ஏமாத்தி ஆண் : கிழக்கு இருட்டி போச்சு மேக்க மறைஞ்சு போச்சு காலம் எங்கள ஏமாத்தி ஆண் : மண்ணோடு மக்களையும் தத்தெடுத்த ராசா இன்னொருக்க எங்களைத்தான் பெத்தெடுத்த ராசா ஆண் : { அய்யாதுரை நீ பல்லாண்டு வாழனும் அய்யாதுரை } (2) ஆண் : ஊருக்குள்ள ஆறு வந்து ஏறு பூட்டதான் சொல்லுதய்யா தெருக்குள்ள சாமி வந்து காப்பு கட்டத்தான் கேக்குதய்யா ஆண் : நெல்ல வெதைச்சு பார்த்தா இப்போ சோறு விளையுது ஆத்தா புல்ல வெதைச்சு பார்த்தா இப்போ எள்ளு விளையுது ஆத்தா பெண் : கண்ணுக்கெட்டும் தூரம் பஞ்சம் ஏதும் இல்ல நெஞ்சுக்கெட்டும் தூரம் துன்பம் ஏதும் இல்ல ஆண் : { அய்யாதுரை நீ பல்லாண்டு வாழனும் அய்யாதுரை } (2) பெண் : பாறை கல்லும் பாதம் பட்டு பச்ச நீளம் ஆனதே பட்டினியும் தூரமாக ஓடி போனதே பெண் : தூர பட்டு பட்ட போல எங்கள் நெஞ்சு ஆனதே தொண்டை குழி தாகம் தீர்ந்து ஈரம் ஆனதே பெண் : ஆஹா ஆ ஆண் : பூமியிலும் களவு வரும் உங்கள் நட்புல பழுதில்லையே பசும் பாலும் கர வடியும் உங்க உறவில குறை இல்லையே ஆண் : வெள்ள வேட்டி கட்ட நல்ல வெள்ள உள்ளம் வேணும் உங்க முகத்த கண்டா எங்க தாய போல தோணும் பெண் : நல்லதையும் செய்ய கைய நீட்டும் சாமி உள்ளதையே சொல்ல வாய் திறக்கும் சாமி ஆண் : { அய்யாதுரை நீ பல்லாண்டு வாழனும் அய்யாதுரை } (2) பெண் : { அய்யாதுரை நீ பல்லாண்டு வாழனும் அய்யாதுரை } (2)