← Back

Vidhi Enum Kuzhandai Song Lyrics

Singer : Seerkazhi Govindarajan Music by : Vishwanathan – Ramamoorthy Male : Vidhiyennum kuzhandai kaiyil ulagandhannai Vilaiyaada koduthuvittaal iyarkkaiyannai Adhu vitteriyum uruttividum manidhar vaazhvai Mael keezhaai purattividum viyandhidaadhae Male : Madhiyundu karpudaiya manaiviyundu Valimaiyundu vettri tharum varundhidaadhae Edhirthu varum thunbathai midhikkum thanmai Eidhivittaal kaanbadhellaam inbamappaa Inbamappaaa…aa…inbamappaaa…aa…
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஆண் : விதியென்னும் குழந்தை கையில் உலகந்தன்னை விளையாடக் கொடுத்துவிட்டாள் இயற்கையன்னை அது விட்டெறியும் உருட்டிவிடும் மனிதர் வாழ்வை மேல் கீழாய்ப் புரட்டிவிடும் வியந்திடாதே ஆண் : மதியுண்டு கற்புடைய மனைவியுண்டு வலிமையுண்டு வெற்றி தரும் வருந்திடாதே எதிர்த்து வரும் துன்பத்தை மிதிக்கும் தன்மை எய்திவிட்டால் காண்பதெல்லாம் இன்பமப்பா…. இன்பமப்பா……..ஆ……இன்பமப்பா….ஆ…..