← Back

Naan Kandadhu Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : S. A. Rajkumar Male : Naan kandathu Chorus : Aaa…..aa…. Male : Poi naadagam Chorus : Aaa…..aa…. Male : Vaalipam vaanilae vaanavil polavae En kadhal indru poiyaanaathae Male : Naan kandathu Chorus : Aaa…..aa…. Male : Poi naadagam Chorus : Aaa…..aa…. Male : Pani neerilae pen payiraanaval Pala kaalamaai en uyiraanaval Manam maanrinaen aval enai meerinaal Malar maalaiyai indru yaar soodinaar Male : Yaen yaen ilamaiyum theeyaanathu Yaen yaen kanavugal veenaanathu Yaen yaen ilamaiyum theeyaanathu Yaen yaen kanavugal veenaanathu Vidiyal idaiyil iravaanathu Male : Naan kandathu Chorus : Aaa…..aa…. Male : Poi naadagam Chorus : Aaa…..aa…. Male : Yaen dheivamae intha vilaiyaattuthaan En paavamo nenjai pazhuthaakkinaal Naan kaanavae andru nilavaaginaal Yaenindru kaarirul aaginaal Male : Oo oo….puzhuthiyil poomaalaithaan Naan naan nadanthidum mann pommaithaan Oo oo….puzhuthiyil poomaalaithaan Naan naan nadanthidum mann pommaithaan Nazhuvum ulagam purigindrathu Male : Naan kandathu Chorus : Aaa…..aa…. Male : Poi naadagam Chorus : Aaa…..aa…. Male : Vaalipam vaanilae vaanavil polavae En kadhal indru poiyaanaathae…..
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : நான்…..கண்டது குழு : ஆஅ……ஆ….. ஆண் : பொய் நாடகம் குழு : ஆஅ……ஆ….. ஆண் : வாலிபம் வானிலே வானவில் போலவே என் காதல் இன்று பொய்யானதே ஆண் : நான்…..கண்டது குழு : ஆஅ……ஆ….. ஆண் : பொய் நாடகம் குழு : ஆஅ……ஆ….. ஆண் : பனி நீரிலே பெண் பயிரானவள் பல காலமாய் என் உயிரானவள் மனம் மாறினேன் அவள் எனை மீறினாள் மலர் மாலையை இன்று யார் சூடினார் ஆண் : ஏன் ஏன் இளமையும் தீயானது ஏன் ஏன் கனவுகள் வீணானது ஏன் ஏன் இளமையும் தீயானது ஏன் ஏன் கனவுகள் வீணானது விடியல் இடையில் இரவானது ஆண் : நான்…..கண்டது குழு : ஆஅ……ஆ….. ஆண் : பொய் நாடகம் குழு : ஆஅ……ஆ….. ஆண் : ஏன் தெய்வமே இந்த விளையாட்டுதான் என் பாவமோ நெஞ்சை பழுதாக்கினாள் நான் காணவே அன்று நிலவாகினாள் ஏனின்று காரிருள் ஆகினாள் ஆண் : ஓ ஒ…..புழுதியில் பூமாலைதான் நான் நான் நடந்திடும் மண் பொம்மைதான் ஓ ஒ….புழுதியில் பூமாலைதான் நான் நான் நடந்திடும் மண் பொம்மைதான் நழுவும் உலகம் புரிகின்றது ஆண் : நான்…..கண்டது குழு : ஆஅ……ஆ….. ஆண் : பொய் நாடகம் குழு : ஆஅ……ஆ….. ஆண் : வாலிபம் வானிலே வானவில் போலவே என் காதல் இன்று பொய்யானதே….