← Back

O Shalini Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Bharathwaj Male : O shalini …o shalini Kaadhal pennae thevai illai kobam Pookalukku pal mulaithaal paavam Hey kaadhal pennae thevai illai kobam Pookalukku pal mulaithaal paavam Male : Ennai paaraamal ponaal En ilamai thoongathadi Naan unnai chaeraamal ponaal Usal suttaalum vegaathadi Male : O shalini …o shalini O shalini …o shalini Kaadhal pennae thevai illai kobam Pookalukku pal mulaithaal paavam Male : Muga kangal paartha pinnae Naga kangal thoongaathu Kaadhalil soodu kandaal Thermometer thaangaathu Male : Vinnodu erintha karkal Vinnai thaandi pogaathu Enakendru pirantha roja Ennai thaandi pogaathu Male : Kanindha un paarvai Ondru pothumae Kuraindha en ratham Meendum oodumae Naan pitchai ketten pennae En odu udaithaai kannae En nasta eedai unnai mattum ketpenae Male : O shalini …o shalini O shalini …o shalini Kaadhal pennae thevai illai kobam Pookalukku pal mulaithaal paavam Female : Haa….aa.a….aaa….. Haa….aaa….aaa…..aa…….aa….aa…. Male : En pola kaadhal seidhaal Lailaavum masivaalae Majunuvai maranthu vittu Ennoda varuvaalae Male : Madi yendhi ketta pinnum Marupathu nandralla Vayasukku vantha pinnum Nee innum pennalla Male : Kangalil kaayangal paaradi Kaadhalil van murai yen adi Naan kenji kettu paarthen Ini thirudi kolla paarthen Un koondhal mudhal paadham varai Kollai adippen Male : O shalini …o shalini O shalini …o shalini Kaadhal pennae thevai illai kobam Pookalukku pal mulaithaal paavam haan Male : Ennai paaraamal ponaal En ilamai thoongathadi Naan unnai chaeraamal ponaal Usal suttaalum vegaathadi Male : O shalini …o shalini O shalini …o shalini Kaadhal pennae thevai illai kobam Pookalukku pal mulaithaal aiyooo paavam
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : ஓ ஷாலினி….ஓ ஷாலினி காதல் பெண்ணே தேவை இல்லை கோபம் பூக்களுக்கு பல் முளைத்தால் பாவம் ஹேய் காதல் பெண்ணே தேவை இல்லை கோபம் பூக்களுக்கு பல் முளைத்தால் பாவம் ஆண் : என்னை பாராமல் போனால் என் இளமை தூங்காதடி நான் உன்னை சேராமல் போனால் உடல் சுட்டாலும் வேகாதடி ஆண் : ஓ ஷாலினி….ஓ ஷாலினி ஓ ஷாலினி….ஓ ஷாலினி காதல் பெண்ணே தேவை இல்லை கோபம் பூக்களுக்கு பல் முளைத்தால் பாவம் ஆண் : முக கண்கள் பார்த்த பின்னே நக கண்கள் தூங்காது காதலில் சூடு கண்டால் தெர்மாமீட்டர் தாங்காது ஆண் : விண்ணோடு எறிந்த கற்கள் விண்ணை தாண்டி போகாது எனக்கென்று பிறந்த ரோஜா என்னை தாண்டி போகாது ஆண் : கனிந்த உன் பார்வை ஒன்று போதுமே உறைந்த என் ரத்தம் மீண்டும் ஓடுமே நான் பிச்சை கேட்டேன் பெண்ணே என் ஓடு உடைத்தாய் கண்ணே என் நஷ்ட ஈடாய் உன்னை மட்டும் கேட்பேனே ஆண் : ஓ ஷாலினி….ஓ ஷாலினி ஓ ஷாலினி….ஓ ஷாலினி காதல் பெண்ணே தேவை இல்லை கோபம் பூக்களுக்கு பல் முளைத்தால் பாவம் பெண் : ஹா….ஆஅ…..ஆஅ….. ஹா….ஆஅ….ஆஅ….ஆ…..ஆ….ஆ…. ஆண் : என் போல காதல் செய்தால் லைலாவும் மசிவாலே மஜ்னுவை மறந்துவிட்டு என்னோடு வருவாளே ஆண் : மடி ஏந்தி கேட்டபின்னும் மறுப்பது நன்றல்ல வயசுக்கு வந்த பின்னும் நீயும் பெண்ணல்ல ஆண் : கண்களில் காயங்கள் பாரடி காதலில் வன்முறை ஏனடி நான் கெஞ்சி கேட்டு பார்த்தேன் இனி திருடி கொள்ள பார்த்தேன் உன் கூந்தல் முதல் பாதம் வரை கொள்ளை அடிப்பேன் ஆண் : ஓ ஷாலினி….ஓ ஷாலினி ஓ ஷாலினி….ஓ ஷாலினி காதல் பெண்ணே தேவை இல்லை கோபம் பூக்களுக்கு பல் முளைத்தால் பாவம் ஆண் : என்னை பாராமல் போனால் என் இளமை தூங்காதடி நான் உன்னை சேராமல் போனால் உசல் சுட்டாலும் வேகாதடி ஆண் : ஓ ஷாலினி….ஓ ஷாலினி ஓ ஷாலினி….ஓ ஷாலினி காதல் பெண்ணே தேவை இல்லை கோபம் பூக்களுக்கு பல் முளைத்தால் ஐயோ பாவம்