← Back

Bathroom Song Lyrics

Singers : Madan Gowri, ofRo and Asal Kolaar Music by : ofRo Lyrics by : Madan Gowri, Durai, ofRo and Asal Kolaar Male : Maattuthaavani to manhantan Maattuthaavani to manhantan Joe bidan en muppaattan aye Chorus : Aye.. Male : Kadhai solla naanum ukkaanthen Aye kadhai solla naanum ukkaanthen Aye kadhai solla naanum ukkaanthen Un school la naanthaan head master Chorus : Aye aye aye Male : Aye zomoto la parota Salna kulla sappotta Aye zomoto la parota Salna kulla sappotta Election enna biscuit ah Mela yeri ukkaantaa Makkal enna puppet aahhhhh Male : Wallet ellaam cryptovaa Warren buffet classmate ah Musk kukku phone pannattaa Tesla car la varattaa Un vaai un uruttaa Jeyichavan sonnaa correct aah Un STD ya naan nondattaa Male : STD naa varalaaru thaana Male : Home la irunthaalum Homework pain Homework pain Nerla paakkala still iam fine Class uh kku ponaa please keep quit You keep quit Male : Ithu class uh illa yen online Aye ithu en online Chorus : Aye aye aye aye Aye aye Male : Irukkalaam amazon prime Chorus : Amazon prime Male : Othukeedu family time Chorus : Mm family time Male : Vazhkkai oru bullet train Chorus : Bullet train Male : Adhe poga vittaa athaan crime Chorus : Ayee… Male : Paakka konjam global Pakkaavaana local Ellaamey nam nation Ellaarum relation Love uh kku no eyes Kaadhalukku no bias Yaaraanaalum be nice Sollamaatten twice Male : Maattuthaavani to manhantan Maattuthaavani to manhantan Maattuthaavani to manhantan Joe bidan en muppaattan Male : Aye.. Male : What the fuck is wrong with you
பாடகர்கள் : மதன் கௌரி, ஓப் ரோ மற்றும் அசல் கோலார் இசை அமைப்பாளர் : ஓப் ரோ பாடல் ஆசிரியர் : மதன் கௌரி, ஓப் ரோ, அசல் கோலார் மற்றும் துரை ஆண் : மாட்டுதாவணி டூ மன்கான்டன் மாட்டுதாவணி டூ மன்கான்டன் ஜோ பைடன் என் முப்பாட்டன் ஏய்.. குழு : ஏய்… ஆண் : கதை சொல்ல நானும் உக்காந்தேன் ஏய் கதை சொல்ல நானும் உக்காந்தேன் ஏய் கதை சொல்ல நானும் உக்காந்தேன் உன் ஸ்கூல்ல நான்தான் ஹெட்மாஸ்டர் குழு : ஏய் ஏய் ஏய் ஆண் : ஏய் சொமோட்டோ ல பரோட்டா சால்னாக் குள்ள சப்போட்டா ஏய் சொமோட்டோ ல பரோட்டா சால்னாக் குள்ள சப்போட்டா எலக்சன் என்ன பிஸ்கட்டா மேல ஏறி உக்காண்டா மக்கள் என்ன பப்பட் ஆ…. ஆண் : வேலட் எல்லாம் க்ரிப்ட்டோவா வேரேன் பஃப்பட் க்ளாஸ்மெட் ஆஹ் மஸ்க்குக்கு போன் பண்ணட்டா டெஷ்லா கார்ல வரட்டா உன் வாய் உன் உருட்டா ஜெயிச்சவன் சொன்னா கரக்ட்டா உன் எஸ்டிடிய நான் நோண்டட்டா ஆண் : எஸ்டிடினா வரலாறு தான ஆண் : ஹோம்ல இருந்தாலும் ஹோம்வொர்க் பெய்ன் ஹோம்வொர்க் பெய்ன் நேர்ல பாக்கல ஸ்டில் அயம் பைன் ஸ்டில் அயம் பைன் க்ளாசுக்கு போனா ப்ளீஸ் கீப் கொய்ட் யூ கீப் கொய்ட் ஆண் : இது க்ளாசு இல்ல ஏன் ஆன்லைன் ஏய்…இது என் ஆன்லைன் குழு : ஏய் ஏய் ஏய் ஏய் ஏய் ஏய் ஆண் : இருக்கலாம் அமேசான் ப்ரைம் குழு : அமேசான் ப்ரைம் ஆண் : ஒதுக்கிடு பேமிலி டைம் குழு : ம்ம் பேமிலி டைம் ஆண் : வாழ்க்கை ஒரு புல்லட் ட்ரைன் குழு : புல்லட் ட்ரைன் ஆண் : அதே போக விட்டா அதான் க்ரைம் குழு : ஏய் ஆண் : பாக்க சொஞ்சம் க்ளோபல் பக்காவான லோக்கல் எல்லாமே நம் நேஷன் எல்லாரும் ரிலேசன் லவ்வுக்கு நோ ஐஸ் காதலுக்கு நோ பையஸ் யாரானாலும் பீ நைஸ் சொல்ல மாட்டேன் ட்வைஸ் ஆண் : மாட்டுதாவணி டூ மன்கான்டன் மாட்டுதாவணி டூ மன்கான்டன் மாட்டுதாவணி டூ மன்கான்டன் ஜோ பைடன் என் முப்பாட்டன் ஏய்.. ஆண் : ஏய்… ஆண் : வாட் தெ பக் இஸ் ராங் வித் யூ