← Back

Swasame Swasame Song Lyrics

Singers : S.P. Balasubrahmaniyam and Sadhana Sargam Music by : A.R. Rahman Female : { Enna solli ennai cholla Kaadhal ennai kaiyaal thalla } (2) Idhayam thaan sarindhadhae Unnidam mella Female : Swaasamae swaasamae Male : { Jannal kaatraagi vaa Jarigai poovaagi vaa Minnal mazhayaagi vaa Uyirin moochaagi vaa } (2) Female : { Swaasamae swaasamae } (2) Female : { Enna solli ennai cholla Kaadhal ennai kaiyaal thalla } (2) Idhayam thaan sarindhadhae Unnidam mella Male : { Vaasamae vaasamae } (2) Enna solli ennai cholla Kangal rendil kangal sella Siragugal mulaikudhae manasukul mella Male : Jannal kaatraagi vaa Jarigai poovaagi vaa Minnal mazhayaagi vaa Uyirin moochaagi vaa Female : { Idadhu kannaalae ahimsaigal seidhaai Valadhu kannaalae vanmurai seidhaai } (2) Male : Aararivodu uyir adhu konden Ezhaam arivaaga kaadhal vara kanden Female : Iyarkayin kolaaril iyangiya ennai Seyarkai kolaaga unnai sutra vaithaai Male : Anusakthi paarvayil uyirsakthi thandhaai … Female : Anusakthi paarvayil uyirsakthi thandhaai … Swaasamae swaasamae Male : Isai thattu polae irundha en nenjai Parakum thattaaga parandhida seidhaai Female : Nadhigal illaadha arabu dhesam naan Nile nadhiyaaga enakullae vanthaai Male : Nilavu illaadha puthan gragam naanae Muzhu nilavaaga ennudan serndhaai Female : Enakaaga nee kidaithaai vidindhu vittenae … Male : Vaasamae vaasamae Female : Enna solli Male : Enna solli ennai cholla Female : Kaadhal ennai kaiyaal thalla Male : { Jannal kaatraagi vaa Jarigai poovaagi vaa Minnal mazhayaagi vaa Uyirin moochaagi vaa } (2) Male : Jannal kaatraagi vaa Female : Swaasamae swaasamae Jarigai poovaagi vaa Minnal mazhayaagi vaa Uyirin moochaagi vaa
பாடகி : சாதனா சர்கம் பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் பெண் : { என்ன சொல்லி என்னைச் சொல்ல காதல் என்னைக் கையால் தள்ள } (2) இதயம்தான் சரிந்ததே உன்னிடம் மெல்ல பெண் : ஸ்வாசமே ஸ்வாசமே ஆண் : { ஜன்னல் காற்றாகி வா ஜரிகைப் பூவாகி வா மின்னல் மழையாகி வா உயிரின் மூச்சாகி வா } (2) பெண் : { ஸ்வாசமே ஸ்வாசமே } (2) பெண் : { என்ன சொல்லி என்னைச் சொல்ல காதல் என்னைக் கையால் தள்ள } (2) இதயம்தான் சரிந்ததே உன்னிடம் மெல்ல ஆண் : வாசமே வாசமே வாசமே வாசமே என்ன் சொல்லி என்னைச் சொல்ல கண்கள் ரெண்டில் கண்கள் செல்ல சிறகுகள் முளைக்குதே மனசுக்குள் மெல்ல ஆண் : ஜன்னல் காற்றாகி வா ஜரிகைப் பூவாகி வா மின்னல் மழையாகி வா உயிரின் மூச்சாகி வா பெண் : { இடது கண்ணாலே அகிம்சைகள் செய்தாய் வலது கண்ணாலே வன்முறை செய்தாய் } (2) ஆண் : ஆறறிவோடு உயிரது கொண்டேன் ஏழாம் அறிவாக காதல் வரக் கண்டேன் பெண் : இயற்கையின் கோளாறில் இயங்கிய என்னை செயற்கைக் கோளாக உன்னைச் சுற்றச் வைத்தாய் ஆண் : அணுசக்திப் பார்வையில் உயிர்சக்தி தந்தாய் பெண் : அணுசக்திப் பார்வையில் உயிர்சக்தி தந்தாய் ஸ்வாசமே ஸ்வாசமே ஆண் : இசைத்தட்டு போலே இருந்த என் நெஞ்சை பறக்கும் தட்டாக பறந்திடச் செய்தாய் பெண் : நதிகளில்லாத அரபு தேசம் நான் நைல் நதியாக எனக்குள்ளே வந்தாய் ஆண் : நிலவு இல்லாத புதன் கிரகம் நானே முழு நிலவாக என்னுடன் சேர்ந்தாய் பெண் : எனக்காக நீ கிடைத்தாய் விடிந்து விட்டேனே ஆண் : வாசமே வாசமே பெண் : என்ன சொல்லி ஆண் : என்ன சொல்லி என்னைச் சொல்ல பெண் : காதல் என்னை கையால் தள்ள ஆண் : { ஜன்னல் காற்றாகி வா ஜரிகைப் பூவாகி வா மின்னல் மழையாகி வா உயிரின் மூச்சாகி வா } (2) ஆண் : ஜன்னல் காற்றாகி வா பெண் : ஸ்வாசமே ஸ்வாசமே ஜரிகைப் பூவாகி வா மின்னல் மழையாகி வா உயிரின் மூச்சாகி வா