← Back

O Endhan Vazhvile Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : O.. enthan vazhvilae Oru ponvizhaa O.. enthan vazhvilae Oru ponvizhaa Female : Ithu ilam kanavugal Malarum neramae Athil mana siragugal Viriyum kalamae O.. enthan vazhvilae Oru ponvizhaa Female : Pannodu naalum inaiyum thalam Ennodu vazhvil inainthaai neeyum Kalyana raagam vizhigal paadum Kaal podum kolam kavithai aagum Female : Santhosa thendral En vazhvil veesum Ennaasai nenjcham Oorgolam pogum Anbalae… anbalae panpaadi Un ninaivil nagaruven Female : O.. enthan vazhvilae Oru ponvizhaa O.. enthan vazhvilae Oru ponvizhaa Female : Senthazham poovae Kathaigal pesu Singaara kaatrae Methuvaai veesu Female : En kaathal dhevan Arugae vanthaan Enakkaaga thaanae Idhayam endraan Female : Naan andha neram Naanaaga illai Naanangalalae vaai pesavillai Vizhaavae … vizhaavae panpaadal… Kondaaduthu kiliyae Female : O.. enthan vazhvilae Oru ponvizhaa O.. enthan vazhvilae Oru ponvizhaa Female : Ithu ilam kanavugal Malarum neramae Athil mana siragugal Viriyum kalamae O.. enthan vazhvilae Oru ponvizhaa O.. enthan vazhvilae Oru ponvizhaa
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன்விழா ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன்விழா பெண் : இது இளம் கனவுகள் மலரும் நேரமே அதில் மன சிறகுகள் விரியும் காலமே ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன்விழா பெண் : பண்ணோடு நாளும் இணையும் தாளம் என்னோடு வாழ்வில் இணைந்தாய் நீயும் பெண் : கல்யாண ராகம் விழிகள் பாடும் கால் போடும் கோலம் கவிதை ஆகும் பெண் : சந்தோச தென்றல் என் வாழ்வில் வீசும் என்னாசை நெஞ்சம் ஊர்கோலம் போகும் அன்பாலே… அன்பாலே பண்பாடி உன் நினைவில் நகருவேன் பெண் : ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன்விழா ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன்விழா பெண் : செந்தாழம் பூவே கதைகள் பேசு சிங்கார காற்றே மெதுவாய் வீசு பெண் : என் காதல் தேவன் அருகே வந்தான் எனக்காக தானே இதயம் என்றான் பெண் : நான் அந்த நேரம் நானாக இல்லை நாணங்களாலே வாய் பேசவில்லை விழாவே … விழாவே பண்பாடல்… கொண்டாடுது கிளியே பெண் : ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன்விழா ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன்விழா பெண் : இது இளம் கனவுகள் மலரும் நேரமே அதில் மன சிறகுகள் விரியும் காலமே ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன்விழா ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன்விழா