← Back

Solaigalellam Pookkalai Thoova Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male : Solaigalellaam Pookkalai thoova sugam sugam Kuyilgalin koottam Paakkalai paada idham idham Male : Kadhal oorvalam ingae Kanni Maadhulam ingae Male : Solaigalellaam Pookkalai thoova sugam sugam Kuyilgalin koottam Paakkalai paada idham idham Male : Kadhal oorvalam ingae Kanni Maadhulam ingae Male : Vizhiyenum aruviyil Nanaigiraen kulirgiraen Female : Kaviyenum nadhiyinil Kuthikkiraen kulikkiraen Male : Maragatha veenai un sirippilae Mayakkidum raagam ketkkiraen Female : Mannavan unthan anaippulae Maan ena naanum thuvalgiraen Male : Vaazhaiyilai pola nee jolikkiraai Female : Kaalai virunthukku enaiyazhaikkiraai Male : Kadhal oorvalam ingae Female : Kanni Maadhulam ingae Male : Kadhali arugilae iruppathae anantham Female : Kadhalan madiyilae kidappathae paravasam Male : Natchaththiram kannil sirikkuthaa Minni minni ennai parikkutha Female : Puththagam pol thamizhai sumakkiraai Pakkam vanthu puratta azhaikkiraai Male : Nee vetkkaththil padikka marukkiraai Female : Nee sorkkaththai minja ninaikkiraai Male : Kadhal oorvalam ingae….. thathathathathaa Female : Kanni Maadhulam ingae…..tharaththaarara tharaththaa Male : Solaigalellaam Pookkalai thoova sugam sugam…aa…. Female : Kuyilgalin koottam Paakkalai paada idham idham…aa…. Male : Kadhal oorvalam ingae Female : Tharaththaarara tharaththaa Kanni Maadhulam ingae Male : Thathathathaathuthythuthoooo
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : சோலைகளெல்லாம் பூக்களைத் தூவ சுகம் சுகம் குயில்களின் கூட்டம் பாக்களைப் பாட இதம் இதம் ஆண் : காதல் ஊர்வலம் இங்கே…. கன்னி மாதுளம் இங்கே….. ஆண் : சோலைகளெல்லாம் பூக்களைத் தூவ சுகம் சுகம் குயில்களின் கூட்டம் பாக்களைப் பாட இதம் இதம் பெண் : காதல் ஊர்வலம் இங்கே…. கன்னி மாதுளம் இங்கே….. ஆண் : விழியெனும் அருவியில் நனைகிறேன் குளிர்கிறேன் பெண் : கவியெனும் நதியினில் குதிக்கிறேன் குளிக்கிறேன் ஆண் : மரகத வீணை உன் சிரிப்பிலே மயக்கிடும் ராகம் கேட்கிறேன் பெண் : மன்னவன் உந்தன் அணைப்பிலே மான் என நானும் துவள்கிறேன் ஆண் : வாழையிலை போல நீ ஜொலிக்கிறாய் பெண் : காளை விருந்துக்கு எனையழைக்கிறாய் ஆண் : காதல் ஊர்வலம் இங்கே…. பெண் : கன்னி மாதுளம் இங்கே….. ஆண் : காதலி அருகிலே இருப்பதே ஆனந்தம் பெண் : காதலன் மடியிலே கிடப்பதே பரவசம் ஆண் : நட்சத்திரம் கண்ணில் சிரிக்குதா மின்னி மின்னி என்னைப் பறிக்குதா பெண் : புத்தகம் போல் தமிழைச் சுமக்கிறாய் பக்கம் வந்து புரட்ட அழைக்கிறாய் ஆண் : நீ வெட்கத்தில் படிக்க மறுக்கிறாய் பெண் : நீ சொர்க்கத்தை மிஞ்ச நினைக்கிறாய்… ஆண் : காதல் ஊர்வலம் இங்கே….ததததாதுதுதுதூ பெண் : கன்னி மாதுளம் இங்கே……தரத்தாரர தரத்தா ஆண் : சோலைகளெல்லாம் பூக்களைத் தூவ சுகம் சுகம்….ஆ….. பெண் : குயில்களின் கூட்டம் பாக்களைப் பாட இதம் இதம்…ஆ…. ஆண் : காதல் ஊர்வலம் இங்கே…. பெண் : தரத்தாரர தரத்தாரர கன்னி மாதுளம் இங்கே….. ஆண் : ததததாதுதுதுதூ