← Back

Hare Vare Vaah Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Shankar Ganesh Lyrics by : A. L. Narayanan Male : Hare vaarae vaah En peru saira banu Oru jaadaikku naan kooda zeenat-u aman-u Male : Hare vaarae vaah En peru saira banu Oru jaadaikku naan kooda zeenat-u aman-u Male : Etti paaru kitta seru haan…. Enna paaru un peru haan haan….. Anbodu kann podu Nee duniyaavil paarkkaatha pulli maanu Male : Hare vaarae vaah En peru saira banu Oru jaadaikku naan kooda zeenat-u aman-u Male : Hare vaarae vaah En peru saira banu Oru jaadaikku naan kooda zeenat-u aman-u Male : Ahmed bhai-kku muhammed-u vanthaa Special-ah tharuvaaru oru nooru adhu bejaaru Ahmed bhai-kku muhammed-u vanthaa Special-ah tharuvaaru oru nooru adhu bejaaru Pudichchaalum pudichchaa idhu puliyangkombuthaan haan Pudichchaalum pudichchaa idhu puliyangkombuthaan Male : Hare vaarae vaah En peru saira banu Oru jaadaikku naan kooda zeenat-u aman-u Male : Hare vaarae vaah En peru saira banu Male : Pombala vesham pollaatha mosam Thaniyaa nadanthaalae varum paaru thagaraaru Pombala vesham pollaatha mosam Thaniyaa nadanthaalae varum paaru thagaraaru Ilavattam enna paarththu koottam saerkkiraan Ilavattam enna paarththu koottam saerkkiraan Male : Hare vaarae vaah En peru saira banu Oru jaadaikku naan kooda zeenat-u aman-u Male : Hare vaarae vaah En peru saira banu Male : Adikkithu kaaththu en pakkam paaththu Adhirstam saernthaalae Jeyippaen naan mudippaen naan Adikkithu kaaththu en pakkam paaththu Adhirstam saernthaalae Jeyippaen naan mudippaen naan Male : Muruganthaan kizha vesham podavillaiyaa Muruganthaan kizha vesham podavillaiyaa Intha manushanthaan pottaa ippa thappu ennaiyaa Intha manushanthaan pottaa ippa thappu ennaiyaa Male : Hare vaarae vaah En peru saira banu Oru jaadaikku naan kooda zeenat-u aman-u Male : Hare vaarae vaah En peru saira banu….
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : ஏ. எல். நாராயணன் ஆண் : ஹரே வாரே வாஹ் என் பேரு சைராபானு ஒரு ஜாடைக்கு நான் கூட சீனத் அமான் ஆண் : ஹரே வாரே வாஹ் என் பேரு சைராபானு ஒரு ஜாடைக்கு நான் கூட சீனத் அமான்னு ஆண் : எட்டி பாரு கிட்ட சேரு ஹான் என்னப் பாரு உன் பேரு ஹான் ஹான் அன்போடு கண் போடு நீ துனியாவில் பார்க்காத புள்ளிமானு ஆண் : ஹரே வாரே வாஹ் என் பேரு சைராபானு ஒரு ஜாடைக்கு நான் கூட சீனத் அமான்னு ஆண் : ஹரே வாரே வாஹ் என் பேரு சைராபானு ஒரு ஜாடைக்கு நான் கூட சீனத் அமான்னு ஆண் : அஹமது பாய்க்கு முஹமத்து வந்தா ஸ்பெஷலா தருவாரு ஒரு நூறு அது பேஜாரு அஹமது பாய்க்கு முஹமத்து வந்தா ஸ்பெஷலா தருவாரு ஒரு நூறு அது பேஜாரு புடிச்சாலும் புடிச்சா இது புளியங்கொம்புதான் ஹான் புடிச்சாலும் புடிச்சா இது புளியங்கொம்புதான் ஆண் : ஹரே வாரே வாஹ் என் பேரு சைராபானு ஒரு ஜாடைக்கு நான் கூட சீனத் அமான்னு ஆண் : ஹரே வாரே வாஹ் என் பேரு சைராபானு ஆண் : பொம்பள வேஷம் பொல்லாத மோசம் தனியா நடந்தாலே வரும் பாரு தகராறு பொம்பள வேஷம் பொல்லாத மோசம் தனியா நடந்தாலே வரும் பாரு தகராறு இளவட்டம் என்னப் பார்த்து கூட்டம் சேர்க்கிறான் இளவட்டம் என்னப் பார்த்து கூட்டம் சேர்க்கிறான் ஆண் : ஹரே வாரே வாஹ் என் பேரு சைராபானு ஒரு ஜாடைக்கு நான் கூட சீனத் அமான்னு ஆண் : ஹரே வாரே வாஹ் என் பேரு சைராபானு ஆண் : அடிக்கிது காத்து என் பக்கம் பாத்து அதிர்ஷ்டம் சேர்ந்தாலே ஜெயிப்பேன் நான் முடிப்பேன் நான் அடிக்கிது காத்து என் பக்கம் பாத்து அதிர்ஷ்டம் சேர்ந்தாலே ஜெயிப்பேன் நான் முடிப்பேன் நான் ஆண் : முருகன் தான் கிழ வேஷம் போடவில்லையா முருகன் தான் கிழ வேஷம் போடவில்லையா இந்த மனுஷன்தான் போட்டா இப்ப தப்பு என்னய்யா இந்த மனுஷன்தான் போட்டா இப்ப தப்பு என்னய்யா ஆண் : ஹரே வாரே வாஹ் என் பேரு சைராபானு ஒரு ஜாடைக்கு நான் கூட சீனத் அமான்னு ஆண் : ஹரே வாரே வாஹ் என் பேரு சைராபானு…..