← Back

Kuyile Kuyile Odi Vaa Song Lyrics

Singer : A. G. Rathnamala Music by : G. Ramanathan Lyrics by : A. Maruthakasi Female : Kuyilae kuyilae odivaa Chorus : Kuyilae kuyilae odivaa Female : Konjum kuralil paadivaa Chorus : Konjum kuralil paadivaa Female : Mayilae naangal kaanavae Oyilaai asaindhae aadivaa Chorus : Mayilae naangal kaanavae Oyilaai asaindhae aadivaa Female and Chorus : Kuyilae kuyilae odivaa Konjum kuralil paadivaa Female : Attamum pattamum engalukae Chorus : Attamum pattamum engalukae Female : Azhagaai solli thandhidavae Chorus : Azhagaai solli thandhidavae Female : Aandavan ungalai padaithaano Chorus : Aandavan ungalai padaithaano Female : Arivum thiramum koduthaenoo Chorus : Arivum thiramum koduthaenoo Female and Chorus : Kuyilae kuyilae odivaa Konjum kuralil paadivaa Mayilae naangal kaanavae Oyilaai asaindhae aadivaa Kuyilae kuyilae odivaa Konjum kuralil paadivaa Female : Isaiyil mayangi malarellam Chorus : Isaiyil mayangi malarellam Female : Rasithae thalaiyai aattidadhae Chorus : Rasithae thalaiyai aattidadhae Female : Inikkum kaatchi idhai kandu Chorus : Inikkum kaatchi idhai kandu Female : Alaiyum thaalam pottidadhae Chorus : Alaiyum thaalam pottidadhae Female and Chorus : Kuyilae kuyilae odivaa Konjum kuralil paadivaa Mayilae naangal kaanavae Oyilaai asaindhae aadivaa Kuyilae kuyilae odivaa Konjum kuralil paadivaa
பாடகி : ஏ. ஜி. ரத்னமாலா இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : குயிலே குயிலே ஓடிவா குழு : குயிலே குயிலே ஓடிவா பெண் : கொஞ்சும் குரலில் பாடிவா குழு : கொஞ்சும் குரலில் பாடிவா பெண் : மயிலே நாங்கள் காணவே ஒயிலாய் அசைந்தே ஆடிவா.. குழு : மயிலே நாங்கள் காணவே ஒயிலாய் அசைந்தே ஆடிவா.. பெண் மற்றும் குழு : குயிலே குயிலே ஓடிவா கொஞ்சும் குரலில் பாடிவா பெண் : ஆட்டமும் பாட்டமும் எங்களுக்கே குழு : ஆட்டமும் பாட்டமும் எங்களுக்கே பெண் : அழகாய் சொல்லித் தந்திடவே குழு : அழகாய் சொல்லித் தந்திடவே பெண் : ஆண்டவன் உன்களைப் படைத்தானோ குழு : ஆண்டவன் உன்களைப் படைத்தானோ பெண் : அறிவும் திறமும் கொடுத்தானோ குழு : அறிவும் திறமும் கொடுத்தானோ பெண் மற்றும் குழு : குயிலே குயிலே ஓடிவா கொஞ்சும் குரலில் பாடிவா மயிலே நாங்கள் காணவே ஒயிலாய் அசைந்தே ஆடிவா.. குயிலே குயிலே ஓடிவா கொஞ்சும் குரலில் பாடிவா பெண் : இசையில் மயங்கி மலரெல்லாம் குழு : இசையில் மயங்கி மலரெல்லாம் பெண் : ரசித்தே தலையை ஆட்டிடுதே குழு : ரசித்தே தலையை ஆட்டிடுதே பெண் : இனிக்கும் காட்சி இதைக் கண்டு குழு : இனிக்கும் காட்சி இதைக் கண்டு பெண் : அலையும் தாளம் போட்டிடுதே….. அலையும் தாளம் போட்டிடுதே….. பெண் மற்றும் குழு : குயிலே குயிலே ஓடிவா கொஞ்சும் குரலில் பாடிவா மயிலே நாங்கள் காணவே ஒயிலாய் அசைந்தே ஆடிவா.. குயிலே குயிலே ஓடிவா கொஞ்சும் குரலில் பாடிவா