← Back

Ninaithaal Nenjukuzhi Inikkum Song Lyrics

Singers : Sujatha, Hariharan and Harini Music by : Deva Chorus : …………………………….. Male : Ninaithaal nenjukuzhi inikkum Adhu yenoo Sirithaal nenjukuzhi adaikkum Adhu yenoo Kuliril enakoru puzhukkam Adhu yenoo Veyilil edukkudhu nadukkam Adhu yenoo Yeno..yeno..yeno..yenoo Female : Kaadhal endru kavigal solvaargal Adhu dhaanoo… Male : Ninaithaal nenjukuzhi inikkum Adhu yenoo Sirithaal nenjukuzhi adaikkum Adhu yenoo Pookal kai kotti sirikum Adhu yenoo Pudavai adikadi nazhuvum Adhu yenoo Yeno..yeno..yeno..yenoo Female : Kaadhal endru kavigal solvaargal Adhu dhaanoo… Chorus : ………………………………… Female : Paal madiyil vaan nilavil Thee vadivadhaenoo Raavezhudhum en kanavil Thaen vadivadhaenoo Male : Mozhiyai kanngal verukkum Idhu yenoo… Female : Vaarthaigal naavilae Udayudhae yenoo Mannil naan vaazhvadhae Marandhadhae yenoo… Male : Anjukkum aarukkumae Idaiveli yenoo yenoo Nenjukkum udhatukkumae Dhoorangal yenoo yenoo Male : Ninaithaal nenjukuzhi inikkum Adhu yenoo Sirithaal nenjukuzhi adaikkum Adhu yenoo Kuliril enakoru puzhukkam Adhu yenoo Veyilil edukkudhu nadukkam Adhu yenoo Yeno..yeno..yeno..yenoo Female : Kaadhal endru kavigal solvaargal Adhu dhaanoo… Chorus : ……………………………………….. Male : Naan enbadhil inn maraindhu Imm vandhadhum yenoo Po enbadhil po ozhindhu Vaa vandhadhum yenoo Female : Vetkkam ennai nanaikkum Idhu yenoo Male : Kaal viral oviyam Ezhudhudhae yenoo Kanngalum kanngalum Poi sollum yenoo Female : Imaikayil idi satham Ketadhum yenoo yenoo Nenjukul kaadhal vandhaal Penn nilavaram idhu dhanoo Male : Ninaithaal nenjukuzhi inikkum Adhu yenoo Sirithaal nenjukuzhi adaikkum Adhu yenoo Kuliril enakoru puzhukkam Adhu yenoo Veyilil edukkudhu nadukkam Adhu yenoo Yeno..yeno..yeno..yenoo Female : Kaadhal endru kavigal solvaargal Adhu dhaanoo… Chorus : ………………………………..
பாடகிகள் : சுஜாதா, ஹரிணி பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : தேவா குழு : …………………………… ஆண் : நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும் அது ஏனோ சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும் அது ஏனோ குளிரில் எனக்கொரு புழுக்கம் அது ஏனோ வெயிலில் எடுக்குது நடுக்கம் அது ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ பெண் : காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ ஆண் : நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும் அது ஏனோ சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும் அது ஏனோ பூக்கள் கை கொட்டி சிரிக்கும் அது ஏனோ புடவை அடிக்கடி நழுவும் அது ஏனோ ஏனோ… ஏனோ… ஏனோ… ஏனோ பெண் : காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ குழு : …………………… பெண் : பால் மடியில் வான் நிலவில் தீ வடிவதேனோ ராவெழுதும் என் கனவில் தேன் வடிவதேனோ ஆண் : மொழியை கண்கள் வெறுக்கும் இது ஏனோ பெண் : வார்த்தைகள் நாவிலே உடையுதே ஏனோ மண்ணில் நான் வாழ்வதே மறந்ததே ஏனோ ஆண் : அஞ்சுக்கும் ஆறுக்குமே இடைவெளி ஏனோ ஏனோ நெஞ்சுக்கும் உதட்டுக்குமே தூரங்கள் ஏனோ ஏனோ ஆண் : நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும் அது ஏனோ சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும் அது ஏனோ குளிரில் எனக்கொரு புழுக்கம் அது ஏனோ வெயிலில் எடுக்குது நடுக்கம் அது ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ பெண் : காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ குழு : …………………… ஆண் : நான் என்பதில் இன் மறைந்து இம் வந்ததும் ஏனோ போ என்பதில் போ ஒழிந்து வா வந்ததும் ஏனோ பெண் : வெட்கம் என்னை நனைக்கும் இது ஏனோ ஆண் : கால் விரல் ஓவியம் எழுதுதே ஏனோ கண்களும் கண்களும் பொய் சொல்லும் ஏனோ பெண் : இமைகையில் இடி சத்தம் கேட்டதும் ஏனோ ஏனோ நெஞ்சுக்குள் காதல் வந்தால் பெண் நிலவரம் இதுதானோ ஆண் : நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும் அது ஏனோ சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும் அது ஏனோ குளிரில் எனக்கொரு புழுக்கம் அது ஏனோ வெயிலில் எடுக்குது நடுக்கம் அது ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ பெண் : காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ குழு : ……………………