← Back

Engum Sonthamillai Song Lyrics

Engum Sonthamillai Song Lyrics is the track from Punar Jenmam Tamil Film– 1961, Starring Sivaji Ganesan, K. A. Thangavelu, T. R. Ramachandran, Padmini, Ragini, P. Kannamba and M. S. Sundaribai. This song was sung by P. B. Sreenivas and the music was composed by T. Chalapathi Rao. Lyrics works are penned by Subbu Arumugam. Singer : P. B. Sreenivas Music Director : T. Chalapathi Rao Lyricist : Subbu Arumugam Male : Engum sondhamillai endha oorumillai Perum anbumillai pugazh ondrumillai Engum sondhamillai endha oorumillai Perum anbumillai pugazh ondrumillai Engum sondhamillai endha oorumillai Male : Indha vaiyamum vaazhthuvadhillai Indha vaiyamum vaazhthuvadhillai Endha maargamum kavanathil illai Indha vaiyamum vaazhthuvadhillai Endha maargamum kavanathil illai Male : Uyar vaazhvukum aasaikkum vandhadhu ellai Endhan vaazhvini uyarvura paadhaiyillai Engum sondhamillai endha oorumillai Male : Ennai soozhndhadhum serndhadhum mosam Ennai soozhndhadhum serndhadhum mosam Endhan thozhargal nesamum vesham Ennai soozhndhadhum serndhadhum mosam Endhan thozhargal nesamum vesham Naan solkkindra dhesathil meelvadhillai Kodum theemai porkaalamum kaanbathillai Male : Engum sondhamillai endha oorumillai Perum anbumillai pugazh ondrumillai Engum sondhamillai endha oorumillai Engum sondhamillai endha oorumillai
பாடகர் : பி. பீ. ஸ்ரீநிவாஸ் இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ் பாடல் ஆசிரியர் : சுப்பு ஆறுமுகம் ஆண் : எங்கும் சொந்தமில்லை எந்த ஊருமில்லை பெரும் அன்புமில்லை புகழ் ஒன்றுமில்லை எங்கும் சொந்தமில்லை எந்த ஊருமில்லை பெரும் அன்புமில்லை புகழ் ஒன்றுமில்லை எங்கும் சொந்தமில்லை எந்த ஊருமில்லை ஆண் : இந்த வையமும் வாழ்த்துவதில்லை இந்த வையமும் வாழ்த்துவதில்லை எந்த மார்க்கமும் கவனத்தில் இல்லை இந்த வையமும் வாழ்த்துவதில்லை எந்த மார்க்கமும் கவனத்தில் இல்லை ஆண் : உயர் வாழ்வுக்கும் ஆசைக்கும் வந்ததெல்லை எந்தன் வாழ்வினி உயர்வுற பாதையில்லை எங்கும் சொந்தமில்லை எந்த ஊருமில்லை ஆண் : என்னை சூழ்ந்ததும் சேர்ந்ததும் மோசம் என்னை சூழ்ந்ததும் சேர்ந்ததும் மோசம் எந்தன் தோழர்கள் நேசமும் வேஷம் என்னை சூழ்ந்ததும் சேர்ந்ததும் மோசம் எந்தன் தோழர்கள் நேசமும் வேஷம் நான் செல்கின்ற தேசத்தில் மீள்வதில்லை கொடும் தீமை பொற்காலமும் காண்பதில்லை ஆண் : எங்கும் சொந்தமில்லை எந்த ஊருமில்லை பெரும் அன்புமில்லை புகழ் ஒன்றுமில்லை எங்கும் சொந்தமில்லை எந்த ஊருமில்லை எங்கும் சொந்தமில்லை எந்த ஊருமில்லை