← Back

Puriyatha Velladu Theriyaama Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Muthulingam Female : Puriyaatha vellaadu theriyaama oduthu Pudichchaanthu koottaththilae saerppom Puriyaatha vellaadu theriyaama oduthu Pudichchaanthu koottaththilae saerppom Female : Sariyaana paadhaiyil ozhungaaga pogavey Puththimathi naam solli paarpom Sariyaana paadhaiyil ozhungaaga pogavey Puththimathi naam solli paarpom Male : Panivukku bhoomiyil madhippu Nalla panpaadu vaazhvukku sirappu Panivukku bhoomiyil madhippu Nalla panpaadu vaazhvukku sirappu Uzhaippaal uyara venum kaigal Uyrantha vaazhkkaiyai uruvaakkum kalaigal Female : Idhu puriyaatha vellaadu theriyaama oduthu Pudichchaanthu koottaththilae saerppom Female : Uyirukku thevaiyellaam vayiththukku soru Arivukku thevaiyellaam puththagakaadu Padippukku nigaraana selvanga yaedhu Paamaranai ulagam endrum madhikkaathu kelu Paamaranai ulagam endrum madhikkaathu kelu Female : Idhu puriyaatha vellaadu theriyaama oduthu Pudichchaanthu koottaththilae saerppom Male : Iravukku dheepam endru nilavukku peru Idhayaththin dheepamendru kalviyai kooru Thunivukku kodiyettri thunbaththai vellu Sompalgalai neekki vittu pugazh vaanga sellu Sompalgalai neekki vittu pugazh vaanga sellu Male : Idhu puriyaatha vellaadu theriyaama oduthu Pudichchaanthu koottaththilae saerppom Female : Nampikkai nenjil vaiththaal saathigalaagum Nallavar paadhai sendraal vettrigal serum Male : Thiramaikku varaverppu endraikkum undu Thean kamazhum palligalthaan thirukoyil indru Thean kamazhum palligalthaan thirukoyil indru Male : Idhu puriyaatha vellaadu theriyaama oduthu Pudichchaanthu koottaththilae saerppom Both : Sariyaana paadhaiyil ozhungaaga pogavae Puththimathi naam solli paarpom Both : Idhu puriyaatha vellaadu theriyaama oduthu Pudichchaanthu koottaththilae saerppom Naam pudichchaanthu koottaththilae saerppom
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : முத்துலிங்கம் பெண் : புரியாத வெள்ளாடு தெரியாம ஓடுது புடிச்சாந்து கூட்டத்திலே சேர்ப்போம் புரியாத வெள்ளாடு தெரியாம ஓடுது புடிச்சாந்து கூட்டத்திலே சேர்ப்போம் பெண் : சரியான பாதையில் ஒழுங்காக போகவே புத்திமதி நாம் சொல்லிப் பார்ப்போம் சரியான பாதையில் ஒழுங்காக போகவே புத்திமதி நாம் சொல்லிப் பார்ப்போம் ஆண் : பணிவுக்கு பூமியில் மதிப்பு நல்ல பண்பாடு வாழ்வுக்குச் சிறப்பு பணிவுக்கு பூமியில் மதிப்பு நல்ல பண்பாடு வாழ்வுக்குச் சிறப்பு உழைப்பால் உயர வேணும் கைகள் உயர்ந்த வாழ்க்கையை உருவாக்கும் கலைகள் ஆண் : இது புரியாத வெள்ளாடு தெரியாம ஓடுது புடிச்சாந்து கூட்டத்திலே சேர்ப்போம் பெண் : உயிருக்கு தேவையெல்லாம் வயித்துக்குச் சோறு அறிவுக்குத் தேவையெல்லாம் புத்தகக்காடு படிப்புக்கு நிகரான செல்வங்கள் ஏது பாமரனை உலகம் என்றும் மதிக்காது கேளு பாமரனை உலகம் என்றும் மதிக்காது கேளு பெண் : இது புரியாத வெள்ளாடு தெரியாம ஓடுது புடிச்சாந்து கூட்டத்திலே சேர்ப்போம் ஆண் : இரவுக்கு தீபம் என்று நிலவுக்குப் பேரு இதயத்தின் தீபமென்று கல்வியைக் கூறு துணிவுக்கு கொடியேற்றி துன்பத்தை வெல்லு சோம்பல்களை நீக்கி விட்டு புகழ் வாங்கச் செல்லு சோம்பல்களை நீக்கி விட்டு புகழ் வாங்கச் செல்லு ஆண் : இது புரியாத வெள்ளாடு தெரியாம ஓடுது புடிச்சாந்து கூட்டத்திலே சேர்ப்போம் பெண் : நம்பிக்கை நெஞ்சில் வைத்தால் சாதிக்கலாகும் நல்லவர் பாதை சென்றால் வெற்றிகள் சேரும் ஆண் : திறமைக்கு வரவேற்பு என்றைக்கும் உண்டு தேன் கமழும் பள்ளிகள் தான் திருக்கோயில் இன்று தேன் கமழும் பள்ளிகள் தான் திருக்கோயில் இன்று ஆண் : இது புரியாத வெள்ளாடு தெரியாம ஓடுது புடிச்சாந்து கூட்டத்திலே சேர்ப்போம் இருவர் : சரியான பாதையில் ஒழுங்காக போகவே புத்திமதி நாம் சொல்லிப் பார்ப்போம் இருவர் : இது புரியாத வெள்ளாடு தெரியாம ஓடுது புடிச்சாந்து கூட்டத்திலே சேர்ப்போம் நாம் புடிச்சாந்து கூட்டத்திலே சேர்ப்போம்