← Back

Only One Beg Song Lyrics

Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Chorus : …………….. Female : Only one peg One by one kick kick kick kick five Koppai ennodu Lucky champion en kaiyilae Lovely thaen en kannilae Bodhai unnodu….. Chorus : …………….. Female : Only one peg One by one kick kick kick kick five Koppai ennodu Lucky champion en kaiyilae Lovely thaen en kannilae Bodhai unnodu…. Female : Kaalai pon neraththai yaar kandaar Ennai pol thaiyalthaan vaavendraal Pagalil urakkam kaanaen Vizhiththa pinnaal mayanga vaa vaa vaa…. Female : Only one peg One by one kick kick kick kick five Koppai ennodu Lucky champion en kaiyilae Lovely thaen en kannilae Bodhai unnodu…. Chorus : ……………..
பாடகர் : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி குழு : ……………………… பெண் : ஒன்லி ஒன் பெக் ஒன் பை ஒன் கிக்கிக்கிக்கிக் பைவ் கோப்பை என்னோடு லக்கி ஷாம்பெயின் என் கையிலே லவ்லி தேன் என் கண்ணிலே போதை உன்னோடு…… குழு : ……………………… பெண் : ஒன்லி ஒன் பெக் ஒன் பை ஒன் கிக்கிக்கிக்கிக் பைவ் கோப்பை என்னோடு லக்கி ஷாம்பெயின் என் கையிலே லவ்லி தேன் என் கண்ணிலே போதை உன்னோடு…… பெண் : ஊரெல்லாம் கண் துஞ்சும் நேரத்தில் நாமெல்லாம் சொர்க்கத்தின் ஓரத்தில் இரவில் சபலம் உருகும் உதிக்கும் போது தொடங்க வா…..வா…….வா……. பெண் : காலை பொன் நேரத்தை யார் கண்டார் என்னைப் போல் தையல்தான் வாவென்றாள் பகலில் உறக்கம் காணேன் விழித்த பின்னால் மயங்க வா…வா…வா….. பெண் : ஒன்லி ஒன் பெக் ஒன் பை ஒன் கிக்கிக்கிக்கிக் பைவ் கோப்பை என்னோடு லக்கி ஷாம்பெயின் என் கையிலே லவ்லி தேன் என் கண்ணிலே போதை உன்னோடு…… குழு : ………………………..