← Back

Ooraana Oorukkulla Song Lyrics

Singer : Santosh Hariharan Music by : D.Imman Male : Ooraana oorukulla unnapolae yaarumilla Aana nee enna matum seravae illa { Konjam neram kooda othasaya vaazhavae illa } (2) Male : Ooraana oorukulla unnapolae yaarumilla Aana nee enna matum theendavae illa { Unna uthu paatha kannu rendum thoongavae illa } (2) Male : Kaanama kaana vecha kannukulla theeya vecha Aana nee enna matum paakavae illa { Konji naalu vaartha nalla pesi kekavae illa } (2) Male : { Pesama pesavecha piriyathoda kannadicha …. } (2) Aana nee enna matum pesavae illa Male : { Manja thaali vaangi kooda serum aasaiyae illa } (2) Male : Ooraana oorukulla unnapolae yaarumilla Aana nee enna matum seravae illa Konjam neram kooda othasaya vaazhavae illa Female chorus : …………………………………… Male : Koovaama koova vecha kondaiyila poova vecha Aana nee enna matum soodavae illa { Aiyo tholanju pona aala neeyum thedavae illa } (2) Male : { Moodama moodi vecha munthanaiyil sethivecha … } (2) Aana nee enna matum moodavae illa { Kalli kaadhaloda naan iruken maaravae illa } (2) Chorus : Ooraana ooraana ooraana oorukulla Male : Ooraana oorukulla unnapolae yaarumilla Aana nee enna matum seravae illa Aana na unna vanthu seruvaa pulla { Konjam neram kooda othasaya vaazhavae illa } (2) Male : { Unna uthu paatha kannu rendum thoongavae illa } (2) Konjam nogama kanna moodi thoongu maapila
பாடகா் : சந்தோஷ் ஹாிஹரன் இசையமைப்பாளா் : டி. இமான் ஆண் : ஊரான ஊருக்குள்ள உன்னப்போல யாரும் இல்ல ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல { கொஞ்சம் நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல } (2) ஆண் : ஊரான ஊருக்குள்ள உன்னப்போல யாரும் இல்ல ஆனா நீ என்ன மட்டும் தீண்டவே இல்ல { உன்ன உத்து பாத்த கண்ணு ரெண்டும் தூங்கவே இல்ல } (2) ஆண் : காணாம காண வச்ச கண்ணுக்குள்ள தீய வெச்ச ஆனா நீ என்ன மட்டும் பாக்கவே இல்ல { கொஞ்சி நாலு வாா்த்த நல்லா பேசி கேக்கவே இல்ல } (2) ஆண் : { பேசாம பேசவச்ச பிாியத்தோட கண்ணடிச்ச } (2) ஆனா நீ என்ன மட்டும் பேசவே இல்ல ஆண் : { மஞ்ச தாலி வாங்கி கூட சேரும் ஆசயே இல்ல } (2) ஆண் : ஊரான ஊருக்குள்ள உன்னப்போல யாரும் இல்ல ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்லகொஞ்சம் நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல பெண் : ……………………………… ஆண் : கூவாம கூவ வச்ச கொண்டயில பூவ வச்ச ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல { அய்யோ தொலைஞ்சுபோன ஆள நீயும் தேடவே இல்ல } (2) ஆண் : { மூடாம மூடி வச்ச முந்தானையில் சேதி வச்ச } (2) ஆனா நீ என்ன மட்டும் மூடவே இல்ல { கள்ளிக் காதலோட நான் இருக்கேன் மாறவே இல்ல } (2) குழு : ஊரான ஊரான ஊரான ஊருக்குள்ள ஆண் : ஊரான ஊருக்குள்ள உன்னப்போல யாரும் இல்ல ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல ஆனா நா உன்ன வந்து சேருவா புள்ள { கொஞ்சம் நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல } (2) ஆண் : { உன்ன உத்து பாத்த கண்ணு ரெண்டும் தூங்கவே இல்ல } (2) கொஞ்சம் நோகாம கண்ண மூடி தூங்கு மாப்புள்ள