← Back

Naan Yaar Song Lyrics – Vasantha Mullai

Singer : Rajesh Murugesan Music by : Rajesh Murugesan Lyrics by : Karthik Netha Male : Yarin kanavu indha anda kolamo? Neerin kumizhi yaavum endha thalamo? Yarin yaar naano? Naanil naan vero? Savin pinnae yaar nirpadho? Oh… oh… oh…? Male : Nalai nalai vandhu indrai thinnutho? Narambu noiyil motha ulagam suthutho? Kaanum ellamae manadhin yerpaado? Kaatchi ellamae pudhirin vesham thano? Male : Naan yaar? Naan yaar? Male : Naan naanum matra Edhumatra paazho? Naan yaavum attra Menmai attra melo? Naan baedhamattra Bothamattra vazho? Naan kaala kaala Kelvi thano? Naan… Male : Velai velai endrae Veegum valvil ingae? Kaadhal eeram engae? Aanmah dhagam engae? Theerivin padhai engae?…eeeee Male : Vali endraal edhuvo? edhuvo? Piral manam unarnthidumo? Irunilaiyil naan edhuvo? Irandumae mayaiyoo? Male : Naan yaar? Naan yaar? Unmai undu poiyum undu Yaaru kannil rendum undu? Male : Kaanal undu thooral undu Thoongum bothu yedhu undu Ullam veru udalum veru Ulli engum uyirum veru Male : Naan yaar? Naan yaar? Male : Poiyae unmai endraal? Unmai engae engae Unmai naandhan endraal? Isthulam yaaro engae? Neram polum engae …eeee
பாடகர் : ராஜேஷ் முருகேசன் இசை அமைப்பாளர் : ராஜேஷ் முருகேசன் பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா ஆண் : யாரின் கனவு இந்த அந்த கோலமோ? நீரின் குமிழி யாவும் எந்த தாளமோ? யாரின் யார் நானோ? நானில் நான் வேரோ? சாவின் பின்னே யார் நிற்பதோ? ஓ ஓ ஓ…? ஆண் : நாளை நாளை வந்து இன்றைத் தின்னுதோ? நரம்பு நோயில் மொத்த உலகம் சுத்துதோ? ஆண் : காணும் எல்லாமே மனதின் எற்பாடா? காட்சி எல்லாமே புதிரின் வேஷம் தானோ? ஆண் : நான் யார்? நான் யார்? ஆண் : நான் நானுமற்ற எதுமற்ற பாழோ? நான் யாவுமற்ற மென்மையுற்ற மேலோ? நான் பேதுமற்ற போதமற்ற வாழோ? நான் கால கால கேள்வி தானோ? நான்… ஆண் : வேலை வேலை என்றே வேகும் வலியில் இங்கே? காதல் ஈரம் எங்கே? ஆன்ம தாகம் எங்கே? தீர்வின் பாதை எங்கே?… ஆண் : வலி என்றால் எதுவோ? எதுவோ? பிறள் மனம் உணர்ந்திடுமோ? இரு நிலையில் நான் எதுவோ? இரண்டுமே மாயையோ? ஆண் : நான் யார்? நான் யார்? உண்மை உண்டு பொய்யும் உண்டு யாரு கண்ணில் ரெண்டும் உண்டு? ஆண் : காணல் உண்டு தூறல் உண்டு தூங்கும் போது ஏது உண்டு உள்ளம் வேறு உடலும் வேறு உள்ளி எங்கும் உயிரும் வேறு ஆண் : நான் யார்? நான் யார்? ஆண் : பொய்யே உண்மை என்றால்? உண்மை எங்கே எங்கே? உண்மை நான்தான் என்றால்? இஸ்துலம் யாரோ எங்கே? நேரம் போலும் எங்கே?…