← Back

Oh Nenje Nenje Song Lyrics

Singers : Sachin Gupta, Shal, Shweta Panditha Dasgupta and Hard Kaur Music by : Sachin Gupta Lyrics by : Sameer Female : Aasayal unnai Marakkiren ennai… Aasayal unnai Marakkiren ennai… Male : Rock this party tonight Male : Rock this party tonight Male : Oh nenje nenje Nenje nenje nenje Rock this party tonight Male : Oh nenje nenje Vaa ingae ingae Kaadhal vandha vidham Puriyavae illai Male : Oh nenje nenje Vaa ingae ingae Kaadhal pookkadha Idhayamae illai Male : Oh nenje nenje Nenje nenje nenje Male : Unadhu kanavil Naan iranguven..irnguven Manadhai sollamal Thiruduven thiruduven..thiruduven Thirudi kaatraaga oduven Ennai kaidhu seivadharlku Yaarum illai Male : Oh nenje nenje Vaa ingae ingae Kaadhal vandha vidham Puriyavae illai Male : Oh nenje nenje Vaa ingae ingae Kaadhal pookkatha Idhayamae illai Male : Hoooooo…. Female : Aasayal unnai Thedinen naanae Marakkiren ennai Kaadhalaal thaanae Female : Aasayal unnai Thedinen naanae Marakkiren ennai Kaadhalaal thaanae Male : Iravil thaniyai naan Pesinaal pesinaal Manigal nodiyaaga Karaiyumae karaiyumae Ulagam paniyaaga uraiyumae Kaadhalukku inai Ingu edhuvum illai Male : Oh nenje nenje Vaa ingae ingae Kaadhal vandha vidham Puriyavae illai Male : Oh nenje nenje Vaa ingae ingae Kaadhal pookkadha Idhayamae illai Male : Hoo.. ooooo.. Ha…aaaaaa….
பாடகர்கள் : சச்சின் குப்தா, ஷால், ஸ்வீத்தா பண்டிதா தாஸ் குப்தா மற்றும் ஹார்ட் கௌர் இசை அமைப்பாளர் : சச்சின் குப்தா கௌர் பாடல் ஆசிரியர் : சமீர் பெண் : ஆசையால் உன்னை மறக்கிறேன் என்னை… ஆசையால் உன்னை மறக்கிறேன் என்னை… ஆண் : ராக் திஸ் பார்ட்டி டுநைட் ஆண் : ராக் திஸ் பார்ட்டி டுநைட் ஆண் : ஓ நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே ராக் திஸ் பார்ட்டி டுநைட் ஆண் : ஓ நெஞ்சே நெஞ்சே வா இங்கே இங்கே காதல் வந்த விதம் புரியவே இல்லை ஆண் : ஓ நெஞ்சே நெஞ்சே வா இங்கே இங்கே காதல் பூக்காத இதயமே இல்லை ஆண் : ஓ நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே ஆண் : உனது கனவில் நான் இறங்குவேன் மனதை சொல்லாமல் திருடுவேன் திருடுவேன் திருடுவேன் திருடி காற்றாக ஓடுவேன் என்னைக் கைது செய்வதற்கு யாரும் இல்லை ஆண் : ஓ நெஞ்சே நெஞ்சே வா இங்கே இங்கே காதல் வந்த விதம் புரியவே இல்லை ஆண் : ஓ நெஞ்சே நெஞ்சே வா இங்கே இங்கே காதல் பூக்காத இதயமே இல்லை ஆண் : ஓஓஓஓ….. பெண் : ஆசையால் உன்னை தேடினேன் நானே மறக்கிறேன் என்னை காதலால் தானே பெண் : ஆசையால் உன்னை தேடினேன் நானே மறக்கிறேன் என்னை காதலால் தானே ஆண் : இரவில் தனியாய் நான் பேசினால் பேசினால் மணிகள் நொடியாக கரையுமே கரையுமே உலகம் பணியாக உறையுமே காதலுக்கு இணை இங்கு எதுவும் இல்லை ஆண் : ஓ நெஞ்சே நெஞ்சே வா இங்கே இங்கே காதல் வந்த விதம் புரியவே இல்லை ஆண் : ஓ நெஞ்சே நெஞ்சே வா இங்கே இங்கே காதல் பூக்காத இதயமே இல்லை ஆண் : ஓஓஓஓஓ….. ஆஆ..ஆஆ….