← Back

Netrikann Title Track Song Lyrics

Singer : Poorvi Koutish Music by : Girishh Gopalakrishnan Female : Paarthavai marandhu pogalaam Padhaikum paavangal seidhorin bimbangal pogadhae Paavaiyin paarvai pogalaam Irukkum kayangal kovangal eppodhum aaradhae Female : Naam kann moodiyae kidappadhaal Kottangal nee podadhae Unnai indru verodu thaan Pidunga pogindren naanae Female : Kaanadha yaavaiyum Kann moodi kaana vendum enbadharkaaga Moodamal vazhgira Kann ondru ennidathil ulladhu Female : Netrikann eppodhum moodadhu Netrikann eppodhum saagaadhu Netrikann kutrangal thaangaadhu Netrikann ennalum thorkaadhu Female : Netrikann!!! Female : Nerigalai murikkum mirugam ondrai Azhikkavae ingu evarum illai Narigalai erikka thirakka vendum Netrikann ondrai…. netrikann ondrai Female : Nerigalai murikkum mirugam ondrai Azhikkavae ingu evarum illai Narigalai erikka thirakka vendum Netrikann ondrai…. netrikann ondrai Female : Moorgathil moozhgi ullen indru Theeradha seetram innum undu Por seiyum aavalodu ingu kaathiruppen Nenjil krodham kondu indru Female : Aagayam indru aarvamodu Unnai thooki sendru sutterikka kaathirukka Boolagam thandha veerathodu Unnai kolla naan nindrurikka Female : Kaanadha yaavaiyum Kann moodi kaana vendum enbadharkaaga Moodamal vazhgira Kann ondru ennidathil ulladhu Female : Netrikann eppodhum moodaadhu Netrikann edraigum saagaadhu Netrikann kutrangal thaangaadhu Netrikann ennalum thorkaadhu Female : Netrikann!!! Female : Nerigalai murikkum mirugam ondrai Azhikkavae ingu evarum illai Narigalai erikka thirakka vendum Netrikann ondrai…. netrikann ondrai Female : Nerigalai murikkum mirugam ondrai Azhikkavae ingu evarum illai Narigalai erikka thirakka vendum Netrikann ondrai…. netrikann ondrai
பாடகி : பூர்வி கௌடிஷ் இசை அமைப்பாளர் : கிரிஷ் கோபாலகிருஷ்ணன் பெண் : பார்த்தவை மறந்து போகலாம் பதைக்கும் பாவங்கள் செய்தோரின் பிம்பங்கள் போகாதே பாவையின் பார்வை போகலாம் இருக்கும் காயங்கள் கோபங்கள் எப்போதும் ஆறாதே பெண் : நாம் கண்மூடியே கிடப்பதால் கொட்டங்கள் நீ போடாதே உன்னை இன்று வேரோடு தான் பிடுங்க போகின்றேன் நானே பெண் : காணாத யாவையும் கண் மூடி காண வேண்டும் என்பதற்காக மூடாமல் வாழ்கிற கண்ணொன்று என்னிடத்தில் உள்ளது பெண் : நெற்றிக்கண் எப்போதும் மூடாது நெற்றிக்கண் எப்போதும் சாகாது நெற்றிக்கண் குற்றங்கள் தாங்காது நெற்றிக்கண் என்னாலும் தோற்காது பெண் : நெற்றிக்கண் பெண் : நெறிகளை முறிக்கும் மிருகம் ஒன்றை அழிக்கவே இங்க எவனும் இல்லை நரிகளை எரிக்க திறக்க வேண்டும் நெற்றிக்கண் ஒன்றை…நெற்றிக்கண் ஒன்றை பெண் : நெறிகளை முறிக்கும் மிருகம் ஒன்றை அழிக்கவே இங்க எவனும் இல்லை நரிகளை எரிக்க திறக்க வேண்டும் நெற்றிக்கண் ஒன்றை…நெற்றிக்கண் ஒன்றை பெண் : மூர்க்கத்தில் மூழ்கி உள்ளேன் இன்று தீராது சீற்றம் இன்னும் உண்டு போர் செய்யும் ஆவலோடு இங்கு காத்திருப்பேன் நெஞ்சில் குரோதம் கொண்டு இன்று… பெண் : ஆகாயம் இன்று ஆர்வமோடு உன்னை தூக்கி சென்று சுட்டெரிக்க காத்திருக்க பூலோகம் தந்த வீரத்தோடு உன்னை கொல்ல நான் நின்றிருக்க பெண் : காணாத யாவையும் கண் மூடி காண வேண்டும் என்பதற்காக மூடாமல் வாழ்கிற கண்ணொன்று என்னிடத்தில் உள்ளது பெண் : நெற்றிக்கண் எப்போதும் மூடாது நெற்றிக்கண் என்றைக்கும் சாகாது நெற்றிக்கண் குற்றங்கள் தாங்காது நெற்றிக்கண் என்னாலும் தோற்காது பெண் : நெற்றிக்கண்… பெண் : நெறிகளை முறிக்கும் மிருகம் ஒன்றை அழிக்கவே இங்க எவனும் இல்லை நரிகளை எரிக்க திறக்க வேண்டும் நெற்றிக்கண் ஒன்றை…நெற்றிக்கண் ஒன்றை பெண் : நெறிகளை முறிக்கும் மிருகம் ஒன்றை அழிக்கவே இங்க எவனும் இல்லை நரிகளை எரிக்க திறக்க வேண்டும் நெற்றிக்கண் ஒன்றை…நெற்றிக்கண் ஒன்றை….