← Back

Thilla Daangu Song Lyrics

Singers : Malaysia Vasudevan and K. S. Chithra Music by : Ilayaraja Male : Thillaadaangu daangu Adi engae pochchu raangu Ae….thillaadaangu daangu Adi engae pochchu raangu Male : En pachaikili en ichchikili Ennai paaththu paaththu yaengu Padukkaiyil maaman kooda thoongu Thathinginathom Male : Thillaadaangu daangu Adi engae pochchu raangu Ae….thillaadaangu daangu Adi engae pochchu raangu Male : Aambala thozhila pombala paakka Mudiyaadhu mudiyaathu Pombala unakku aanavam edhukku Aagaathu aagaathu Male : Kudhiraikku nee vaakkappattaa Kollu thinga vaenaamaa Madhuraikaara maamankitta Mallukatta yaenammaa Male : Podaendi naan padukkum paayai Theeraendi en kadhal noiyai Vaenaandi veen thagaraaru En kaani nilamae karumbu thoppae… Female : Thillaadaangu daangu Ada vaenaam intha raangu Ae…thillaadaangu daangu Ada vaenaam intha raangu Female : Naan pachchikili nalla ichchaikili Ennai paaththu paaththu yaengu Thalaiyanaiyai katti pidichchu thoongu Thathinginathom Female : Thillaadaangu daangu Ada vaenaam intha raangu Ae…thillaadaangu daangu Ada vaenaam intha raangu Female : Pombala karumbu aambala erumbu Theriyaathaa theriyaathaa hei Hoi aambala pozhappai pombala paakka Mudiyaathaa mudiyaathaa Female : Pombala karumbu aambala erumbu Theriyaathaa theriyaathaa hoi Hei Aambala pozhappai pombala paakka Mudiyaathaa mudiyaathaa Female : Vaelaikkaaran kireedam vachcha Raajaavaaga mudiyaathu Kuppamaedu kotta kotta Gopuramaa aagaathu Female : Vaenaaiyaa veen aasai unakku Thavaraagum nee podum kanakku Raasaaththi oru seemaatti En kaakkaa mugaraa karuchchatti azhagaa Male : Thillaadaangu daangu Adi engae pochchu raangu Ae….thillaadaangu daangu Adi engae pochchu raangu Male : En pachaikili en ichchikili Ennai paaththu paaththu yaengu Padukkaiyil maaman kooda thoongu Thathinginathom Male : Thillaadaangu daangu Adi engae pochchu raangu Ae….thillaadaangu daangu
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தில்லாடாங்கு டாங்கு அடி எங்கே போச்சு ராங்கு ஏ…..தில்லாடாங்கு டாங்கு அடி எங்கே போச்சு ராங்கு ஆண் : என் பச்சைக்கிளி என் இச்சைக்கிளி என்னைப் பாத்து பாத்து ஏங்கு படுக்கையில் மாமன் கூட தூங்கு ததிங்கினதோம் ஆண் : தில்லாடாங்கு டாங்கு அடி எங்கே போச்சு ராங்கு ஏ…..தில்லாடாங்கு டாங்கு அடி எங்கே போச்சு ராங்கு ஆண் : ஆம்பள தொழில பொம்பள பாக்க முடியாது முடியாது பொம்பள உனக்கு ஆணவம் எதுக்கு ஆகாது ஆகாது ஆண் : ஆம்பள தொழில பொம்பள பாக்க முடியாது முடியாது ஹேய் பொம்பள உனக்கு ஆணவம் எதுக்கு ஆகாது ஆகாது ஆண் : குதிரைக்கு நீ வாக்கப்பட்டா கொள்ளு திங்க வேணாமா மதுரைக்கார மாமன் கிட்ட மல்லுக்கட்டு ஏனம்மா ஆண் : போடேண்டி நான் படுக்கும் பாயை தீரேண்டி என் காதல் நோயை வேணாண்டி வீண் தகராறு என் காணி நிலமே கரும்பு தோப்பே……. பெண் : தில்லாடாங்கு டாங்கு அட வேணாம் இந்த ராங்கு ஏ…….தில்லாடாங்கு டாங்கு அட வேணாம் இந்த ராங்கு பெண் : நான் பச்சைக்கிளி நல்ல இச்சைக்கிளி என்னைப் பாத்து பாத்து ஏங்கு தலையணையை கட்டிப் பிடிச்சி தூங்கு ததிங்கினதோம் பெண் : தில்லாடாங்கு டாங்கு அட வேணாம் இந்த ராங்கு ஏ…….தில்லாடாங்கு டாங்கு அட வேணாம் இந்த ராங்கு பெண் : பொம்பள கரும்பு ஆம்பள எறும்பு தெரியாதா தெரியாதா ஹோய் ஹோய் ஆம்பள பொழப்பை பொம்பள பாக்க முடியாதா முடியாதா பெண் : பொம்பள கரும்பு ஆம்பள எறும்பு தெரியாதா தெரியாதா ஹோய் ஹேய் ஆம்பள பொழப்பை பொம்பள பாக்க முடியாதா முடியாதா பெண் : வேலைக்காரன் கிரிடம் வச்சா ராஜாவாக முடியாது குப்பமேடு கொட்ட கொட்ட கோபுரமா ஆகாது பெண் : வேணாய்யா வீண் ஆசை உனக்கு தவறாகும் நீ போடும் கணக்கு ராசாத்தி ஒரு சீமாட்டி என் காக்கா முகரா கருச்சட்டி அழகா….. ஆண் : தில்லாடாங்கு டாங்கு அடி எங்கே போச்சு ராங்கு ஏ…..தில்லாடாங்கு டாங்கு அடி எங்கே போச்சு ராங்கு ஆண் : என் பச்சைக்கிளி என் இச்சைக்கிளி என்னைப் பாத்து பாத்து ஏங்கு படுக்கையில் மாமன் கூட தூங்கு ததிங்கினதோம் ஆண் : தில்லாடாங்கு டாங்கு அடி எங்கே போச்சு ராங்கு ஏ…..தில்லாடாங்கு டாங்கு……