← Back

Rasa Rasa Unna Vachirukken Song Lyrics

Singers : Hariharan and K.S. Chithra Music by : S.A. Rajkumar Female : Aaaa ….. aaaa … aaaa … aaa …. aaa … aaaa Male : Mmmm ….. hmmm ….. mmmhmmm Mmmm ….. hmmm ….. mmmhmmm Female : Raasa raasa unnai vachiruken nenjilae Rosa poovaipolae Male : Adi kannae kannae unnai kannukulla vachenae Kannu maniya polae Female : Nelli kothi vaikum enga pathaayathula Aasai kotti vachen dhinam un nenaipula Male : Neeum illaama naanum illai Female : Raasa raasa unnai vachiruken nenjilae Rosa poovaipolae Male : Adi kannae kannae unnai kannukulla vachenae Kannu maniya polae Female : ………………………………. Male : Raasathi neeum dhaan pookolam podathaan Pullimaan pulli ellam vaangi varuven Female : Saamiya sandhicha en aayul kaalathai Unnoda serkum varam vaangi varuven Male : Thozhulae oonjal katti thogamayilae thaalaatuven Female : Veesum kaathai salladaiyala Sarichu thoosi edupen Unakum moochu kudupen Female : Raasa raasa unnai vachiruken nenjilae Rosa poovaipolae Male : Adi kannae kannae unnai kannukulla vachenae Kannu maniya polae Female : Mmm hmmm …mmm mmm hmmm mmm Mmm hmmm …mmm mmm hmmm mmm Male : Mullaipoo kaambuthaan un kaiyai kuthaadhaa Oorukul kaambillaatha poovum pookaadhaa Female : Semmannin puzhudhi un kannil vizhumae Puzhudhi kaathillaama boomi suthaadhaa Male : Mookuthi kuthaadhadi enaku valikum venaamadi Female : Unaku valicha marunodi naanum usura kaiyil edupen Unaku naanum kudupen Female : Raasa raasa unnai vachiruken nenjilae Rosa poovaipolae Male : Adi kannae kannae unnai kannukulla vachenae Kannu maniya polae Female : Nelli kothi vaikum enga pathaayathula Aasai kotti vachen dhinam un nenaipula Male : Neeum illaama naanum illai Female : Raasa raasa unnai vachiruken nenjilae Rosa poovaipolae Male : Adi kannae kannae unnai kannukulla vachenae Kannu maniya polae
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார் பெண் : ஆஆ ….. ஆஆ ஆஆ….. ஆஆ ….. ஆஆ ஆஆ ஆண் : ம்ம்ம்ம்…… ஹ்ம்ம் ம்ம்ம்ம்ஹ்ம் ம்ம்ம்ம்…… ஹ்ம்ம்…… ம்ம்ம்ம்ஹ்ம் பெண் : ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் நெஞ்சிலே ரோசா பூவைபோல ஆண் : அடி கண்ணே கண்ணே உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே கண்ணுமணியப்போல பெண் : நெல்லி கொத்தி வைக்கும் எங்க பத்தாயத்துல ஆசை கொட்டி வெச்சேன் தினம் உன் நெனப்புல ஆண் : நீயும் இல்லாம நானும் இல்லை பெண் : ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் நெஞ்சிலே ரோசா பூவைபோல ஆண் : அடி கண்ணே கண்ணே உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே கண்ணுமணியப்போல பெண் : ………………………… ஆண் : ராசாத்தி நீயும்தான் பூகோலம் போடத்தான் புள்ளிமான் புள்ளியெல்லாம் வாங்கி வருவேன் பெண் : சாமிய சந்திச்சா என் ஆயுள் காலத்தை உன்னோட சேர்க்கும் வரம் வாங்கி வருவேன் ஆண் : தோளுலே ஊஞ்சல் கட்டி தோகமயிலே தாலாட்டுவேன் பெண் : வீசும் காத்தை சல்லடையால சரிச்சு தூசி எடுப்பேன் உனக்கும் மூச்சு குடுப்பேன் பெண் : ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் நெஞ்சிலே ரோசா பூவைபோல ஆண் : அடி கண்ணே கண்ணே உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே கண்ணுமணியப்போல பெண் : ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஆண் : முள்ளைப்பூ காம்புதான் உன் கையை குத்தாதா ஊருக்குள் காம்பில்லாத பூவும் பூக்காதா பெண் : செம்மண்ணின் புழுதி உன் கண்ணில் விழுமே புழுதி காத்தில்லாம பூமி சுத்தாதா ஆண் : மூக்குத்தி குத்தாதடி எனக்கு வலிக்கும் வேணாமடி பெண் : உனக்கு வலிச்சா மறுநொடி நானும் உசுர கையில் எடுப்பேன் உனக்கு நானும் குடுப்பேன் பெண் : ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் நெஞ்சிலே ரோசா பூவைபோல ஆண் : அடி கண்ணே கண்ணே உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே கண்ணுமணியப்போல பெண் : நெல்லி கொத்தி வைக்கும் எங்க பத்தாயத்துல ஆசை கொட்டி வெச்சேன் தினம் உன் நெனப்புல ஆண் : நீயும் இல்லாம நானும் இல்லை பெண் : ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் நெஞ்சிலே ரோசா பூவைபோல ஆண் : அடி கண்ணே கண்ணே உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே கண்ணுமணியப்போல