← Back

Kadal Karaiyile Song Lyrics

Singer : Sriram Paarthasarathy Music by : Achu Lyrics by : Achu Male : Kadal karaiyilae naan nindrenae Edharkaaga neeyum vandhu Ingae nirkiraai Kulapangalil naan irundhenae Edharkaaga neeyum vandhu Ennai maatrinaai Male : Anbae nee oru devathai Thirumbiyadhu kaatrin dhisai Enakaaga pirandhaaiyo Endrum rodhanai Paarthaale pesaathadi Idhu enna udhadin mozhi Neethaanae vanthaaiyo endhan kaadhalae Chorus : …………………. Male : Hooo Kadal karaiyilae naan nindrenae Edharkaaga neeyum vandhu Ennai maatrinaai Male : Kadal karaiyilae naan nindrenae Edharkaaga neeyum vandhu Ingae nirkiraai Kulapangalil naan irundhenae Edharkaaga neeyum vandhu Ennai maatrinaai
பாடகர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி இசை அமைப்பாளர் : அச்சு பாடல் ஆசிரியர் : அச்சு ஆண் : கடல் கரையிலே .. நான் நின்றேனே எதற்காக நீயும் வந்து இங்கே நிற்கிறாய் குழபங்களில் நான் இருந்தேனே எதற்காக நீயும் வந்து என்னை மாற்றினாய் ஆண் : அன்பே நீ ஒரு தேவதை திரும்பியது காற்றின் திசை எனக்காக பிறந்தாயோ என்றும் ரோதனை பார்த்தாலே பேசாதடி இது என்ன உதட்டின் மொழி நீதானே வந்தாயோ எந்தன் காதலே குழு : ………………… ஆண் : ஹோ கடல் கரையிலே நான் நின்றேனே எதற்காக நீயும் வந்து என்னை மாற்றினாய் ஆண் : கடல் கரையிலே நான் நின்றேனே எதற்காக நீயும் வந்து இங்கே நிற்கிறாய் குழபங்களில் நான் இருந்தேனே எதற்காக நீயும் வந்து என்னை மாற்றினாய்