← Back

Nallathan Yosi Song Lyrics

Singers : M. S. Viswanathan and P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male : Kaarmegam manasu vachcha Kaadellaam mazhai pozhiyum Yaer uzhavar manasu vachcha Engaeyum nel vilaiyum Male : Kulam parththu valai virichchaa Koottamaa meen kidaikkum Kolvatharkkum koduppatharkkum Manasuthaanae karanamaam Oo….ooh…oo…ooh…ohhha…. Female : Nallaaththaan yosikkireenga Namakenna kurainju pochu Ellorkkum melae neega Edhilaethaan thaazhnthu pochu Female : Nallaaththaan yosikkireenga Namakenna kurainju pochu Ellorkkum melae neega Edhilaethaan thaazhnthu pochu Female : Maanamthaan perisu endru Sonna mama Malai poae ooraar munnae Nillu mama… Female : Maanamthaan perisu endru Sonna mama Malai poae ooraar munnae Nillu mama… Female : Thattil vaiththa pattu selai Kettu povathumillai Thangam rendu thundaanaalum Maaththu povathillai Female : Kotti pona santhanaththil Vaasam povathumillai Kobam kondathaal ungal Gunam povathumillai Female : Maanamthaan perisu endru Sonna mama Malai poae ooraar munnae Nillu mama… Female : Nallaaththaan yosikkireenga Namakenna kurainju pochu Ellorkkum melae neega Edhilaethaan thaazhnthu pochu Female : Vaasam ulla mullai undu Soodum aasai vendum Vanna vanna thottam undu Aadum aasai vendum Female : Manjam endru ondru undu Nenjil kolla vendum Mangai sonna jadaiyai Enni kolla vendum Female : Maanamthaan perisu endru Sonna mama Malai poae ooraar munnae Nillu mama… Female : Nallaaththaan yosikkireenga Namakenna kurainju pochu Ellorkkum melae neega Edhilaethaan thaazhnthu pochu Female : Maanamthaan perisu endru Sonna mama Malai poae ooraar munnae Nillu mama…
பாடகர்கள் : எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : கார்மேகம் மனசு வச்சா காடெல்லாம் மழை பொழியும் ஏர் உழவர் மனசு வச்சா எங்கேயும் நெல் விளையும் ஆண் : குளம் பார்த்து வலை விரிச்சா கூட்டமா மீன் கிடைக்கும் கொள்வதற்கும் கொடுப்பதற்கும் மனசுதானே காரணமாம் ஓ…ஓஹ்…..ஓ…..ஓஹ்….ஓஹ்ஹ்ஹ….. பெண் : நல்லாத்தான் யோசிக்கிறீங்க நமக்கென்ன குறைஞ்சு போச்சு எல்லோர்க்கும் மேலே நீங்க எதிலேதான் தாழ்ந்து போச்சு பெண் : நல்லாத்தான் யோசிக்கிறீங்க நமக்கென்ன குறைஞ்சு போச்சு எல்லோர்க்கும் மேலே நீங்க எதிலேதான் தாழ்ந்து போச்சு பெண் : மானம்தான் பெரிசு என்று சொன்ன மாமா மலை போலே ஊரார் முன்னே நில்லு மாமா…….. பெண் : மானம்தான் பெரிசு என்று சொன்ன மாமா மலை போலே ஊரார் முன்னே நில்லு மாமா…….. பெண் : தட்டில் வைத்த பட்டுச் சேலை கெட்டுப் போவதுமில்லை தங்கம் ரெண்டு துண்டானாலும் மாத்துப் போவதுமில்லை பெண் : தட்டில் வைத்த பட்டுச் சேலை கெட்டுப் போவதுமில்லை தங்கம் ரெண்டு துண்டானாலும் மாத்துப் போவதுமில்லை பெண் : கொட்டிப் போன சந்தனத்தில் வாசம் போவதுமில்லை கோபம் கொண்டதால் உங்கள் குணம் போவதுமில்லை பெண் : மானம்தான் பெரிசு என்று சொன்ன மாமா மலை போலே ஊரார் முன்னே நில்லு மாமா…….. பெண் : நல்லாத்தான் யோசிக்கிறீங்க நமக்கென்ன குறைஞ்சு போச்சு எல்லோர்க்கும் மேலே நீங்க எதிலேதான் தாழ்ந்து போச்சு பெண் : வாசம் உள்ள முல்லை உண்டு சூடும் ஆசை வேண்டும் வண்ண வண்ணத் தோட்டம் உண்டு ஆடும் ஆசை வேண்டும் பெண் : வாசம் உள்ள முல்லை உண்டு சூடும் ஆசை வேண்டும் வண்ண வண்ணத் தோட்டம் உண்டு ஆடும் ஆசை வேண்டும் பெண் : மஞ்சம் என்று ஒன்று உண்டு நெஞ்சில் கொள்ள வேண்டும் மங்கை சொன்ன ஜாடையை எண்ணிக் கொள்ள வேண்டும் பெண் : மானம்தான் பெரிசு என்று சொன்ன மாமா மலை போலே ஊரார் முன்னே நில்லு மாமா…….. பெண் : நல்லாத்தான் யோசிக்கிறீங்க நமக்கென்ன குறைஞ்சு போச்சு எல்லோர்க்கும் மேலே நீங்க எதிலேதான் தாழ்ந்து போச்சு பெண் : மானம்தான் பெரிசு என்று சொன்ன மாமா மலை போலே ஊரார் முன்னே நில்லு மாமா……..