← Back

Kural Kekkutha Song Lyrics

Singer : Unni Menon Music by : Hesham Abdul Wajab Chorus : Thakida thakida tha thakida thaka thimi Thakida thakida tha thakida thaka thimi Thakida thakida tha thakida thaka thimi Thakida thakida tha tha Chorus : Kanavugalai thira Chorus : Thakida thakida tha thakida thaka thimi Chorus : Kavalaiyai nee mara Chorus : Thakida thakida tha thakida thaka thimi Male : Kural kekkutha Vandhorai vaazha vaikkum Thamizh thaayin kural kekkutha Azhaikkindratha Kalloori chaalai unnai malar thoovi Azhaikkindrathaa Male : Ilamai thullum nenjamae Vanaam ellai illaayae Idhu theeradha aasai kalamae Male : Kural kekkutha… kural kekkutha Chorus : Kural kekkutha kural kekkutha Male : Azhaikkindratha Chorus : azhaikkindratha Male : Kural kekkutha Vandhorai vaazha vaikkum Thamizh thaayin kural kekkutha Chorus : Acham vendam kadhavugalai thira Vetri vendum kavalai ini mara Indha salai oraam nee vara Para para nee para siragugal aayiram Acham vendam kadhavugalai thira Vetri vendum kavalai ini mara Indha salai oraam nee vara Para para nee para siragugal aayiram Chorus : Thakida thakida tha thakida thaka thimi Thakida thakida tha thakida thaka thimi Thakida thakida tha thakida thaka thimi Thakida thakida tha tha Chorus : Kanavugalai thira Chorus : Thakida thakida tha thakida thaka thimi Chorus : Kavalaiyai nee mara Chorus : Thakida thakida tha thakida thaka thimi Chorus : Kural kekkutha kural kekkutha Azhaikindratha Chorus : Acham vendam kadhavugalai thira Vetri vendum kavalai ini mara Indha salai oraam nee vara Para para nee para siragugal aayiram Chorus : Acham vendam kadhavugalai thira Vetri vendum kavalai ini mara Indha salai oraam nee vara Para para nee para siragugal aayiram Whistle : …………………………..
பாடகர் : உன்னி மேனன் இசை அமைப்பாளர் : ஹேஷம் அப்துல் வாஜப் குழு : தகிட தகிட தா தகிட தக திமி தகிட தகிட தா தகிட தக திமி தகிட தகிட தா தகிட தக திமி தகிட தா தா குழு : கனவுகள் திற குழு : தகிட தகிட தா தகிட தக திமி குழு : கவலை நீ மற குழு : தகிட தகிட தா தகிட தக திமி ஆண் : குரல் கேட்குதா வந்தோரை வாழ வைக்கும் தமிழ் தாயின் குரல் கேக்குதா அழைக்கின்றதா கல்லூரி சாலை உன்னை மலர் தூவி அழைக்கின்றதா ஆண் : இளமை துள்ளும் நெஞ்சமே வானம் எல்லை இல்லையே இது தீராத ஆசை காலமே ஆண் : குரல் கேட்குதா குரல் கேட்குதா குழு : குரல் கேட்குதா குரல் கேட்குதா ஆண் : அழைக்கின்றதா குழு : அழைக்கின்றதா ஆண் : குரல் கேட்குதா வந்தோரை வாழ வைக்கும் தமிழ் தாயின் குரல் கேக்குதா குழு : அச்சம் வேண்டாம் கதவுகளை திற வெற்றி வேண்டும் கவலை இனி மற இந்த சாலை ஓரம் நீ வர பற பற நீ பற சிறகுகள் ஆயிரம் அச்சம் வேண்டாம் கதவுகளை திற வெற்றி வேண்டும் கவலை இனி மற பற பற நீ பற சிறகுகள் ஆயிரம் குழு : தகிட தகிட தா தகிட தக திமி தகிட தகிட தா தகிட தக திமி தகிட தகிட தா தகிட தக திமி தகிட தா தா குழு : கனவுகள் திற குழு : தகிட தகிட தா தகிட தக திமி குழு : கவலை நீ மற குழு : தகிட தகிட தா தகிட தக திமி குழு : குரல் கேட்குதா குரல் கேட்குதா அழைக்கின்றதா குழு : அச்சம் வேண்டாம் கதவுகளை திற வெற்றி வேண்டும் கவலை இனி மற இந்த சாலை ஓரம் நீ வர பற பற நீ பற சிறகுகள் ஆயிரம் குழு : அச்சம் வேண்டாம் கதவுகளை திற வெற்றி வேண்டும் கவலை இனி மற பற பற நீ பற சிறகுகள் ஆயிரம் விசில் : …………………..